← Back

Hey Pandu Song Lyrics

Singer : Ajith Music by : Arviz Lyrics by : H. Stalin Male : Hoooo hoo Hae pennae En manasil ulla Kaadhal solla Konjam nillu Male : Kallu bothai kannu Enna pottu thallum kannu Ada paaduren unnaala Paaradi Paarthaale un munnae Panjaangam nenjam Hoo hoo…. Male : Ye yendi enna thalli pora Thalliponaal un pinnaal vaaren Un akka kettu ok sonnna Naan kattuvendi thaali Ini ketti melam thaandi Male : Pennae en idhya koottula Unna thookki naan sumappenae O pennae en ulagam neeyena Unna suthiyae varuvenae Male : Pennae en idhya koottula Unna thookki naan sumappenae O pennae en ulagam neeyena Unna suthiyae varuvenae Male : Unnai kanda nodiyilae Thondravillaiyae en kaadhal Azhagae indru en kavithaigal Adhuvoo unnaal Endru sollin Artham mothmum neeyae Adiyae vizhigal uraiyudhae Ingu unnaal Male : Aa azhagu or naal azhiya koodum Vayadhum yeri naraiyum koodum Kaigal korthu kaadhal seiven Nee vetkamittu vaadi En kovakaara lady Male : Pennae nee thitti virattinaa Mandiyittu naan varuvene Oh pennae nee vaazhkka koduthanaa Tholil thookki naan sumappenae Male : Pennae nee thitti virattinaa Mandiyittu naan varuvene Oh pennae nee vaazhkka koduthanaa Tholil thookki naan sumappenae..ae..hey Humming : ………………..
பாடகர் : அஜித் இசை அமைப்பாளர் : அர்விஸ் பாடல் ஆசிரியர் : எச் . ஸ்டாலின் ஆண் : ஹோ ஹோ ஹே! பெண்ணே என் மனசில் உள்ள காதல் சொல்ல கொஞ்சம் நில்லு ஆண் : கள்ளு போதை கண்ணு என்ன போட்டு தள்ளும் கண்ணு அட பாடுறேன் உன்னால பாரடி பார்த்தாலே உன் முன்னே பஞ்சாகும் நெஞ்சம் ஓ ஹோ…. ஆண் : ஏ! ஏன்டி என்ன தள்ளப்போற தள்ளிப்போனால் உன் பின்னால் வாரேன் உன் அக்கா கேட்டு ஓகே சொன்னா நான் கட்டுவேண்டி தாலி இனி கெட்டி மேளம் தாண்டி ஆண் : பெண்ணே என் இதய கூட்டுல உன்ன தூக்கி நான் சுமப்பேன ஓ பெண்ணே! என் உலகம் நீயென உன்ன சுத்தியே வருவேனே ஆண் : பெண்ணே என் இதய கூட்டுல உன்ன தூக்கி நான் சுமப்பேன ஓ பெண்ணே! என் உலகம் நீயென உன்ன சுத்தியே வருவேனே ஆண் : உன்னை கண்ட நொடியிலே தோன்றவில்லையே என் காதல் அழகே எந்தன் கவிதைகள் அதுவோ உன்னால் என்று சொல்லின் அர்த்தங்கள் யாவும் நீயே அடியே விழிகள் உறையுதே இங்கு உன்னால் ஆண் : ஆ… அழகு ஓர் நாள் அழியக்கூடும் வயதும் ஏறி நரையும் கூடும் கைகள் கோர்த்து காதல் செய்வேன் நீ வெட்கமிட்டு வாடி என் கோவக்கார லேடி ஆண் : பெண்ணே நீ திட்டு விரட்டினா மண்டியிட்டு நான் வருவேனே என் பெண்ணே நீ வாழ்க்க கொடுத்தனா தோளில் தூக்கி நான் சுமப்பேனே ஆண் : பெண்ணே நீ திட்டு விரட்டினா மண்டியிட்டு நான் வருவேனே என் பெண்ணே நீ வாழ்க்க கொடுத்தனா தோளில் தூக்கி நான் சுமப்பேனே..ஹே ஆண் : …………………………