← Back

Kola Vaala Edungada Song Lyrics

Singers : ‘Padayapa’ Sriram, A. R.Reihana and Maya Music by : G. V. Prakash Kumar Male : Kola vaala edungadaa Koral valaiya arungadaa Kodiveeran chaamikku Kobangal theerattum Male : Kola vaala edungadaa Koral valaiya arungadaa Kodiveeran chaamikku Kobangal theerattum Female : Kettavan nozhaindhitta oorukku Ada kelambuvaan kodiveeran porukku Kettavan nozhaindhitta oorukku Ada kelambuvaan kodiveeran porukku Male : Saadhiya azhingadaa Saatthiram kizhingadaa Kodiveeran chaamikku Kaayangal aarattum Male : Saadhiya azhingadaa Saatthiram kizhingadaa Kodiveeran chaamikku Kaayangal aarattum Female : Soodhugalai naalum Sokkaa thaan koluthuvom Kaekkaama suthunaa Boomiyai niruthuvom… Chorus : Ae oora kaakkum kaavakkaaran Ada ratham kandaa kovakkaaran Kothiratthila kola saami Ada kodiveeran kodiveeran daa Chorus : Muniyaana saamikku Bali thara naerndhadhu Innikku thaanadaa Patta kadan theerndhadhu O… ho ho ho O… ho ho ho Whistle : ………………………. Chorus : O… ho ho ho ho O… ho ho ho ho O… ho ho ho ho O… ho ho ho ho Male : Kola vaala edungadaa Koral valaiya arungadaa Kodiveeran chaamikku Kobangal theerattum Male : Kola vaala edungadaa Koral valaiya arungadaa Kodiveeran chaamikku Kobangal theerattum Female : Kettavan nozhaindhitta oorukku Ada kelambuvaan kodiveeran porukku Kettavan nozhaindhitta oorukku Ada kelambuvaan kodiveeran porukku Male : Saadhiya azhingadaa Saatthiram kizhingadaa Kodiveeran chaamikku Kaayangal aarattum Male : Saadhiya azhingadaa Saatthiram kizhingadaa Kodiveeran chaamikku Kaayangal aarattum Female : Soodhugalai naalum Sokkaa thaan koluthuvom Kaekkaama suthunaa Boomiyai niruthuvom… Male : {Kola vaala edungadaa Koral valaiya arungadaa Kodiveeran chaamikku Kobangal theerattum} Chorus : Ho ho ho ho ho ho ho ho ho ho ho ho
பாடகர்கள் : ‘படையப்பா’ ஸ்ரீராம் , ஏ. ஆர். ரெய்ஹனா மற்றும் மாயா இசையமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ்குமார் ஆண் : கொல வாள எடுங்கடா கொரல் வளைய அறுங்கடா கொடிவீரன் சாமிக்கு கோபங்கள் தீரட்டும் ஆண் : கொல வாள எடுங்கடா கொரல் வளைய அறுங்கடா கொடிவீரன் சாமிக்கு கோபங்கள் தீரட்டும் பெண் : கெட்டவன் நொழைந்திட்ட ஊருக்கு அட கெளம்புவான் கொடிவீரன் போருக்கு கெட்டவன் நொழைந்திட்ட ஊருக்கு அட கெளம்புவான் கொடிவீரன் போருக்கு ஆண் : சாதிய அழிங்கடா சாத்திரம் கிழிங்கடா கொடிவீரன் சாமிக்கு காயங்கள் ஆறட்டும் ஆண் : சாதிய அழிங்கடா சாத்திரம் கிழிங்கடா கொடிவீரன் சாமிக்கு காயங்கள் ஆறட்டும் பெண் : சூதுகளை நாளும் சோக்காதான் கொளுத்துவோம் கேக்காம சுத்துனா பூமிய நிறுத்துவோம்… குழு : ஏ ஊர காக்கும் காவக்காரன் அட ரத்தம் கண்டா கோவக்காரன் கோத்திரத்தில கோல சாமி அட கொடிவீரன் கொடிவீரன்டா குழு : முனியான சாமிக்கு பலி தர நேர்ந்தது இன்னிக்கு தாண்டா பட்ட கடன் தீர்ந்தது ஓ…..ஹோ ஹோ ஹோ ஓ……ஹோ ஹோ ஹோ குழு : ஓ……ஹொ ஹோ ஹோ ஹோ ஓ……ஹொ ஹோ ஹோ ஹோ ஓ……ஹொ ஹோ ஹோ ஹோ ஓ……ஹொ ஹோ ஹோ ஹோ ஆண் : கொல வாள எடுங்கடா கொரல் வளைய அறுங்கடா கொடிவீரன் சாமிக்கு கோபங்கள் தீரட்டும் ஆண் : கொல வாள எடுங்கடா கொரல் வளைய அறுங்கடா கொடிவீரன் சாமிக்கு கோபங்கள் தீரட்டும் பெண் : கெட்டவன் நொழைந்திட்ட ஊருக்கு அட கெளம்புவான் கொடிவீரன் போருக்கு கெட்டவன் நொழைந்திட்ட ஊருக்கு அட கெளம்புவான் கொடிவீரன் போருக்கு ஆண் : சாதிய அழிங்கடா சாத்திரம் கிழிங்கடா கொடிவீரன் சாமிக்கு காயங்கள் ஆறட்டும் ஆண் : சாதிய அழிங்கடா சாத்திரம் கிழிங்கடா கொடிவீரன் சாமிக்கு காயங்கள் ஆறட்டும் பெண் : சூதுகளை நாளும் சோக்காதான் கொளுத்துவோம் கேக்காம சுத்துனா பூமிய நிறுத்துவோம்… ஆண் : {கொல வாள எடுங்கடா கொரல் வளைய அறுங்கடா கொடிவீரன் சாமிக்கு கோபங்கள் தீரட்டும்} குழு : {ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ}