← Back

Cool Dude Song Lyrics

Singer : Vishnupriya Ravi Music by : Ghibran Lyrics by : A. Pa. Raja Female : Bhimbili bhikka bhikka peepi Life-la tension yaendi cool dude Female : Bucket chicken konjam coffee Sappittu sleep-pa podu cool dude Female : Boybestie intro tharum poodhu Chat panna paiyan vandha cool dude Female : Interval-la light-a podum podhu “Ex”-oda face-a paartha cool dude Female : Romance scene-a deep-pa partha Family unnai muraikkum History delete pannum podhu Sister vanthu midhikkum Female : Iyaiyoo iyaiyoo Haiyo haiyop haiyo Matittu nikkuraen Haiyo haiyop haiyo Iyaiyoo iyaiyoo Haiyo haiyop haiyo Heart-la thikkuraen Haiyo haiyop haiyo Female : Iyaiyoo iyaiyoo Haiyo haiyop haiyo Matittu nikkuraen Haiyo haiyop haiyo Iyaiyoo iyaiyoo Haiyo haiyop haiyo Heart-la thikkuraen Haiyo haiyop haiyo Female : Cuckoo cuckoo engeyo oduraen Ippo ippo kannula kalanguren Eththo eththo kaalaala thavuren Yei yei yei yeah Female : Cuckoo cuckoo engeyo oduraen Ippo ippo kannula kalanguren Eththo eththo kaalaala thavurenn Yei yei yei yeah Female : Mokkaiya podum lecture partha Doubt-nu book-a kaattu cool dude Female : Family group-il advice potta Takkunnu mema neettu cool dude Female : Examil bit adikkum neram Speedaga kaaththadikkum cool dude Female : Midnight-il chatting odumpodhu Appa-vin message varum cool dude Female : Neighbour-u paiyan sight-ta potta Kumuru kanji unakku Female : Phone-oda gallery-a partha Jinjinnu jinu jinukku Female : Iyaiyoo iyaiyoo Haiyo haiyop haiyo Matittu nikkuraen Haiyo haiyop haiyo Iyaiyoo iyaiyoo Haiyo haiyop haiyo Heart-la thikkuraen Haiyo haiyop haiyo Female : Cuckoo cuckoo engeyo oduraen Ippo ippo kannula kalanguren Eththo eththo kaalaala thavuren
பாடகி : விஷ்ணுபிரியா ரவி இசை அமைப்பாளர் : ஜிப்ரான் பாடல் ஆசிரியர் : ஏ. பா. ராஜா பெண் : பிம்பிலி பிக்கா பிக்கா பீபி லைஃப்-ல டென்ஷன் ஏண்டி கூல் ட்யூட் பெண் : பக்கெட் சிக்கன் கொஞ்சம் காஃபி சாப்பிட்டு ஸ்லீப்ப போடு கூல் டியூட் பெண் : பாய்பெஸ்டி இன்ட்ரோ தரும் போது சேட் பண்ண பையன் வந்தா கூல் டியூட் பெண் : இண்டர்வல்ல லைட்டா போடும் போது எக்ஸோட ஃபேஸ்ஸ பார்த்தா கூல் டியூட் பெண் : ரொமேன்ஸ் சீன டீப்பா பார்த்தா ஃபேமிலி உன்னை முறைக்கும் கிஸ்டரிய டிலீட் பண்ணும் போது சிஸ்டரு வந்து மிதிக்கும் பெண் : {ஐயையோ ஐயையோ ஹய்யோ ஹய்யோ ஹய்யோ மாட்டிட்டு நிக்குறேன் ஹய்யோ ஹய்யோ ஹய்யோ ஐயையோ ஐயையோ ஹய்யோ ஹய்யோ ஹய்யோ கார்ட்டுல திக்குறேன் ஹய்யோ ஹய்யோ ஹய்யோ} (2) பெண் : {குக்கு குக்கு எங்கெயோ ஓடுறேன் இப்போ இப்போ கண்ணுல கலங்குறேன் எத்தோ எத்தோ காலால தாவுறேன்} (2) பெண் : மொக்கைய போடும் லெக்சர் பார்த்தா டவுட்டுனு புக்க காட்டு கூல் டியூட் பெண் : ஃபேமிலி க்ரூப்பில் அட்வைஸ் போட்டா டக்குன்னு மீம நீட்டு கூல் டியூட் பெண் : எக்ஸாமில் பிட் அடிக்கும் நேரம் ஸ்பீடாக காத்தடிக்கும் கூல் டியூட் பெண் : மிட்நைட்டில் சேட்டிங் ஓடும்போது அப்பாவின் மெசேஜ் வரும் கூல் டியூட் பெண் : நெயிபரு பையன் சைட்ட போட்டா குமுறு கஞ்சி உனக்கு பெண் : ஃபோனோட கேலரிய பார்த்தா ஜிஞ்சின்னு ஜினு ஜினுக்கு பெண் : ஐயையோ ஐயையோ ஹய்யோ ஹய்யோ ஹய்யோ மாட்டிட்டு நிக்குறேன் ஹய்யோ ஹய்யோ ஹய்யோ ஐயையோ ஐயையோ ஹய்யோ ஹய்யோ ஹய்யோ கார்ட்டுல திக்குறேன் ஹய்யோ ஹய்யோ ஹய்யோ பெண் : குக்கு குக்கு எங்கெயோ ஓடுறேன் இப்போ இப்போ கண்ணுல கலங்குறேன் எத்தோ எத்தோ காலால தாவுறேன்