← Back

Kadha Kadha Song Lyrics

Singer : Chinmayi Music by : Dharan Kumar Chorus : Naanana naananaa na Dum dumda dum dum Naanana naananaa na Dum dumda dum dum Female : Kadha kadha kadhakelu Iva iva kadha kelu Kerangadikkura azhagoda Boomi vandhaa.. Female : Idhu idhu idhu venum Adhu adhu adhu venum Adampidikkura kanavoda Vazhndhu vandhaa Female : Edhaiyum avalukku Avalae mudiveduppaa Uduthum udaiyum Avalae vadivamaippaa Female : Varusam mulusum Pala pasangalum varisayil ninaangalae Ada ivala madakka Ada evanukkum mudiyalayae Female : Aana ippa madangittaa Oruthan azhagil sokki poitaa Female : Kaadhalilae unna nenjila poottikittaa Nee sirikka iva vetkatha maatikittaa (3) Chorus : Naanana naananaa na Dum dumda dum dum Naanana naananaa na Dum dumda dum dum Female : Aaah…aa… Idhu idhu idha kelu Iva iva iva kadha kelu Manapparikkura siripoda Boomi vandhaan Female : Orukavalaiyum illaama Alayira oru singam Dhinam dhinam adhupola Vazhndhu vandhaan Female : Dhinamum Avan pasichathaana mulichiduvaan Mudiyakalachi Ivan jeansayum kilichiduvan Female : Ponna paarthaa Ivan kadalaiyum malaiya pozhinjiduvaan Kolanji kolanji Ivan aruviya valainjiduvaan Female : Aana ippaa sikkikittaan Oruththi azhagil sokki poyittaan Female : {Kaadhalilae unna nenjila poottikittaan Un sirippil avan semmaya maatikittaan} (3) Female : Aaaaa…….aaaa…….aaaa….aaaa Chorus : {Naanana naananaa na Dum dumda dum dum Naanana naananaa na Dum dumda dum dum} (2)
பாடகி : சின்மயி இசையமைப்பாளர் : தரண் குமார் குழு : நாநன நானனா நா டும் டும்டா டும் டும் நாநன நானனா நா டும் டும்டா டும் டும் பெண் : கத கத கதகேளு இவ இவ கத கேளு கெறங்கடிக்குற அழகோட பூமி வந்தா பெண் : இது இது இது வேணும் அது அது அது வேணும் அடம்பிடிக்குற கனவோட வாழ்ந்து வந்தா பெண் : எதையும் அவளுக்கு அவளே முடிவெடுப்பா உடுத்தும் உடையும் அவளே வடிவமைப்பா பெண் : வருஷம் முழுசும் பல பசங்களும் வரிசையில் நின்னாங்களே அட இவள மடக்க அட எவனுக்கும் முடியலையே பெண் : ஆனா இப்ப மடங்கிட்டா ஒருத்தன் அழகில் சொக்கி போய்ட்டா பெண் : காதலிலே உன்ன நெஞ்சில பூட்டிக்கிட்டா நீ சிரிக்க இவ வெட்கத்தை மாட்டிக்கிட்டா (3) குழு : நாநன நானனா நா டும் டும்டா டும் டும் நாநன நானனா நா டும் டும்டா டும் டும் பெண் : ஆஆ ஆ இது இது இத கேளு இவ இவ இவ கத கேளு மணப்பரிக்குற சிரிப்போட பூமி வந்தான் பெண் : ஒரு கவலையும் இல்லாம அலையிற ஒரு சிங்கம் தினம் தினம் அது போல வாழ்ந்து வந்தான் பெண் : தினமும் அவன் பசிச்சா தான முழிச்சிடுவான் முடிய கலைச்சி இவன் ஜீன்ஸையும் கிழிச்சிடுவான் பெண் : பொண்ண பார்த்தா இவன் கடலையும் மழையா பொழிஞ்சிடுவான் கொலஞ்சி கொலஞ்சி இவன் அருவியா வளைஞ்சிடுவான் பெண் : ஆனா இப்ப சிக்கிக்கிட்டான் ஒருத்தி அழகில் சொக்கி போயிட்டான் பெண் : { காதலிலே உன்ன நெஞ்சில பூட்டிக்கிட்டான் உன் சிரிப்பில் அவன் செம்மயா மாட்டிகிட்டான் } (3) பெண் : ஆஆ ஆஆ ஆஆ ஆஆ குழு : { நாநன நானனா நா டும் டும்டா டும் டும் நாநன நானனா நா டும் டும்டா டும் டும் } (2)