← Back

Poovum Poovum Song Lyrics

Singer : Mano Music by : T. Rajendar Male : Poovum poovum paarkkum naeram Pongum kadhal arangam yaerum Poovum poovum paarkkum naeram Pongum kadhal arangam yaerum Male : Ila vayasuthaan swaram paaduthu Idhayangalo shuruthi saerkkuthu Paavam kannilae minnal adikkuthu Paavi nenjilae pattu therikkuthu Male : Vizhigal seiyum jaalam Naeram engae pothum Male : Poovum poovum paarkkum naeram Pongum kadhal arangam yaerum Male : Thuru thuru ennum paarvai Thulaikkuthu mella aalai Thuru thuru ennum paarvai Thulaikkuthu mella aalai Male : Valaiyinilae kann moikkirathu Kolusinilae nenjam layikkirathu Valaiyinilae kann moikkirathu Kolusinilae nenjam layikkirathu Male : Kaiyodu kaiyum kadhai pesa Kannikku naanam vali veesa Male : Vetkam ennum thaappaa Pappa yaeno pottaa Vetkkam ennum thaappaa Pappa yaeno pottaa……dattdatdaa Male : Poovum poovum paarkkum naeram Pongum kadhal arangam yaerum Male : Vizhiyoru sannithaanam Adhai vazhipadum kaalai thaagam Vizhiyoru sannithaanam Adhai vazhipadum kaalai thaagam Male : Tharisanam thaan ingu nadakkirathu Ivan manamthaan mella thudikkirathu Tharisanam thaan ingu nadakkirathu Ivan manamthaan mella thudikkirathu Male : Dheepaththil aaraathanai yaetra…aa… Deviyin arulukku yaenga Amma saranam ammaa ennai paaru chummaa Amma saranam ammaa ennai paaru chummaa Male : Poovum poovum paarkkum naeram Pongum kadhal arangam yaerum Poovum poovum paarkkum naeram Pongum kadhal arangam yaerum Male : Ila vayasuthaan swaram paaduthu Idhayangalo shuruthi saerkkuthu Paavam kannilae minnal adikkuthu Paavi nenjilae pattu therikkuthu Male : Vizhigal seiyum jaalam Naeram engae pothum Male : Poovum poovum paarkkum naeram Pongum kadhal arangam yaerum
பாடகர் : மனோ இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர் ஆண் : பூவும் பூவும் பார்க்கும் நேரம் பொங்கும் காதல் அரங்கம் ஏறும் பூவும் பூவும் பார்க்கும் நேரம் பொங்கும் காதல் அரங்கம் ஏறும் ஆண் : இள வயசுதான் ஸ்வரம் பாடுது இதயங்களோ ஸ்ருதி சேர்க்குது பாவை கண்ணிலே மின்னல் அடிக்குது பாவி நெஞ்சிலே பட்டுத் தெறிக்குது ஆண் : விழிகள் செய்யும் ஜாலம் நேரம் எங்கே போதும் ஆண் : பூவும் பூவும் பார்க்கும் நேரம் பொங்கும் காதல் அரங்கம் ஏறும் ஆண் : துரு துரு என்னும் பார்வை துளைக்குது மெல்ல ஆளை துரு துரு என்னும் பார்வை துளைக்குது மெல்ல ஆளை ஆண் : வளையினிலே கண் மொய்க்கிறது கொலுசினிலே நெஞ்சம் லயிக்கிறது வளையினிலே கண் மொய்க்கிறது கொலுசினிலே நெஞ்சம் லயிக்கிறது ஆண் : கையோடு கையும் கதை பேச கன்னிக்கு நாணம் வலை வீச ஆண் : வெட்கம் என்னும் தாப்பா பாப்பா ஏனோ போட்டா வெட்கம் என்னும் தாப்பா பாப்பா ஏனோ போட்டா…..டட்ட்டட்டா ஆண் : பூவும் பூவும் பார்க்கும் நேரம் பொங்கும் காதல் அரங்கம் ஏறும் ஆண் : விழியொரு சன்னிதானம் அதை வழிப்படும் காளை தாகம் விழியொரு சன்னிதானம் அதை வழிப்படும் காளை தாகம் ஆண் : தரிசனம் தான் இங்கு நடக்கிறது இவன் மனம் தான் மெல்ல துடிக்கிறது தரிசனம் தான் இங்கு நடக்கிறது இவன் மனம் தான் மெல்ல துடிக்கிறது ஆண் : தீபத்தில் ஆராதனை ஏற்ற….ஆ…. தேவியின் அருளுக்கு ஏங்க அம்மா சரணம் அம்மா என்னை பாரு சும்மா அம்மா சரணம் அம்மா என்னைப் பாரு சும்மா ஆண் : பூவும் பூவும் பார்க்கும் நேரம் பொங்கும் காதல் அரங்கம் ஏறும் பூவும் பூவும் பார்க்கும் நேரம் பொங்கும் காதல் அரங்கம் ஏறும் ஆண் : இள வயசுதான் ஸ்வரம் பாடுது இதயங்களோ ஸ்ருதி சேர்க்குது பாவை கண்ணிலே மின்னல் அடிக்குது பாவி நெஞ்சிலே பட்டுத் தெறிக்குது ஆண் : விழிகள் செய்யும் ஜாலம் நேரம் எங்கே போதும் ஆண் : பூவும் பூவும் பார்க்கும் நேரம் பொங்கும் காதல் அரங்கம் ஏறும்…