← Back

Chinnanchiru Pennai Song Lyrics

Chinnanchiru Pennai Song Lyrics is a track from Vazhi Piranthathu Tamil Film – 1964, Starring S. S. Rajendran, M. R. Radha, V. R. Rajagopal, C. R. Vijayakumari, Lakshmi Rajyam, Lakshmi Praba and Jayanthi. This song was sung by P. Susheela and the music was composed by T. Chalapathi Rao. Lyrics works are penned by A. Maruthakasi. Singer : P. Susheela Music Director : T. Chalapathi Rao Lyricist : A. Maruthakasi Female : Chinnanjiru pennai pola Thendral nadai podudhu Minnal vettung kannai kandu Chinnanjiru pennai pola Thendral nadai podudhu Female : Meenum thulli oodudhu Themmaanghu paadalukku Alai thaalam podudhu Sirichu thalai asachu Malarellaam aadudhu Chinnanjiru pennai pola Thendral nadai podudhu Female : Yenguthu manasu amaidhiyilladhu Idathu kann puruvam thudikudhippodhu Endrumillaama idhu yenoo theriyalla Yedhukkum poru maname avasaramillae Female : Chinnanjiru pennai pola Thendral nadai podudhu Minnal vettung kannai kandu Chinnanjiru pennai pola Thendral nadai podudhu
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : டி. சலபதி ராவ் பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி பெண் : சின்னஞ்சிறு பெண்ணைப் போல தென்றல் நடை போடுது மின்னல் வெட்டுங் கண்ணைக் கண்டு சின்னஞ்சிறு பெண்ணைப் போல தென்றல் நடை போடுது பெண் : மீனும் துள்ளி ஓடுது தெம்மாங்குப் பாடலுக்கு அலை தாளம் போடுது சிரிச்சு தலையசைச்சு மலரெல்லாம் ஆடுது பெண் : சின்னஞ்சிறு பெண்ணைப் போல தென்றல் நடை போடுது பெண் : ஏங்குது மனசு அமைதியில்லாது இடது கண் புருவம் துடிக்குதிப்போது என்றுமில்லாம இது ஏனோ தெரியல்ல எதுக்கும் பொறு மனமே அவசரமில்லே பெண் : சின்னஞ்சிறு பெண்ணைப் போல தென்றல் நடை போடுது மின்னல் வெட்டுங் கண்ணைக் கண்டு சின்னஞ்சிறு பெண்ணைப் போல தென்றல் நடை போடுது