← Back

Kaalaakaalam Kalyanam Song Lyrics

Singers : Vani Jairam and Chorus Music by : Shankar Ganesh Chorus : ……………. Female : Kaalaakaalam kalyaanam aanaa Kaaikkum pookkum thennampulla Paalai kaatti pakkaththil aadi Naalai eenum chinna pullai Chorus : Laali suba laali Ini aadum kaaigal kodi Sammanthi murai pesa vaadiyamma Sammanthi murai pesa vaadiyamma Female : Kaalaakaalam kalyaanam aanaa Kaaikkum pookkum thennampulla Paalai kaatti pakkaththil aadi Naalai eenum chinna pullai Female : Pillaiyendru solvathintha thennai Pillai pettrorgalthaandi idhan annai Thaalikatti vaiththu vidu munnae Adhan thalai meedhu thallaadum pinnae Ilaneeru varum paaru Ennai pola unnai pola Female : Kaalaakaalam kalyaanam aanaa Kaaikkum pookkum thennampulla Paalai kaatti pakkaththil aadi Naalai eenum chinna pullai Chorus : Aahaa oho aahaa oho Aahaa oho oohho Aahaa oho aahaa oho Aahaa oho oohho Chorus : ……………. Female : Selai kattum chinna pillai polae Adhu chinna nadai poduthu paar melae Maalaiyittu manam mudichchathaalae adhu Maappillaiyai theduthu kannaalae Ilai moodum aval maeni Ennai pola unnai pola Chorus : Kaalaakaalam kalyaanam aanaa Kaaikkum pookkum thennampulla Paalai kaatti pakkaththil aadi Naalai eenum chinna pullai Female : Kaal vazhiyae oottri vitta neeru Adha thalai vazhiyae thiruppo tharum paaru Paanai pola moodi vachchathaaru Adha padachchavana paarththu nandri kooru Vayasu vantha neram paarthu Ennai pola unnai pola Female : Kaalaakaalam kalyaanam aanaa Kaaikkum pookkum thennampulla Paalai kaatti pakkaththil aadi Naalai eenum chinna pullai Chorus : Laali suba laali Ini aadum kaaigal kodi Sammanthi murai pesa vaadiyamma Sammanthi murai pesa vaadiyamma
பாடகர்கள் : வாணி ஜெய்ராம் மற்றும் குழு இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் குழு : ………………. பெண் : காலாகாலம் கல்யாணம் ஆனா காய்க்கும் பூக்கும் தென்னம்புள்ள பாளைக் காட்டி பக்கத்தில் ஆடி நாளை ஈனும் சின்னப் புள்ளை குழு : லாலி சுப லாலி இனி ஆடும் காய்கள் கோடி சம்மந்தி முறை பேச வாடியம்மா சம்மந்தி முறை பேச வாடியம்மா…… பெண் : காலாகாலம் கல்யாணம் ஆனா காய்க்கும் பூக்கும் தென்னம்புள்ள பாளைக் காட்டி பக்கத்தில் ஆடி நாளை ஈனும் சின்னப் புள்ளை பெண் : பிள்ளையென்று சொல்வதிந்த தென்னை பிள்ளை பெற்றோர்கள்தான்டி இதன் அன்னை தாலிக்கட்டி வைத்து விடு முன்னே அதன் தலை மீது தள்ளாடும் பின்னே இளநீரு வரும் பாரு என்னைப்போல உன்னைப்போல பெண் : காலாகாலம் கல்யாணம் ஆனா காய்க்கும் பூக்கும் தென்னம்புள்ள பாளைக் காட்டி பக்கத்தில் ஆடி நாளை ஈனும் சின்னப் புள்ளை குழு : ஆஹா ஓஹோ ஆஹா ஓஹோ ஆஹா ஓஹோ ஓஹ்ஹோ ஆஹா ஓஹோ ஆஹா ஓஹோ ஆஹா ஓஹோ ஓஹ்ஹோ குழு : ………………………….. பெண் : சேலைக் கட்டும் சின்னப் பிள்ளைப் போலே அது சின்ன நடை போடுது பார் மேலே மாலையிட்டு மணம் முடிச்சதாலே அது மாப்பிள்ளையை தேடுது கண்ணாலே இலை மூடும் அவள் மேனி என்னைப்போல உன்னைப்போல குழு : காலாகாலம் கல்யாணம் ஆனா காய்க்கும் பூக்கும் தென்னம்புள்ள பாளைக் காட்டி பக்கத்தில் ஆடி நாளை ஈனும் சின்னப் புள்ளை பெண் : கால் வழியே ஊற்றி விட்ட நீரு அத தலை வழியே திருப்பி தரும் பாரு பானைப் போல மூடி வச்சதாரு அத படச்சவன பார்த்து நன்றி கூறு வயசு வந்த நேரம் பார்த்து என்னைப்போல உன்னைப்போல பெண் : காலாகாலம் கல்யாணம் ஆனா காய்க்கும் பூக்கும் தென்னம்புள்ள பாளைக் காட்டி பக்கத்தில் ஆடி நாளை ஈனும் சின்னப் புள்ளை குழு : லாலி சுப லாலி இனி ஆடும் காய்கள் கோடி சம்மந்தி முறை பேச வாடியம்மா சம்மந்தி முறை பேச வாடியம்மா……