← Back

Kiliye Kiliye Song Lyrics

Singers : Udit Narayan and Sujatha Mohan Music by : Vidyasagar Male : Yeh… kiliyae kiliyae kiliyakka Kilinchu pochu usurakka Female : Kuyilae kuyilae kuyilakka Koochal podum udampakka Female : Muththam kavvunga Motham jivungga Vekkam ohhoonguthae Male : Macham virungga Uccham orungga Socham sorungguthae Chorus : Kiliyae kiliyae yeh kiliyakka Kuyilae kuyilae yeh kuyilakka Kiliyae kiliyae yeh kiliyakka Kuyilae kuyilae yeh kuyilakka Female : Kiliyae kiliyae kiliyakka Kilinchu pochu usurakka Male : Kuyilae kuyilae kuyilakka Koochal podum udampakka Male : Nadhiya nee suzhal aanaa Mulgi pappomadi Female : Kilai aanaa aanila nee Aadi thirpomada Male : Hey vittu kodu Vittu vittu kodu Vekkathilae mutham suttu kodu Female : Etti padu…innum etti padu Moochu vittal mattum Otta padu Male : Macham virungga Uccham orungga Sochamthaan sorungguthae Male : Yeh… kiliyae kiliyae kiliyakka Kilinchu pochu usurakka Female : Kuyilae kuyilae kuyilakka Koochal podum udampakka Female : Oorana aaraa nee Adithu ponaiada Male : Neer aanaa vaera nee Ilthu kondayadi Female : Mm thottukada Thottu thottukada Angathila thangam vittukada Male : Ottikadi Otti ottikadi Ullukkulla enna thottukadi Female : Muththam kavvunga Motham jivungga Vekkam ohhoonguthae Female : Kiliyae kiliyae kiliyakka Kilinchu pochu usurakka Male : Kuyilae kuyilae kuyilakka Koochal podum udampakka Female : Muththam kavvunga Motham jivungga Vekkam ohhoonguthae Male : Macham virungga Uccham orungga Socham sorungguthae Chorus : Kiliyae kiliyae yeh kiliyakka Kuyilae kuyilae yeh kuyilakka Male & Chorus : Kiliyae kiliyae yeh kiliyakka Kuyilae kuyilae yeh kuyilakka
பாடகி : சுஜாதா மோகன் பாடகர் : உதித் நாராயண் இசையமைப்பாளர் : வித்யாசாகர் ஆண் : ஏ கிளியே கிளியே கிளியக்கா கிழிஞ்சு போச்சு உசுரக்கா பெண் : குயிலே குயிலே குயிலக்கா கூச்சல் போடும் உடம்பக்கா பெண் : முத்தம் கவ்வுங்க மொத்தம் ஜிவ்வுங்க வெக்கம் ஓஹோங்குதே ஆண் : மச்சம் விர்ருங்க உச்சம் ஒர்ருங்க சோச்சம் சொர்ருங்குதே குழு : கிளியே கிளியே ஏ கிளியக்கா குயிலே குயிலே ஏ குயிலக்கா கிளியே கிளியே ஏ கிளியக்கா குயிலே குயிலே ஏ குயிலக்கா பெண் : கிளியே கிளியே கிளியக்கா கிழிஞ்சு போச்சு உசுரக்கா ஆண் : குயிலே குயிலே குயிலக்கா கூச்சல் போடும் உடம்பக்கா ஆண் : நதியா நீ சுழல் ஆனா மூழ்கி பாப்போமடி பெண் : கிளை ஆன ஆண் இல்ல நீ ஆடி தீர்போமடா ஆண் : ஹே விட்டு கொடு விட்டு விட்டு கொடு வெக்கத்திலே முத்தம் சுட்டு கொடு பெண் : எட்டி படு இன்னும் எட்டி படு மூச்சு விட்டால் மட்டும் ஒட்ட படு ஆண் : மச்சம் விர்ருங்க உச்சம் ஒர்ருங்க சோச்சம் தான் சொர்ருங்குதே ஆண் : ஏ கிளியே கிளியே கிளியக்கா கிழிஞ்சு போச்சு உசுரக்கா பெண் : குயிலே குயிலே குயிலக்கா கூச்சல் போடும் உடம்பக்கா பெண் : ஊரான ஆறா நீ அடித்து போனாயடா ஆண் : நீர் ஆன வேறா நீ இழுத்து கொண்டாயடி பெண் : ம்ம் தொட்டுகடா தொட்டு தொட்டுகடா அங்கத்தில தங்கம் விட்டுகடா ஆண் : ஒட்டிக்கடி ஒட்டி ஒட்டிக்கடி உள்ளுக்குள்ள என்ன தொட்டுக்கடி பெண் : முத்தம் கவ்வுங்க மொத்தம் ஜிவ்வுங்க வெக்கம் ஓஹோங்குதே பெண் : கிளியே கிளியே கிளியக்கா கிழிஞ்சு போச்சு உசுரக்கா ஆண் : குயிலே குயிலே குயிலக்கா கூச்சல் போடும் உடம்பக்கா பெண் : முத்தம் கவ்வுங்க மொத்தம் ஜிவ்வுங்க வெக்கம் ஓஹோங்குதே ஆண் : மச்சம் விர்ருங்க உச்சம் ஒர்ருங்க சோச்சம் சொர்ருங்குதே குழு : கிளியே கிளியே ஏ கிளியக்கா குயிலே குயிலே ஏ குயிலக்கா ஆண் & குழு : கிளியே கிளியே ஏ கிளியக்கா குயிலே குயிலே ஏ குயிலக்கா