← Back

Aritharam Poosi Song Lyrics

Singer : Reeta Anthony and Anthony Daasan Music by : Ashwin and Vinayagamoorthy Female : {Aritharam poosi….. Aadunee maharaasi Azhagaana mugaraasi Unnoda kaalamthaan inimela Ulagam kondadum Unnathaan thalamaela} (2) Chorus : Aritharam poosi….. Aadunee maharaasi Azhagaana mugaraasi Unnoda kaalamthaan inimela Ulagam kondadum Unnathaan thalamaela Chorus : Kanna poththi Kadha poththi Female : Vazhura vazhaka Atha veesu Chorus : Nee kaiyya thatti Kambeeramaa Female : Raaniya pola Ninnu pesu Chorus : Thadai aththaniyum Etti udha Pennaal mudiyathunbaan Adhu kattukadha Chorus : Pala kannu pottu Paakkum edai Adhukellaam vandhu Nee sollu vidai Chorus : Kalam aadi vaadi Chella kutti Chorus : Aritharam Poosi Aadunee maharaasi Azhagaana mugaraasi Unnoda kaalamthaan inimela Ulagam kondadum Unnathaan thalamaela Chorus : Natta vidhai Mela varum Male : Nambikkaiya Nenjil yethu Chorus : Ini putham pudhu Natpu varum Male : Unnoda kaiya Dhinam korthu Chorus : Pala vaaipu unna Thedi vara Tholaikatchiyila Paeti vara Chorus : Ada naalaa pakkam Nalla nalla En idhayamellaam Vazhthu solla Chorus : Kalam aadi vaadi Chella kutti…
பாடகி : ரீட்டா அந்தோணி பாடகர் : அந்தோணி தாசன் இசையமைப்பாளர்கள் : அஸ்வின், விநாயகமூர்த்தி பெண் : { அரிதாரம் பூசி ஆடுநீ மகராசி அழகான முகராசி உன்னோட காலம்தான் இனிமேல உலகம் கொண்டாடும் உன்னதான் தலைமேல } (2) குழு : அரிதாரம் பூசி ஆடுநீ மகராசி அழகான முகராசி உன்னோட காலம்தான் இனிமேல உலகம் கொண்டாடும் உன்னதான் தலைமேல குழு : கண்ண பொத்தி காத பொத்தி பெண் : வாழுற வாழ்க்கை அத வீசு குழு : நீ கைய தட்டி கம்பீரமா பெண் : ராணிய போல நின்னு பேசு குழு : தடை அத்தனையும் எட்டி உத பெண்ணால் முடியாதுன்பான் அது கட்டுக்கத குழு : பல கண்ணு போட்டு பாக்கும் எடை அதுக்கெல்லாம் வந்து நீ சொல்லு விடை குழு : காலம் ஆடி வாடி செல்ல குட்டி குழு : அரிதாரம் பூசி ஆடுநீ மகராசி அழகான முகராசி உன்னோட காலம்தான் இனிமேல உலகம் கொண்டாடும் உன்னதான் தலைமேல குழு : நட்ட விதை மேல வரும் ஆண் : நம்பிக்கைய நெஞ்சில் ஏத்து குழு : இனி புத்தம் புது நட்பு வரும் ஆண் : உன்னோட கைய தினம் கோர்த்து குழு : பல வாய்ப்பு உன்ன தேடி வர தொலைக்காட்சியிலே பேட்டி வர குழு : அட நாலா பக்கம் நல்ல நல்ல என் இதயமெல்லாம் வாழ்த்து சொல்ல குழு : காலம் ஆடி வாடி செல்ல குட்டி