← Back

Kaadhal Gaana Song Lyrics

Singer : V.M. Mahalingam Music by : Yuvan Shankar Raja Male : Naan paarthu paarthu Valarthu vechen manasa Atha partha unnai Lavatukichae en sarasae Oru dosthu pola Palakki vachen manasa Naisa pesi pesi Isthukichi en sarasae Male : Lovvu vantha lovvu vantha Lovvu vantha Jivvunu thaan irukkum Poga poga poga poga Javva pola ilukkum Atthai meri atthai meri Onna serntha inikkum Antha kaadhaluthaan allikummae Male : Aaviyila ventha Athukku idliyinu peru Aaviyae ventha Athukku kaadhalinnu peru Un mugamtha unakku kaatum Kannadiya paaru Un manasu usathi kaatum Daavu katti paaru Male : Antha gundu bulp-u Kannam parthu bijili Naan kuchi ice-ah Uruguven da daily Ada avala pola White-ah na pagalu Naan parthathilae Uthikada bigulu Male : Paaka solla pesa solla Kekka solla Lovvu summa inikkum Thitta solla otta solla Lovvu dream-ah kudukkum Mutta solla motha solla Usura paduthi edukkum Antha feeling-u thaan pichchikumae Male : Aaviyila ventha Athukku idliyinu peru Aaviyae ventha Athukku kaadhalinnu peru Un mugamtha unakku kaatum Kannadiya paaru Un manasu usathi kaatum Daavu katti paaru Male : Jinguri jinguri sundari Manasa pottu veppa laundary Munthari panthari munthuri Ava pechi enakku janggari Male : Oru nicharula Elastic pol kaadhalu Atha ussara pudi Loosu-aana bejaru Un lover-ah pol Unakku illa doctor-ru Ava happyila irukathu Un future-ru
பாடகர் : வி.எம். மகாலிங்கம் இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா ஆண் : நான் பார்த்து பார்த்து வளர்த்து வெச்சேன் மனச அத பார்த்த உன்னை லவுட்டிகிச்சே என் சரசே ஒரு தோஸ்து போல பழக்கி வெச்சேன் மனச நைசா பேசி பேசி இஸ்துகிச்சி என் சரசே ஆண் : லவ்வு வந்தா லவ்வு வந்தா லவ்வு வந்தா ஜிவ்வுன்னு தான் இருக்கும் போக போக போக போக ஜவ்வ போல இழுக்கும் அதை மீறி அதை மீறி ஒன்னா சேர்ந்தா இனிக்கும் அந்த காதலு தான் அள்ளிக்குமே ஆண் : ஆவியில வெந்தா அதுக்கு இட்லியின்னு பேரு ஆவியே வெந்தா அதுக்கு காதலின்னு பேரு உன் முகத்த உனக்கு காட்டும் கண்ணாடிய பாரு உன் மனச உசத்தி காட்டும் டாவு கட்டி பாரு ஆண் : அவ குண்டு பல்பு கன்னம் பார்த்து பிஜிலி நான் குச்சி ஐஸா உருகுவேன் டா டெய்லி அட அவள போல ஒயிட்டான பகலு நான் பார்த்ததிலே ஊத்திக்கடா பிகுலு ஆண் : பாக்க சொல்ல பேச சொல்ல கேக்க சொல்ல லவ்வு சும்மா இனிக்கும் திட்ட சொல்ல ஒட்ட சொல்ல லவ்வு ட்ரீம்ம குடுக்கும் முட்ட சொல்ல மோத சொல்ல உசுர படுத்தி எடுக்கும் அந்த பீலிங்கு தான் பிச்சிக்குமே ஆண் : ஆவியில வெந்தா அதுக்கு இட்லியின்னு பேரு ஆவியே வெந்தா அதுக்கு காதலின்னு பேரு உன் முகத்த உனக்கு காட்டும் கண்ணாடிய பாரு உன் மனச உசத்தி காட்டும் டாவு கட்டி பாரு ஆண் : ஜிங்குரி ஜிங்குரி சுந்தரி மனச போட்டு வெப்பா லாண்டரி முந்தரி பந்தரி முந்துரி அவ பேச்சி எனக்கு ஜாங்கிரி ஆண் : ஒரு நிச்சாருல எலாஸ்டிக் போல் காதலு அத உசாரா புடி லூசு ஆனா பேஜாரு உன் லவ்வர போல் உனக்கு இல்ல டாக்டரு அவ ஹேப்பில இருக்குது உன் பியூச்சரு