← Back

Yaarodum Pesakkoodathu Song Lyrics

Singers : L. R. Eswari and P. B. Srinivas Music by : M. S. Vishwanathan Male : Yaarodum pesa koodaadhu Female : Aagattum Male : Kettaalum solla koodaadhu Female : Aagattum Female : Nee mattum maara koodaadhu Male : Aagattum Female : Verondrai naada koodaadhu Male : Aagattum Female : Ullathil illaadhadhu Sollukko varaadhadhu Ennendru orae murai sollalaamaa Male : Kannathilaa udal vannathilaa Kannathilaa udal vannathilaa Maangani oorum sevvaayin kinnathilaa Female : Aa haahahaa Male : Muthu pol undaavadhu Mullai poo sendaavadhu Innum naan sollaadhadhai sollalaamaa Female : Sollungalaen pennai vellungalaen Sollungalaen pennai vellungalaen Vanna tholodu thol saera nillungalaen Female : Bakthikkum illaadhadhu Mukthikkum vidaadhadhu Thithikkum adhaa idhu enna inbam Male : Inbam varum adhu innum varum Inbam varum adhu innum varum Konjam naalaaga naalaaga sorgam varum Female : Hmm hmm hmmm… Male : Mandrathil vizhaa varum Manjathil nilaa varum Endraikkum idhae sugam vilaiyaadum Female : Manjathilaa ungal nenjathilaa Manjathilaa ungal nenjathilaa Andha mananaalai oor ketkka sollattumaa Female : Hmm hmm hmmm… Male : Yaarodum pesa koodaadhu Female : Aagattum Male : Kettaalum solla koodaadhu Female : Aagattum Female : Nee mattum maara koodaadhu Male : Aagattum Female : Verondrai naada koodaadhu Male : Aagattum Female : Aa…aaa…aa…aa…aaa…aa..aaa… Haaa ha ha haaaa Male : Aaahaa haaaaa…
பாடகர்கள் : பி. பி. ஸ்ரீநிவாஸ் மற்றும் எல். ஆர். ஈஸ்வரி இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : யாரோடும் பேசக் கூடாது பெண் : ஆகட்டும் ஆண் : கேட்டாலும் சொல்லக் கூடாது பெண் : ஆகட்டும் பெண் : நீ மட்டும் மாறக் கூடாது ஆண் : ஆகட்டும் பெண் : வேறொன்றை நாடக் கூடாது ஆண் : ஆகட்டும் பெண் : உள்ளத்தில் இல்லாதது சொல்லுக்கோ வராதது என்னென்று ஒரே முறை சொல்லலாமா….. ஆண் : கன்னத்திலா உடல் வண்ணத்திலா கன்னத்திலா உடல் வண்ணத்திலா மாங்கனி ஊறும் செவ்வாயின் கிண்ணத்திலா பெண் : ஆ ஹாஹஹா ஆண் : முத்து போல் உண்டாவது முல்லை பூ செண்டாவது இன்னும் நான் சொல்லாததை சொல்லலாமா பெண் : சொல்லுங்களேன் பெண்ணை வெல்லுங்களேன் சொல்லுங்களேன் பெண்ணை வெல்லுங்களேன் வண்ண தோளோடு தோள் சேர நில்லுங்களேன் பெண் : பக்திக்கும் இல்லாதது முக்திக்கும் விடாதது தித்திக்கும் அதா இது என்ன இன்பம் ஆண் : இன்பம் வரும் அது இன்னும் வரும் இன்பம் வரும் அது இன்னும் வரும் கொஞ்சம் நாளாக நாளாக சொர்க்கம் வரும் பெண் : ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்….. ஆண் : மன்றத்தில் விழா வரும் மஞ்சத்தில் நிலா வரும் என்றைக்கும் இதே சுகம் விளையாடும் பெண் : மஞ்சத்திலா உங்கள் நெஞ்சத்திலா….. மஞ்சத்திலா உங்கள் நெஞ்சத்திலா…. அந்த மணநாளை ஊர் கேட்க சொல்லட்டுமா பெண் : ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்….. ஆண் : யாரோடும் பேசக் கூடாது பெண் : ஆகட்டும் ஆண் : கேட்டாலும் சொல்லக் கூடாது பெண் : ஆகட்டும் பெண் : நீ மட்டும் மாறக் கூடாது ஆண் : ஆகட்டும் பெண் : வேறொன்றை நாடக் கூடாது ஆண் : ஆகட்டும் பெண் : ஆஅ…..ஆஅ…..ஆ….ஆ….. ஆஅ…..ஆஅ..ஆஅ… ஹா ஹ ஹ ஹா ஆண் : ஆஆஹா ஹா…….