← Back

Konjum Kili Song Lyrics

Singer : A. L. Raghavan Music by : K. V. Mahadevan Male : Cho… Konjum kili kuruvi mainaavae Koottamaai ingae varaadheer Kavan veesi kal erivenae Kaavalil naada videnae Azhagaana paravaigal ariyaadhae vandheer Naan ini mel dhaatchanyam paaren Male : Konjum kili kuruvi mainaavae Koottamaai ingae varaadheer Cho… Male : Aalolam aalolam aalolamae Annam kaudhaarigal aalolamae Aalolam aalolam aalolamae Annam kaudhaarigal aalolamae Male : Kothi kothi thinaiyarundhum Kogilangaal ungal meedhu Kothi kothi thinaiyarundhum Kogilangaal ungal meedhu Suthi suthi kavan viduven Aalolangadi cho Neeveer thuridhamudan parandhu selveer Aalolangadi cho…. cho…. cho….
பாடகர் : எ.எல். ராகவன் இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் ஆண் : சோ… கொஞ்சும் கிளி குருவி மைனாவே கூட்டமாய் இங்கே வராதீர் கவன் வீசி கல் எறிவேனே காவலில் நாட விடேனே அழகான பறவைகள் அறியாதே வந்தீர் நான் இனி மேல் தாட்சண்யம் பாரேன் ஆண் : கொஞ்சும் கிளி குருவி மைனாவே கூட்டமாய் இங்கே வராதீர் சோ…. ஆண் : ஆலோலம் ஆலோலம் ஆலோலமே அன்னம் கௌதாரிகள் ஆலோலமே ஆலோலம் ஆலோலம் ஆலோலமே அன்னம் கௌதாரிகள் ஆலோலமே ஆண் : கொத்திக் கொத்தித் தினையருந்தும் கோகிலங்கால் உங்கள் மீது கொத்திக் கொத்தித் தினையருந்தும் கோகிலங்கால் உங்கள் மீது சுத்தி சுத்தி கவன் விடுவேன் ஆலோலங்கடி சோ நீவிர் துரிதமுடன் பறந்து செல்வீர் ஆலோலங்கடி சோ…. சோ…. சோ….