← Back

Epodhum Unmael Nyabagam Song Lyrics

Singer : Vijay Prakash Music by : B. Ajaneesh Loknath Male : Epodhum unmel nyabagam En ullathai eertha poomugam Andraadum unnai paarkkanum En anbellaam kotti theerkkanum Male : Arugil vaa Ena azhaikka vaa Viral korkkanum Thozh saaikkanum Male : Epodhum unmel nyabagam En ullathai eertha poomugam Andraadum unnai paarkkanum En anbellaam kotti theerkkanum Male : Andhi veyil adangayil Naanum neeyum pesanum Sathamidum valayalai Sangam vaithu theerkkanum Chorus : Pakkathilae vandhu Vekkathiyum thandhu Sokka vaithaai ennai andru Male : Selai pola naanum thozhil sariyanum Male : Epodhum unmel nyabagam En ullathai eertha poomugam Andraadum unnai paarkkanum En anbellaam kotti theerkkanum Male : Arugil vaa Ena azhaikka vaa Viral korkkanum Thozh saaikkanum Male : Enna idhu uyirilae Oonjal ondru aadudhae Engirindho udalaiyum Kaichal vandhu moodudhae Chorus : Pathu viral theyyum Nithiraiyum pogum Yethanai naal indha vaaathai Male : Thendral kooda karunai Kondu thazhuvudhe…heyyy…. Male : Epodhum unmel nyabagam En ullathai eertha poomugam Andraadum unnai paarkkanum En anbellaam kotti theerkkanum Male : Arugil vaa Ena azhaikka vaa Viral korkkanum Thozh saaikkanum Male : Epodhum unmel nyabagam En ullathai eertha poomugam Andraadum unnai paarkkanum En anbellaam kotti theerkkanum
பாடகர் : விஜய் பிரகாஷ் இசை அமைப்பாளர் : அஜனீஷ் லோக்நாத் ஆண் : எப்போதும் உன்மேல் ஞாபகம் என் உள்ளத்தை ஈர்த்த பூமுகம் அன்றாடம் உன்னை பார்க்கணும் என் அன்பெல்லாம் கொட்டி தீர்க்கணும் ஆண் : அருகில் வா என அழைக்க வா விரல் கோர்க்கணும் தோள் சாய்க்கணும் ஆண் : எப்போதும் உன்மேல் ஞாபகம் என் உள்ளத்தை ஈர்த்த பூமுகம் அன்றாடம் உன்னை பார்க்கணும் என் அன்பெல்லாம் கொட்டி தீர்க்கணும் ஆண் : அந்தி வெயில் அடங்கையில் நானும் நீயும் பேசணும் சத்தமிடும் வளையலை சங்கம் வைத்து தீர்க்கணும் குழு : பக்கத்திலே வந்து வெட்கத்தையும் தந்து சொக்க வைத்தாய் என்னை அன்று ஆண் : சேலை போல நானும் தோளில் சரியனும் ஆண் : எப்போதும் உன்மேல் ஞாபகம் என் உள்ளத்தை ஈர்த்த பூமுகம் அன்றாடம் உன்னை பார்க்கணும் என் அன்பெல்லாம் கொட்டி தீர்க்கணும் ஆண் : அருகில் வா என அழைக்க வா விரல் கோர்க்கணும் தோள் சாய்க்கணும் ஆண் : என்ன இது உயிரிலே ஊஞ்சல் ஒன்று ஆடுதே என்கிருந்தோ உடலையும் காய்ச்சல் வந்து மூடுதே குழு : பத்து விரல் தேயும் நித்திரையும் போகும் எத்தனை நாள் இந்த வாதை ஆண் : தென்றல் கூட கருணை கொண்டு தழுவுதே..ஹே…. ஆண் : எப்போதும் உன்மேல் ஞாபகம் என் உள்ளத்தை ஈர்த்த பூமுகம் அன்றாடம் உன்னை பார்க்கணும் என் அன்பெல்லாம் கொட்டி தீர்க்கணும் ஆண் : அருகில் வா என அழைக்க வா விரல் கோர்க்கணும் தோள் சாய்க்கணும் ஆண் : எப்போதும் உன்மேல் ஞாபகம் என் உள்ளத்தை ஈர்த்த பூமுகம் அன்றாடம் உன்னை பார்க்கணும் என் அன்பெல்லாம் கொட்டி தீர்க்கணும்