← Back

Pogura Pokkula Song Lyrics

Singers : V V Prasanna and Padmalatha Music by : Raja Sai Male : Pogura pokkula Pottu nee thaakkuriyae Pakkura saakkula Aala nee thookkuriyae Paakka inikkuthadi Vazhikkaama vazhikkuthadi Azhagaaga aala saikkura Kaadhal kandhu vatti pola yeruthae Female : Pogura pokkula Pottu nee thaakkuriyae Pakkura saakkula Aala nee thookkuriyae Paakka inikkuthada Vazhikkaama vazhikkuthada Azhagaaga aala saikkura Kaadhal kandhu vatti pola yeruthae Male : Paakkala kural kekkala Mogam vaaduthu yenadiyo Vaattura vali kottura Sugamagudhu thaanadiyo Female : Kaattula kallu mettula Unnai theduthu yen azhaga Road-tula nadu road-tula Manam aaduthu perazhaga Male : Naan paarthathunai Vaan paarthu enai Thoovum poo poovaai Female : Kaadhalae uyiril baaramaai Thedalae idhaya thalamaai Male : Paakka inikkuthadi Vazhikkama vazhikkuthadi Azhagaaga aala saikkura Kaadhal kandhu vatti pola yeruthae Male : Thoovura nenjil thoorala Ennai vaatti vadhaikkiriyae Thaavura thanga meenena Manam thaana parikkiriyae Female : Kaalaiyil dhinam sevala Yen manasula koovuriyae Kaakkura mullu veliya Konjam usura kilikkuriyae Male : Vaayadi unai vaan vaazhum varai Kaappen usuraga… Female : Paasathal unnai aalanum Oor ettum paakka vaazhanum Female : Paakka inikkuthada Vazhikkama vazhikkuthada Azhagaaga aala saikkura Kaadhal kandhu vatti pola yeruthae
பாடகர்கள் : வி வி பிரசன்னா மற்றும் பத்மலதா இசையமைப்பாளர் : ராஜா சாய் ஆண் : போகுற போக்குல போட்டு நீ தாக்குறியே பாக்குற சாக்குல ஆள நீ தூக்குறியே பாக்க இனிக்குதடி வலிக்காம வலிக்குதடி அழகாக ஆள சாய்க்குற காதல் கந்து வட்டி போல ஏறுதே பெண் : போகுற போக்குல போட்டு நீ தாக்குறியே பாக்குற சாக்குல ஆள நீ தூக்குறியே பாக்க இனிக்குதடா வலிக்காம வலிக்குதடா அழகாக ஆள சாய்க்குற காதல் கந்து வட்டி போல ஏறுதே ஆண் : பாக்கல குரல் கேக்கல மோகம் வாடுது ஏனடியோ வாட்டுற வலி கூட்டுற சுகமாகுது தானடியோ பெண் : காட்டுல கல்லு மேட்டுல உன்னை தேடுது ஏன் அழகா ரோட்டுல நாடு ரோட்டுல மனம் ஆடுது பேரழகா ஆண் : நான் பார்த்தது உனை வான் பார்த்து எனை தூவும் பூ பூவாய் பெண் : காதலே உயிரில் பாரமாய் தேடலே இதய தாளமாய் ஆண் : பாக்க இனிக்குதடி வலிக்காம வலிக்குதடி அழகாக ஆள சாய்க்குற காதல் கந்து வட்டி போல ஏறுதே…..ஏ…. ஆண் : தூவுற நெஞ்சில் தூறல என்னை வாட்டி வதைக்கிறயே தாவுற தங்க மீனென மனம் தான பறிக்கிறியே பெண் : காலையில் தினம் சேவலா ஏன் மனசுல கூவுறியே காக்குற முள்ளு வேலிய கொஞ்சம் உசுர கிழிக்குறியே ஆண் : வாயாடி உன்னை வான் வாழும் வரை காப்பேன் உசுராக பெண் : பாசத்தால் உன்னை ஆளானும் ஊர் எட்டும் பாக்க வாழனும் பெண் : பாக்க இனிக்குதடா வலிக்காம வலிக்குதடா அழகாக ஆள சாய்க்குற காதல் கந்து வட்டி போல ஏறுதே…ஏ…..