← Back

Ka Ka Ka Po Song Lyrics

Singers : Santhosh Narayanan, Ananthu and Meenakshi Iyer Music by : Santhosh Narayanan Lyrics by : Mohan Rajan Male : Ka ka ka ka ka ka Ka ka ka ka ka ka Ka ka ka ka ka ka Ka ka ka po Male : Maanaada mayilaada Mayilodu naanaada Ennnodu neeyaada Vandhuttu po Male : Kaaththodu kathavaada Calendar padadmaada Kadigaara mullaada Senjitta po Male : Dandaa danda dandaa En veedellaam aadudhey en koodaththaan. Male : Ka ka ka ka ka ka Ka ka ka ka ka ka Ka ka ka ka ka ka Ka ka ka po Male : Vellore jailodu Naan aanen karuvaadu Vandhaale bailodu Ka ka ka po Male : Tidel park-u Titanic aache Kuiyo muyyo Ai yei yei yo Male : Ka ka ka ka ka ka Ka ka ka ka ka ka Ka ka ka ka ka ka Ka ka ka po Male : Maanaada mayilaada Mayilodu naanaada Ennnodu neeyaada Vandhuttu po Chorus : Kaaththu karuppu Ena paarthu valandha Maharani kozhambi pochae Chours : Nee seeku vandha broiler pola Surundu pona Yean pei pada trailer pola Arandu pona Male : Aaha ka ka ka ka ka ka Male : Ka ka ka ka ka ka Ka ka ka ka ka ka Ka ka ka ka ka ka Ka ka ka po Male : Karupatti inji tea Koduththuttu poralae Thalamutti nikkuraen Ka ka ka po Male : Raavodu raavaaga Arugampul saraaga Puzhinjittu poraale Ka ka ka po Male : Scena-na oru gaanaa Ada naan paadi potteney Katlaaaattam onnu Male : Ka ka ka ka ka ka Ka ka ka ka ka ka Ka ka ka ka ka ka Ka ka ka po Chorus : Joraa irundhaa Iva soraa kozhainja Thaaru maaraa pesangi ninnaa Chorus : Nee kolathula Pulli pola sikkittaa Yean mullu mela Seela pola maattikittaa Male : Ka ka ka ka ka ka Ka ka ka ka ka ka Ka ka ka ka ka ka Ka ka ka po Male : Ennapo yaedhuppo Allipo killipo Nillupo sollupo Ka ka ka po Male : Tholodu saanja Naan aanen maanja Kumba karna thookkamthaan veenaache Male : Ka ka ka ka ka ka Ka ka ka ka ka ka Ka ka ka ka ka ka Ka ka ka po Male : Ka ka ka ka ka ka Ka ka ka ka ka ka Ka ka ka ka ka ka Ka ka ka po
பாடகர்கள் : சந்தோஷ் நாராயணன், அனந்து மற்றும் மீனாட்சி ஐயர் இசையமைப்பாளர் : சந்தோஷ் நாராயணன் பாடலாசிரியர் : மோகன் ராஜன் ஆண் : க க க க க க க க க க க க க க க க க க க க க போ ஆண் : மானாட மயிலாட மயிலோடு நானாட என்னோடு நீயாட வந்துட்டு போ ஆண் : காத்தோடு கதவாட காலண்டர் படமாட கடிகார முள்ளாட செஞ்சிட்ட போ ஆண் : டண்டா டண்டா டண்டா என் வீடெல்லாம் ஆடுதே என் கூடத்தான் ஆண் : க க க க க க க க க க க க க க க க க க க க க போ ஆண் : வேலூர் ஜெயிலோடு நான் ஆனேன் கருவாடு வந்தாலே பெயிலோடு க க க போ ஆண் : டைட்டில் பார்க்-கு டைட்டானிக் ஆச்சே குய்யோ முய்யோ அய் ஏய் ஏய் யோ ஆண் : க க க க க க க க க க க க க க க க க க க க க போ ஆண் : மானாட மயிலாட மயிலோடு நானாட என்னோடு நீயாட வந்துட்டு போ குழு : காத்து கருப்பு என பார்த்து வளர்ந்த மகராணி கொழம்பி போச்சே குழு : நீ சீக்கு வந்த பிராய்லர் போல சுருண்டு போன ஏன் பேய் பட ட்ரையிலர் போல அரண்டு போன ஆண் : ஆஹா க க க போ ஆண் : க க க க க க க க க க க க க க க க க க க க க போ ஆண் : கருப்பட்டி இஞ்சி டீ கொடுத்துட்டு போறாளே தலைமுட்டி நிக்குறேன் க க க போ ஆண் : ராவோடு ராவாக அருகம்புல் சாறாக புழிஞ்சிட்டு போறாளே க க க போ ஆண் : சீன்னா ஒரு கானா அட நான் பாடி போட்டேனே கட்லாட்டம் ஒன்னு ஆண் : க க க க க க க க க க க க க க க க க க க க க போ குழு : ஜோரா இருந்தா இவ சோரா கொழைஞ்சா தாறு மாறா பெசங்கி நின்னா குழு : நீ கோலத்துல புள்ளி போல சிக்கிட்டா ஏன் முள்ளு மேல சீல போல மாட்டிகிட்டா ஆண் : க க க க க க க க க க க க க க க க க க க க க போ ஆண் : என்னைப்போ ஏதுப்போ அள்ளிப்போ கிள்ளிப்போ நில்லுபோ சொல்லுப்போ க க க போ ஆண் : தோளோடு சாஞ்சா நான் ஆனே மாஞ்சா கும்ப கர்ண தூக்கம்தான் வீணாச்சே ஆண் : க க க க க க க க க க க க க க க க க க க க க போ ஆண் : க க க க க க க க க க க க க க க க க க க க க போ