← Back

Kaathiru Song Lyrics

Singer : Lakshmikanth M Music by : Siddhu Kumar Lyrics by : Vignesh Ramakrishna Male : Thavichen naa elachenae Unakkae naan usuraaven variyaa Thudichen na tholanjenae Enakaaga oru paarva thariya Male : En thavippu theera Porutham koodi Varama nee kidacha En nenappu pooraa Neeruppu pola Neethaandi kodhicha Male : En usurukulla Usuru illa Ranamathaan kedandhen Un uruvam paatha Peravu thaanae Usuroda thirinjen Male : Kaathiru azhagae Kaathiru adiyae Kaathiru azhagae Konjam kaathiru uyirae Male : Vaazhum kalam unnodu Neeyum vendum ennodu Aasai konden naalum vaasal Paarthenae Male : Kartu veesum ippodhu Kaadhal nejil thappadhu Therindhae nagarndhaai yeno Male : Nee sollamal en kaalam Engeyum pogadhae Nee illamal en kaadhal Endrum vaazhadhu Male : En nenjodu un thedal Eppodhum oyaadhu Ennaalum en swaasam Unnai neengaadhu Male : Kaathiru azhagae Kaathiru adiyae Kaathiru azhagae Konjam kaathiru uyirae Male : Thavichen na elachenae Unakkae naan usuraaven variyaa Male : En thavippu theera Porutham koodi Varama nee kidacha En nenappu pooraa Neeruppu pola Neethaandi kodhicha Male : En usurukulla Usuru illa Ranamathaan kedandhen Un uruvam paatha Peravu thaanae Usuroda thirinjen Male : Kaathiru azhagae Kaathiru adiyae Kaathiru azhagae Konjam kaathiru uyirae
பாடகர் : லக்ஷ்மிகாந்த் எம் இசை அமைப்பாளர் : சித்து குமார் பாடல் ஆசிரியர் : விக்னேஷ் ராமகிருஷ்ணா ஆண் : தவிச்சேன் நா இளச்சேனே உனக்கே நான் உசுராவேன் வரியா துடிச்சேன் நா தொலஞ்சேனே எனக்காக ஒரு பார்வ தரியா ஆண் : என் தவிப்பு தீர பொருத்தம் கூடி வரமா நீ கிடச்ச என் நினப்பு பூரா நெருப்பு போல நீதான்டி கொதிச்ச ஆண் : என் உசுருக்குள்ள உசுரு இல்ல ரணமாதான் கெடந்தேன் உன் உருவம் பாத்த பிறவு தானே உசுரோட திரிஞ்சேன் ஆண் : காத்திரு அழகே காத்திரு அடியே காத்திரு அழகே கொஞ்சம் காத்திரு உயிரே ஆண் : வாழும் காலம் உன்னோடு நீயும் வேண்டும் என்னோடு ஆசை கொண்டேன் நாளும் வாசல் பார்த்தேனே… ஆண் : காற்று வீசும் இப்போது காதல் நெஞ்சில் தப்பாது தெரிந்தே நகர்ந்தாய் ஏனோ ஆண் : நீ சொல்லாமல் என் காலம் எங்கேயும் போகாதே நீ இல்லாமல் என் காதல் என்றும் வாழாதே ஆண் : என் நெஞ்சோடு உன் தேடல் எப்போதும் ஓயாது என்னாலும் என் சுவாசம் உன்னை நீங்காது ஆண் : காத்திரு அழகே காத்திரு அடியே காத்திரு அழகே கொஞ்சம் காத்திரு உயிரே ஆண் : தவிச்சேன் நா இளச்சேனே உனக்கே நான் உசுராவேன் வரியா ஆண் : என் தவிப்பு தீர பொருத்தம் கூடி வரமா நீ கிடச்ச என் நினப்பு பூரா நெருப்பு போல நீதான்டி கொதிச்ச ஆண் : என் உசுருக்குள்ள உசுரு இல்ல ரணமாதான் கெடந்தேன் உன் உருவம் பாத்த பிறவு தானே உசுரோட திரிஞ்சேன் ஆண் : காத்திரு அழகே காத்திரு அடியே காத்திரு அழகே கொஞ்சம் காத்திரு உயிரே