← Back

Kaathirunthale Rajakumari Song Lyrics

Singer : Sujatha Music by : S. A. Raj Kumar Female : Kaathirunthaalae raaja kumaari Kaathirunthaalae raaja kumaari Kaavalan naalai varuvaana Kaavalan naalai varuvaana Female : Pallakku angae kaathirukku Pattaadai ingae thavam irukku Kaavalan naalai varuvaana Kaavalan naalai varuvaana Female : Manam pola maangalyama Periyorin vaarthai yaavum poiyaachu Valai veesuvaar vilai pesuvaar Pennaaga mannil naangal pirandhaachu Female : Thirumana sandhai koodi irukkudhu Dhevanum varuvana Udalai paarkum aadavar naduvae Ullathai paarpaana Poomaalai naalai yaaridamoo Kaavalan naalai varuvaana Kaavalan naalai varuvaana Female : Isai medaiyil oru vaathiyam Enai theenda yaarum illai endrathillai Ezhil vanilae ilam venpuraa Paranthaada paadhai indri ponadhillai Female : Pon oli veesum vennilavae Adi unnidam kurai illaiyaa Kanmanikaaga minmini poochi Thannozhi tharavillaiyaa Yaarodu yaaro yaaro arivaar Kaavalan naalai varuvaana Kaavalan naalai varuvaana Female : Kaathirunthaalae raaja kumaari Kaavalan naalai varuvaana Kaavalan naalai varuvaana Female : Pallakku angae kaathirukku Pattaadai ingae thavam irukku Kaavalan naalai varuvaana Kaavalan naalai varuvaana
பாடகி : சுஜாதா இசை அமைப்பாளர் : எஸ்.ஏ. ராஜ்குமார் பெண் : காத்திருந்தாளே ராஜகுமாரி … காத்திருந்தாளே ராஜகுமாரி … காவலன் நாளை வருவானா.. காவலன் நாளை வருவானா.. பெண் : பல்லாக்கு அங்கே காத்திருக்கு.. பட்டாடை இங்கே தவமிருக்கு.. காவலன் நாளை வருவானா.. காவலன் நாளை வருவானா.. பெண் : மனம் போலவே மாங்கல்யமா.. பெரியோரின் வார்த்தை யாவும் பொய்யாச்சு.. வலை வீசுவார் விலை பேசுவார்.. பெண்ணாக மண்ணில் நாங்கள் பிறந்தாச்சு.. பெண் : திருமண சந்தை கூடி இருக்குது .. தேவனும் வருவானா.. உடலை பார்க்கும் ஆடவர் நடுவே உள்ளத்தை பார்ப்பானா.. பூமாலை நாளை யாரிடமோ.. காவலன் நாளை வருவானா.. காவலன் நாளை வருவானா.. பெண் : இசை மேடையில் ஒரு வாத்தியம்.. எனை தீண்ட யாருமில்லை என்றதில்லை.. எழில் வானிலே இளம் வெண் புறா பறந்தாட பாதை இன்றி போனதில்லை… பெண் : பொன்னொளி வீசும் வெண்ணிலவே அடி உன்னிடம் குறை இல்லையா.. கண்மணிக்காக மின்மினி பூச்சி தன்னொளி தரவில்லையா… யாரோடு யாரோ யாரறிவார்.. காவலன் நாளை வருவானா.. காவலன் நாளை வருவானா பெண் : காத்திருந்தாளே ராஜகுமாரி … காவலன் நாளை வருவானா.. காவலன் நாளை வருவானா.. பெண் : பல்லாக்கு அங்கே காத்திருக்கு.. பட்டாடை இங்கே தவமிருக்கு.. காவலன் நாளை வருவானா.. காவலன் நாளை வருவானா..