← Back

Dingu Dongu Song Lyrics

Singers : Bamba Bakya and Anthony Daasan Music by : A. R. Rahman Male : Eppo varumoo Enga kaalam Eppo varum…aaammmm Male : Eppo varumoo Enga kaalam Eppo varum… Eppo kuraiyum Enga baaram Karaiyum bhaedham Male : Eppo varumoo Enga neram Eppo varum… Eppo kuraiyum Enga baaram Karaiyum bhaedham Male : Thappu kottum bodhum Uyir naadham varum Antha melaththil Ellamae aadividum Chorus : {Dingu dong dingu dongu Dingu dongu ding dongu Dingu dong dingu dongu Dingu dongu ding dongu Dingu dong dingu dongu ding Dingu dongu ding dongu ding} (2) Male : Eppo varumoo Enga kaalam Eppo varum… Eppo kuraiyum Enga baaram Karaiyum bhaedham Male : Eppo varumoo Enga neram Eppo varum… Eppo kuraiyum Enga baaram Karaiyum bhaedham Male : Vidhaikkira kai ellaam Sethulathaan mukkanumae Soothula kai vaikka Varisaiyilae nikkanumae Male : Kedaikkura tholulathaan Adikkira vaadhiyatha Padaikkira kaigalukku Isaikkira gnyaanam undu Male : Enga vaazhvodum Isaiyodum naadham undu… uuu.. Namba paattu saththam Vaettu polae Oorae sernthu kettaachu Chorus : {Dingu dong dingu dongu Dingu dongu ding dongu Dingu dong dingu dongu Dingu dongu ding dongu Dingu dong dingu dongu ding Dingu dongu ding dongu ding} (2) Male : Eppo varumoo Enga kaalam Eppo varum… Eppo kuraiyum Enga baaram Karaiyum bhaedham Male : Eppo varumoo Enga kaalam Eppo varum… Eppo kuraiyum Enga baaram Karaiyum bhaedham Male : Thappu kottum bodhum Uyir naadham varum Antha melaththil Ellamae aadividum Chorus : {Dingu dong dingu dongu Dingu dongu ding dongu Dingu dong dingu dongu Dingu dongu ding dongu Dingu dong dingu dongu ding Dingu dongu ding dongu ding} (2)
பாடகர்கள் : பாம்பா பாக்யா மற்றும் அந்தோணி தாசன் இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான் ஆண் : எப்போ வருமோ எங்க காலம் எப்போ வரும்…ம்ம்ம்ம் ஆண் : எப்போ வருமோ எங்க காலம் எப்போ வரும்… எப்ப குறையும் எங்க பாரம் கரையும் பேதம் ஆண் : எப்போ வருமோ எங்க நேரம் எப்போ வரும்… எப்ப குறையும் எங்க பாரம் கரையும் பேதம் ஆண் : தப்பு கொட்டும் போதும் உயிர் நாதம் வரும் அந்த மேளத்தில் எல்லாமே ஆடிவிடும் குழு : {டிங்கு டாங்கு டிங்கு டாங்கு டிங்கு டாங்கு டிங்கு டாங்கு டிங்கு டாங்கு டிங்கு டாங்கு டிங்கு டாங்கு டிங்கு டாங்கு டிங்கு டாங்கு டிங்கு டாங்கு டிங் டிங்கு டாங்கு டிங்கு டாங்கு டிங்} (2) ஆண் : எப்போ வருமோ எங்க காலம் எப்போ வரும்… எப்ப குறையும் எங்க பாரம் கரையும் பேதம் ஆண் : எப்போ வருமோ எங்க நேரம் எப்போ வரும்… எப்ப குறையும் எங்க பாரம் கரையும் பேதம் ஆண் : விதைக்கிற கை எல்லாம் சேத்துலதான் முக்கனுமே சோத்துல கை வைக்க வரிசையிலே நிக்கனுமே…… ஆண் : கெடைக்குற தோளுலதான் அடிக்கிற வாத்தியாத படைக்கிற கைகளுக்கு இசைக்கிற ஞானம் உண்டு ஆண் : எங்க வாழ்வோடும் இசையோடும் நாதம் உண்டு…..ஊஉ…. நம்ப பாட்டு சத்தம் வேட்டு போல ஊரே சேர்ந்து கேட்டாச்சு குழு : {டிங்கு டாங்கு டிங்கு டாங்கு டிங்கு டாங்கு டிங்கு டாங்கு டிங்கு டாங்கு டிங்கு டாங்கு டிங்கு டாங்கு டிங்கு டாங்கு டிங்கு டாங்கு டிங்கு டாங்கு டிங் டிங்கு டாங்கு டிங்கு டாங்கு டிங்} (2) ஆண் : எப்போ வருமோ எங்க காலம் எப்போ வரும்… எப்ப குறையும் எங்க பாரம் கரையும் பேதம் ஆண் : எப்போ வருமோ எங்க நேரம் எப்போ வரும்… எப்ப குறையும் எங்க பாரம் கரையும் பேதம் ஆண் : தப்பு கொட்டும் போதும் உயிர் நாதம் வரும் அந்த மேளத்தில் எல்லாமே ஆடிவிடும் குழு : {டிங்கு டாங்கு டிங்கு டாங்கு டிங்கு டாங்கு டிங்கு டாங்கு டிங்கு டாங்கு டிங்கு டாங்கு டிங்கு டாங்கு டிங்கு டாங்கு டிங்கு டாங்கு டிங்கு டாங்கு டிங் டிங்கு டாங்கு டிங்கு டாங்கு டிங்} (2)