← Back

Naanatchi Seithuvarum Song Lyrics

Singer : P. Susheela Music by : K. V. Mahadevan Female : {Naanaatchi seidhu varum Naanmaada koodalilae Meenaakshi endra peyar enakku} (2) Female : {Gangai neeraatchi seidhu varum Vadakaasi thannil Visaalaakshi endra peyar vazhakku} (2) Female : {Konaatchi pallavartham Kulirsolai kaanjithannil Kaamaakshi endra peyar enakku} (2) Female : {Kodum kolaatchi thanai ethirkkum Maariyamman endra peyar Kondapadi kaatchi thandhen unakku} (2) Female : {Aarendrum nadhiendrum Odai endraalum Adhu neerodum paadhaithannai kurikkum} (2) Female : {Nirkkum oor maari per maari Karu maari uru maari Ondrae om sakthiyena uraikkum} (2)
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : கே.வி. மகாதேவன் பெண் : { நானாட்சி செய்து வரும் நான்மாட கூடலிலே மீனாக்ஷி என்ற பெயர் எனக்கு } (2) பெண் : { கங்கை நீராட்சி செய்து வரும் வடகாசி தன்னில் விசாலாக்ஷி என்ற பெயர் வழக்கு } (2) பெண் : { கோனாட்சி பல்லவர்தம் குளிர்சோலை காஞ்சி தன்னில் காமாக்ஷி என்ற பெயர் எனக்கு } (2) பெண் : { கொடும் கோலாட்சி தன்னை எதிர்க்கும் மாரியம்மன் என்ற பெயர் கொண்டபடி காட்சி தந்தேன் உனக்கு } (2) பெண் : { ஆறென்றும் நதியென்றும் ஓடை என்றாலும் அது நீரோடும் பாதை தன்னை குறிக்கும் } (2) பெண் : { நிற்கும் ஊர் மாறி பேர் மாறி கரு மாறி உரு மாறி ஒன்றே ஓம் சக்தியென உரைக்கும் } (2)