← Back

Adichachu Lucky Prize Song Lyrics

Singers : Mano and Arun Mozhi Music by : Ilayaraja Chorus : Yeeee…yeah.. Male : Adichachu lucky prize Kedaichachu lovely wife Pirandhachu santhosam Padipom vaa sangeetham Male : Kettadhu kedaithidum Pottadhu mulaithidum Raathiri muzhuvathum Koothukal thodarattum Male : Adichachu lucky prize Kedaichachu lovely wife Pirandhachu santhosam Padipom vaa sangeetham Male : Paravai kootam Koodu thedi thaan Payanam pogum maalai thaan Paniyin mootam Pullin meedhu thaan Paduthu puralum velai thaan Male : Moga thee nenjodu moota Koodattum kan jaadai katta Nee intha ponveenai metta Nerathil thittanghal theeta Male : Eppodhum yekkama Ippodhae theeruma Katti kollamma… Male : Adichachu lucky prize Kedaichachu lovely wife Pirandhachu santhosam Padipom vaa sangeetham Male : Kettadhu kedaithidum Pottadhu mulaithidum Raathiri muzhuvathum Koothukal thodarattum Male : Adichachu lucky prize Kedaichachu lovely wife Pirandhachu santhosam Padipom vaa sangeetham Male : Adutha kaatchi Mela thaalamae Kaluthil yerum maalai thaan Nilavu saatchi Iruvar thaan ingae Kulavi konjum leelai thaan Male : Kaanatum kalyana kolam Theerattum aama un dhagam Aarattum ippodhu nenjam Serattum unnodu konjam Male : Eppodhum yekkama Ippodhae theeruma Katti kollamma… Male : Adichachu lucky prize Kedaichachu lovely wife Pirandhachu santhosam Padipom vaa sangeetham Male : Kettadhu kedaithidum Pottadhu mulaithidum Raathiri muzhuvathum Koothukal thodarattum Male : Adichachu lucky prize Kedaichachu lovely wife Pirandhachu santhosam Padipom vaa sangeetham
பாடகர்கள் : மனோ, அருண் மொழி இசையமைப்பாளர் : இளையராஜா குழு : யே யே ….. ஆண் : அடிச்சாச்சு லக்கி ப்ரைஸ் கிடைச்சாச்சு லவ்லி ஒய்ஃப் பிறந்தாச்சு சந்தோசம் படிப்போம் வா சங்கீதம் ஆண் : கேட்டது கிடைத்திடும் போட்டது முளைத்திடும் ராத்திரி முழுவதும் கூத்துகள் தொடரட்டும் ஆண் : அடிச்சாச்சு லக்கி ப்ரைஸ் கிடைச்சாச்சு லவ்லி ஒய்ஃப் பிறந்தாச்சு சந்தோசம் படிப்போம் வா சங்கீதம் ஆண் : பறவை கூட்டம் கூடு தேடி தான் பயணம் போகும் மாலை தான் பனியின் மூட்டம் புல்லின் மீது தான் படுத்து புரளும் வேலை தான் ஆண் : மோக தீ நெஞ்சோடு மூட்ட கூடட்டும் கண் ஜாடை காட்ட நீ இந்த பொன் வீணை மீட்ட நேரத்தில் திட்டங்கள் தீட்ட ஆண் : எப்போதும் ஏக்கமா இப்போதே தீருமா கட்டி கொள்ளம்மா ஆண் : அடிச்சாச்சு லக்கி ப்ரைஸ் கிடைச்சாச்சு லவ்லி ஒய்ப் பிறந்தாச்சு சந்தோசம் படிப்போம் வா சங்கீதம் ஆண் : கேட்டது கிடைத்திடும் போட்டது முளைத்திடும் ராத்திரி முழுவதும் கூத்துகள் தொடரட்டும் ஆண் : அடிச்சாச்சு லக்கி ப்ரைஸ் கிடைச்சாச்சு லவ்லி ஒய்ப் பிறந்தாச்சு சந்தோசம் படிப்போம் வா சங்கீதம் ஆண் : அடுத்த காட்சி மேள தாளமே கழுத்தில் ஏறும் மாலை தான் நிலவு சாட்சி இருவர் தான் இங்கே குளவி கொஞ்சும் லீலை தான் ஆண் : காணட்டும் கல்யாண கோலம் தீரட்டும் ஆமா உன் தாகம் ஆறட்டும் இப்போது நெஞ்சம் சேரட்டும் உன்னோடு கொஞ்சம் ஆண் : எப்போதும் ஏக்கமா இப்போதே தீருமா கட்டி கொள்ளம்மா ஆண் : அடிச்சாச்சு லக்கி ப்ரைஸ் கிடைச்சாச்சு லவ்லி ஒய்ப் பிறந்தாச்சு சந்தோசம் படிப்போம் வா சங்கீதம் ஆண் : கேட்டது கிடைத்திடும் போட்டது முளைத்திடும் ராத்திரி முழுவதும் கூத்துகள் தொடரட்டும் ஆண் : அடிச்சாச்சு லக்கி ப்ரைஸ் கிடைச்சாச்சு லவ்லி ஒய்ப் பிறந்தாச்சு சந்தோசம் படிப்போம் வா சங்கீதம்