← Back

Kannukkulle Unnai Paaru Song Lyrics

Singers : T. M. Soundararajan and Radha Jayalakshmi Music by : S. M. Subbaiah Naidu Male : Kannukkullae unnaipaaru Enthan Kannukkullae unnaipaaru Athu kaviyam aayiram koorum enthan Enthan Kannukkullae unnaipaaru Athu kaviyam aayiram koorum Kannukkullae unnaipaaru Female : Ennaththilae ezhil vannaththilae Aaa….aa…..aa….aa…..aa… Ennaththilae ezhil vannaththilae Minnith thirigindra vennalavil Unnai dhinnam dhinam kaangindren Ae…..ae….ae…..ae…. Unnai dhinnam dhinam kaangindren Antha unarchiyil ulaginai maranthaen Male : Kannukkullae unnaipaaru Athu kaviyam aayiram koorum enthan Male : Inbathin ellaiyil koodu katti….ee…. Inbathin ellaiyil koodu katti….ee…. Athil innaisai paadum paravaigal naam Female : Anbinil pongum kadalpole Anbinil pongum kadalpole Aasai alaigalai veesidum kalaiyamuthae Female : Kannukkullae unnaipaaru Male : Enthan Kannukkullae unnaipaaru Male : Odum aruviyaai naanirukka Aa…..aa…..aa…..aa…. Odum aruviyaai naanirukka Athil oodidum meenpol thulli vanthaai Athil oodidum meenpol thulli vanthaai Female : Paadum kuyilena naanirukka aa….aaa…. Paadum kuyilena naanirukka Angu aadum mayil ena neeyum vanthaai Female : Kannukkullae unnaipaaru Male : Enthan Kannukkullae unnaipaaru Both : Athu kaviyam aayiram koorum Kannukkullae unnaipaaru Enthan Kannukkullae unnaipaaru
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் ராதா ஜெயலட்சுமி இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு ஆண் : கண்ணுக்குள்ளே உன்னைப்பாரு எந்தன் கண்ணுக்குள்ளே உன்னைப்பாரு அது காவியம் ஆயிரம் கூறும் எந்தன் எந்தன் கண்ணுக்குள்ளே உன்னைப்பாரு அது காவியம் ஆயிரம் கூறும் கண்ணுக்குள்ளே உன்னைப்பாரு….. பெண் : எண்ணத்திலே எழில் வண்ணத்திலே ஆ….ஆ…ஆஆ…….ஆ…..அ…. எண்ணத்திலே எழில் வண்ணத்திலே மின்னித் திரிகின்ற வெண்ணிலவில் உன்னை தினம் தினம் காண்கின்றேன்… ஏ…..ஏ…..ஏஎ…… உன்னை தினம் தினம் காண்கின்றேன்… அந்த உணர்ச்சியில் உலகினை மறந்தேன் ஆண் : கண்ணுக்குள்ளே உன்னைப்பாரு அது காவியம் ஆயிரம் கூறும் ஆண் : இன்பத்தின் எல்லையில் கூடு கட்டி….ஈ….. இன்பத்தின் எல்லையில் கூடு கட்டி….ஈ….. அதில் இன்னிசை பாடும் பறவைகள் நாம் பெண் : அன்பினில் பொங்கும் கடல்போலே அன்பினில் பொங்கும் கடல்போலே ஆசை அலைகளை வீசிடும் கலையமுதே பெண் : கண்ணுக்குள்ளே உன்னைப்பாரு ஆண் : எந்தன் கண்ணுக்குள்ளே உன்னைப்பாரு ஆண் : ஓடும் அருவியாய் நானிருக்க ஆ…..ஆ….ஆ…….ஆ… ஓடும் அருவியாய் நானிருக்க அதில் ஓடிடும் மீன்போல் துள்ளி வந்தாய் அதில் ஓடிடும் மீன்போல் துள்ளி வந்தாய் பெண் : பாடும் குயிலென நானிருக்க ஆ……ஆஅ…. பாடும் குயிலென நானிருக்க அங்கு ஆடும் மயில் என நீயும் வந்தாய் பெண் : கண்ணுக்குள்ளே உன்னைப்பாரு ஆண் : எந்தன் கண்ணுக்குள்ளே உன்னைப்பாரு இருவர் : அது காவியம் ஆயிரம் கூறும் கண்ணுக்குள்ளே உன்னைப்பாரு எந்தன் கண்ணுக்குள்ளே உன்னைப்பாரு