← Back

Aadum Kalai Song Lyrics

Aadum Kalai Song Lyrics is the track from Tenali Raman Tamil Film– 1956, Starring Sivaji Ganesan, N. T. Rama Rao, V. Nagaiah, M. N. Nambiyar, Jamuna and P. Bhanumathi. This song was sung by P. Leela and the music was composed by Vishwanathan Ramamoorthy. Lyrics works are penned by Kannadasan. Singer : P. Leela Music Director : Vishwanathan Ramamoorthy Lyricist : Kannadasan Female : Aadum kalaiyellam paruva mangaiyar Azhagu koorum kadhaiyaagumae Aadum kalaiyellam paruva mangaiyar Azhagu koorum kadhaiyaagumae Vensilai meni ezhilodu Vilaiyaadum madhu nadamaadum podhu Nal sugam veru yedhu Aadum kalaiyellam paruva mangaiyar Azhagu koorum kadhaiyaagumae Female : Kaivalai singaaram kalaivannam paada Haa…aa…aaa…aa… Kaivalai singaaram kalaivannam paada Kaaviya kannirandum pudhumurai isai naada Kaar mugil kuzhal thaavi mugathodu vilaiyadu Kaar mugil kuzhal thaavi mugathodu vilaiyadu Kalai gyaana manam naadum nadaiyudan Thajam thajam thanam thadheem thagidathomena Aadum kalaiyellam paruva mangaiyar Azhagu koorum kadhaiyaagumae Female : Malar meedhu nadai podum ilanthendral kaana Manankondu suvaiyudan kuyil yaavum paada Malar meedhu nadai podum ilanthendral kaana Manankondu suvaiyudan kuyil yaavum paada Mayil aadum solaiyin ezhil koorum vannamae Mayil aadum solaiyin ezhil koorum vannamae Kalaikandu uyir yaavum magizhndhaadum endrumae Kalaikandu uyir yaavum magizhndhaadum endrumae Female : Kanindhae …vizhi malar tharu madhuvinai Arundhi arundhi azhagilaadi varum idhayam Pudhumai naadi kalai pala payilum Munivargal ulagamum idhai ariyum Thuyar azhindhum sugam niraindhum Asaindhum valaindhum azhagura Thathom thagidathom thathom thagidathom Thathom thagidathom thaga thimi ena Aadum kalaiyellam paruva mangaiyar Azhagu koorum kadhaiyaagumae Carnatic : ……………………….
பாடகி : பி. லீலா இசை அமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் பெண் : ஆடும் கலையெல்லாம் பருவ மங்கையர் அழகு கூறும் கதையாகுமே ஆடும் கலையெல்லாம் பருவ மங்கையர் அழகு கூறும் கதையாகுமே வெண்சிலை மேனி எழிலோடு விளையாடும் மாது நடமாடும் போது நல் சுகம் வேறு ஏது…….. ஆடும் கலையெல்லாம் பருவ மங்கையர் அழகு கூறும் கதையாகுமே பெண் : கைவளைச் சிங்காரம் கலைவண்ணம் பாட ஹா …ஆஅ..ஆஅ கைவளைச் சிங்காரம் கலைவண்ணம் பாட காவியக் கண்ணிரண்டும் புதுமுறை இசை நாட கார்முகில் குழல் தாவி முகத்தோடு விளையாட கார்முகில் குழல் தாவி முகத்தோடு விளையாட கலை ஞான மனம் நாடும் நடையுடன் தஜம்…….தஜம். தணம்…..ததீம்தகிடதோமென…… ஆடும் கலையெல்லாம் பருவ மங்கையர் அழகு கூறும் கதையாகுமே பெண் : மலர் மீது நடைபோடும் இளந்தென்றல் காண மனங்கொண்டு சுவையுடன் குயில் யாவும் பாட மலர் மீது நடைபோடும் இளந்தென்றல் காண மனங்கொண்டு சுவையுடன் குயில் யாவும் பாட மயிலாடும் சோலையின் எழில் கூறும் வண்ணமே மயிலாடும் சோலையின் எழில் கூறும் வண்ணமே கலைகண்டு உயிர் யாவும் மகிழ்ந்தாடும் என்றுமே…. கலைகண்டு உயிர் யாவும் மகிழ்ந்தாடும் என்றுமே…. பெண் : கனிந்தே……விழி மலர் தரு மதுவினை அருந்தி அருந்தி அழகிலாடி வரும் இதயம் புதுமை நாடிக் கலை பல பயிலும் முனிவர்கள் உலகமும் இதை அறியும் துயர் அழிந்தும் சுகம் நிறைந்தும் அசைந்தும் வளைந்தும் அழகுற தத்தோம் தகிடதோம் தத்தோம் தகிடதோம் தத்தோம் தகிடதோம் தகதிமி என…… ஆடும் கலையெல்லாம் பருவ மங்கையர் அழகு கூறும் கதையாகுமே கர்நாடிக் : ………………..