← Back

Natta Nadu Iravula Song Lyrics

Singers : Sanjana Divaker Kalmanje and Dharan Kumar Music by : G.V. Prakash Kumar Female : {Natta nadu iravula Vittuvida thonala Unn nyaabagam Female : Katti vacha aasayum Kaatril vanthu serndhidum Unn poomugam} (2) Female : Uyir valiya unnal unarnthen Thalaiva nee ariyalaya Thara mela kaalgal mithakkum Uyirae unarrvae unakae naanae Male : Koththi vitta paambai Sethu manam pogum Budhi ketta manasu Unna mattum thedum Suttu vidum manallil En idhayam kidakkum Unna vittu ponaal Mella mella saagum Female : Hmmm..mmm..mmmm Female : Natta nadu iravula Vittuvida thonala Unn nyaabagam Female : Katti vacha aasayum Kaatril vanthu serndhidum Unn poomugam Female : Oru usuru oru manassu Unakaai vaazhum Valinjodum nadhi pola Nenjil neeyae vaazhvaai Kutraalaamae Female : Sutrum kaththa pola Nerungi vanthaa Sottum thaen thuliyaai un Vaartha pothum pothum Female : {Vittu vittu adikkum Mazhai thuli inikum Otha sollu pothum Paniyilum verkkum} (2) Female : Natta nadu iravula Vittuvida thonala Unn nyaabagam Female : Katti vacha aasayum Kaatril vanthu serndhidum Unn poomugam Female : Uyir valiya unnal unarnthen Thalaiva nee ariyalaya Thara mela kaalgal mithakkum Uyirae unarrvae unakae naanae Male : Koththi vitta paambai Sethu manam pogum Budhi ketta manasu Unna mattum thedum Suttu vidum manallil En idhayam kidakkum Unna vittu ponaal Mella mella saagum Female : Hmm..aaaaa…aaaa Male : Budhi ketta manasu Unna mattum thedum Female : Hmmm…aaaaa…..aaaa…aaa… Male : Unna vittu ponaal Mella mella saagum
பாடகி : சஞ்சனா திவாகர் கல்மஞ்சே பாடகர் : தரன் குமார் இசையமைப்பாளர் : ஜி.வி. பிரகாஷ் குமார் பெண் : { நட்ட நடு இரவுல விட்டு விட தோணல உன் ஞாபகம் பெண் : கட்டி வச்ச ஆசையும் காற்றில் வந்து சேர்ந்திடும் உன் பூமுகம் } (2) பெண் : உயிர் வலிய உன்னால் உணர்ந்தேன் தலைவா நீ அறியலயா தர மேல கால்கள் மிதக்கும் உயிரே உணர்வே உனக்கே நானே ஆண் : கொத்தி விட்ட பாம்பை செத்து மனம் போகும் புத்தி கெட்ட மனசு உன்ன மட்டும் தேடும் சுட்டு விடும் மணலில் என் இதயம் கிடக்கும் உன்ன விட்டு போனால் மெல்ல மெல்ல சாகும் பெண் : ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம் பெண் : நட்ட நடு இரவுல விட்டு விட தோணல உன் ஞாபகம் பெண் : கட்டி வச்ச ஆசையும் காற்றில் வந்து சேர்ந்திடும் உன் பூமுகம் பெண் : ஒரு உசுரு ஒரு மனசு உனக்காய் வாழும் வழிஞ்சோடும் நதி போல நெஞ்சில் நீயே வாழ்வாய் குற்றாலமே பெண் : சுற்றும் காத்த போல நெருங்கி வந்தா சொட்டும் தேன் துளியாய் உன் வார்த்தை போதும் போதும் பெண் : { விட்டு விட்டு அடிக்கும் மழை துளி இனிக்கும் ஒத்த சொல்லு போதும் பனியிலும் வேர்க்கும் } (2) பெண் : நட்ட நடு இரவுல விட்டு விட தோணல உன் ஞாபகம் பெண் : கட்டி வச்ச ஆசையும் காற்றில் வந்து சேர்ந்திடும் உன் பூமுகம் பெண் : உயிர் வலிய உன்னால் உணர்ந்தேன் தலைவா நீ அறியலயா தர மேல கால்கள் மிதக்கும் உயிரே உணர்வே உனக்கே நானே ஆண் : கொத்தி விட்ட பாம்பை செத்து மனம் போகும் புத்தி கெட்ட மனசு உன்ன மட்டும் தேடும் சுட்டு விடும் மணலில் என் இதயம் கிடக்கும் உன்ன விட்டு போனால் மெல்ல மெல்ல சாகும் பெண் : ஹ்ம்ம் ஆஆ ஆஆ ஆண் : புத்தி கெட்ட மனசு உன்ன மட்டும் தேடும் பெண் : ஹ்ம்ம் ஆஆ ஆஆ ஆஆ ஆண் : உன்ன விட்டு போனால் மெல்ல மெல்ல சாகும்