← Back

Humpty Dumpty Song Lyrics

Singer : Sivakarthikeyan Music by : Santhosh Dhayanidhi Male : Humpty dumpty Nee aadu kabaddi Inky pinky thaan Podalaam vaa nee Hide and seekula Enna pudi nee Monkey tail-u-la Kattalaam tholi Male : Etti paakkura yaanai mama Kaiya pudi Polaam kaattula yaanai ambari Kutty anilukku looka vittu Kanna adi Onna sernthu nee suththu savari Chorus : Oh…oh oh yeah Pullimaanukku kolam poottu Make up podalaam Oh…oh oh yeah Kaattu rajavukku Hair style maathi paakkalam Chorus : {Ohho…oh oh ho Ohho…oh oh ho Ho ho ho ho hoo oo oo oo} (2) Male : Kichchu thaan Kuru kuru kichchu thaan Parakkura kokku thaan Poduthu kummalam thaan Male : Pechi thaan Gala gala pechi thaan Sirikkira kaadellam kekkuthu Maththalam thaan Male : Hey monkey un torture Athu thaangama thaan Coolaana tiger gandaavathu Birds ellaam thaana Vanthu dance aaduthu Ellaam sernthu friend aanathu Chorus : Oh…oh oh yeah Kullanarikku complan Giftu pannalaam Oh…oh oh yeah Bison brotherkku facepack Pottu paakkalaam
பாடகர் : சிவகார்த்திகேயன் இசையமைப்பாளர் : சந்தோஷ் தயாநிதி ஆண் : ஹம்ப்டி டம்ப்டி நீ ஆடு கபடி இங்கி பிங்கிதான் போடலாம் வா நீ ஹைடு அண்டு சீக்குல என்ன புடி நீ மங்கி டெயில்லுல கட்டலாம் தூளி ஆண் : எட்டி பாக்குற யானை மாமா கைய புடி போலாம் காட்டுல யானை அம்பாரி குட்டி அணிலுக்கு லுக்க விட்டு கண்ண அடி ஒன்ன சேர்ந்து நீ சுத்து சவாரி குழு : ஓ ஓ ஓ யெஹ் புள்ளிமானுக்கு கோலம் போட்டு மேக் அப் போடலாம் ஓ ஓ ஓ யெஹ் காட்டு ராஜாவுக்கு ஹேர் ஸ்டைல் மாத்தி பாக்கலாம் குழு : {ஓஓஹோ….ஓ ஓ ஓ ஓஓஹோ….ஓ ஓ ஓ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஓ ஓ ஓ} (2) ஆண் : கிச்சுதான் குறு குறு கிச்சுதான் பறக்குற கொக்குதான் போடுது கும்மாளம்தான் ஆண் : பேச்சுதான் கல கல பேச்சுதான் சிரிக்கிற காடெல்லாம் கேக்குது மத்தளம்தான் ஆண் : ஹேய் மங்கி உன் டார்ச்சர் அது தாங்கமதான் கூலான டைகர் கான்டாவது பேர்ட்ஸ் எல்லாம் தான வந்து டான்ஸ் ஆடுது எல்லாம் சேர்ந்து பிரண்டு ஆனது குழு : ஓ ஓ ஓ யெஹ் குள்ளநரிக்கு காம்ப்ளான் கிப்ட்டு பண்ணலாம் ஓ ஓ ஓ யெஹ் பைசான் பிரதர்க்கு பேஸ்பேக் போட்டு பாக்கலாம்