← Back

Yaarayum Velgira Song Lyrics

Singers : Hariharan and K. S. Chithra Music by : Sugavanam Vedshanker Lyrics by : Mohan Rajan Male : Yaaraiyum velgira Kadhalai vendrida Un thunai ondrae podhum… Yaaraiyum thodugira Kaatrinil undhan… Swasangal thaniyae vendum… Male : Kaadhalil tholaivadhu sugam… Kaadhalai tholaippadhu ranam Female : Vovoru nimidamum Unnudan irundhida… Yen manam yengudhu yeno…. Vovvoru udhadum Unnudan pesida… Pottigal podudha yeno… Female : Kaadhalil tholaivadhu sugam… Kaadhalai thoaippadhu ranam Female : Unnodu pesipponadhum Un thozhil saindhu ponadhum… Un swasam vangipponadhum Ninaithuiruppenae… Male : Eppodhum undan nabagam… Ooyadhae enna kaaranam… Ellaamae kaadhal noodhanam… Puriya vaithaaiyae… Female : Uruguthae… uruguthae… Enadhu manadhu Vazhiyuthae vazhiyuthae Iruvizhigalilae Idhu than nadakkum Uyir muzhudhum vinaa..aa Male : Yaaraiyum velgira Kadhalai vendrida Un thunai ondrae podhum… Yaaraiyum thodugira Kaatrinil undhan… Swasangal thaniyae vendum… Female : Kaadhalil tholaivadhu sugam… Kaadhalai tholaippadhu ranam Male : Nenjooram undhan yosanai… En moochil undhan vaasanai… Kanmooda endhan jeevanai… Neraiya vaithaayae… Female : En naatkal podhavillaiyae.. Perinbam theeravillaiyae… Verondrum thevai illaiyae Urugavaithaaiyae… Male : Pazhaguthae parvuthae… Unadhu ninaivu Thazhuvuthae thavaluthae Anudhinamarugae… Male : Uyiraitharuven Unakkenavae idho… Female : Hoo Ovvoru nimidamum Unndan irundhida… En manam Yengudhu yeno…. Male : Yaaraiyum thodukira Kaattrinil undhan… Swasangal thaniyae vendum… Female : Kaadhalil tholaivadhu sugam… Male : Kaadhalai thoaippadhu ranam Female : Kaadhalil tholaivadhu sugam… Male : Hmm kaadhalai thoaippadhu Female : Ranam
பாடகர்கள் : ஹரிஹரன் மற்றும் கே. எஸ். சித்ரா இசை அமைப்பாளர் : சுகவனம் வேத் ஷங்கர் பாடல் ஆசிரியர் : மோகன் ராஜன் ஆண் : யாரையும் வெல்கிற காதலை வென்றிட உன் துணை ஒன்றே போதும்… யாரையும் தொடுகிற காற்றில் உந்தன்… சுவாசங்கள் தனியே வேண்டும்… ஆண் : காதலில் தொலைவது சுகம்… காதலை தொலைப்பது ரணம் பெண் : ஒவ்வொரு நிமிடமும் உன்னுடன் இருந்திடா… என் மனம் ஏங்குது ஏனோ…. ஒவ்வொரு உதடும் உன்னுடன் பேசிட… போட்டிகள் போடுது ஏனோ… பெண் : காதலில் தொலைவது சுகம்… காதலை தொலைப்பது ரணம் ‘ பெண் : உன்னோடு பேசிப்போனதும் உன் தோளில் சாய்ந்து போனதும்… உன் சுவாசம் வாங்கிப்போனதும் நினைத்திருப்பேனே… ஆண் : எப்போதும் உந்தன் ஞாபகம்… ஓயாதே என்ன காரணம்… எல்லாமே காதல் நூதனம்… புரிய வைத்தாயே… பெண் : உருகுதே… உருகுதே… ஏனது மனது வழியுதே வழியுதே இருவிழிகளிலே இது தான் நடக்கும் உயிர் முழுதும் வினா.. ஆண் : யாரையும் வெல்கிற காதலை வென்றிட உன் துணை ஒன்றே போதும்… யாரையும் தொடுகிற காற்றில் உந்தன்… சுவாசங்கள் தனியே வேண்டும்… பெண் : காதலில் தொலைவது சுகம்… காதலை தொலைப்பது ரணம் ஆண் : நெஞ்சோரம் உந்தன் யோசனை… என் மூச்சில் உந்தன் வாசனை… கண்மூட எந்தன் ஜீவனை… நிறைய வைத்தாயே… பெண் : என் நாட்கள் போதவில்லையே.. பேரின்பம் தீரவில்லையே… வேறொன்ரும் தேவையில்லையே உருக வைத்தாயே… ஆண் : பழகுதே பரவுதே… உனது நினைவு தாழ்வுதே தவழுதே அனுதினமருகே… ஆண் : உயிரைத் தருவேன் உனக்கெனவே இதோ… பெண் : ஒவ்வொரு நிமிடமும் உன்னுடன் இருந்திட… என் மனம் ஏங்குது ஏனோ…. ஆண் : யாரையும் தொடுகிற காற்றில் உந்தன்… சுவாசங்கள் தனியே வேண்டும்… பெண் : காதலில் தொலைவது சுகம்… ஆண் : காதலை தொலைப்பது ரணம் பெண் : காதலில் தொலைவது சுகம்… ஆண் : காதலை தொலைப்பது பெண் : ரணம்