← Back

Udaigiren Udaigiren Song Lyrics

Singer : Aalap Raju Music by : Sean Roldan Male : Udaigiraen udaigiraen idhathayaththin virisalil Kizhigiraen kizhigiraen mounaththin iraichalil Paadhai illaamalae alaigiraen alaigiraen Uruvam illaamalae kalaigiraen kalaigiraen Yaarum illaadha ooril Naanum illaamalae tholaigiraen Male : Pudhaigiraen pudhaigiraen Manam ennum sagadhiyil Male : ……………….. Male : Kaatril eeram ingillaiyae Kaadhal vaasam ingillaiyae Naan yaarendru ennai manam kaetkum podhu Naan enna solvaeno Yaen mounam aavaeno Male : Norunginaen norunginaen Ulagamae pizhai ena Paesaa sorkkal ellaamae Nenjil mutkal endrae kizhigiraen
பாடகர் : ஆலப் ராஜு இசையமைப்பாளர் : சீன் ரோல்டன் ஆண் : உடைகிறேன் உடைகிறேன் இதயத்தின் விரிசலில் கிழிகிறேன் கிழிகிறேன் மௌனத்தின் இரைச்சலில் பாதை இல்லாமலே அலைகிறேன் அலைகிறேன் உருவம் இல்லாமலே களைகிறேன் கலைகிறேன் யாரும் இல்லாத ஊரில் நானும் இல்லாமலே தொலைகிறேன் ஆண் : புதைகிறேன் புதைகிறேன் மனம் என்னும் சகதியில் ஆண் : ……………………….. ஆண் : காற்றில் ஈரம் இங்கில்லையே காதல் வாசம் இங்கில்லையே நான் யாரென்று என்னை மனம் கேட்கும் போது நான் என்ன சொல்வேனோ ஏன் மௌனம் ஆவேனோ ஆண் : நொறுங்கினேன் நொறுங்கினேன் உலகமே பிழை என பேச சொற்கள் எல்லாமே நெஞ்சில் முட்கள் என்றே கிழிகிறேன்