← Back

Poovil Vandu Bothai Kondu Song Lyrics

Singer : A. M. Rajah and K. Jamuna Rani Music by : S. Vedhachalam Female : Poovil vandu bodhai kondu Thaavum nilai thaalaen aiyyaa Paarvai rendum paasang kondu Kaaval meerum kaalam aiyyaa….. Female : Poovil vandu bodhai kondu Thaavum nilai thaalaen aiyyaa Paarvai rendum paasang kondu Kaaval meerum kaalam aiyyaa….. Female : Azhagaana silaiyodu pazhagaamalae Anuraaga sugamaedhum puriyaamalae Male : Idhuthaanae en vazhvil mudhal paadamae Inimaelae malarodu uravaadumae Female : Poovil vandu bodhai kondu Thaavum nilai thaalaen aiyyaa Paarvai rendum paasang kondu Kaaval meerum kaalam aiyyaa….. Male : Imaiyaatha vizhikooda kavipaadumaa Suvaiyaana idhazh kooda jadhi podumaa Female : Ezhil mevum ilam madhar kunam maarumaa Iniyaenum puriyaatha nilaiyaagumaa Female : Poovil vandu bodhai kondu Thaavum nilai thaalaen indru Paarvai rendum paasang kondu Kaaval meerum kaalam idhu…. Female : Isai paadum kuyil yaeno virainthoduthu Male : Un isaiyaalae thaan vetkki paranthoduthu Female : Asainthaadum mayil yaeno nilai maaruthu Male : Un azhagaana udal kandu adhu naanuthu Both : Poovil vandu bodhai kondu Thaavum nilai thaalaen indru Paarvai rendum paasang kondu Kaaval meerum kaalam indru….
பாடகர்கள் : ஏ. எம். ராஜா மற்றும் கே. ஜமுனாராணி இசையமைப்பாளர் : எஸ். வேதாச்சலம் பெண் : பூவில் வண்டு போதை கொண்டு தாவும் நிலை தாளேன் ஐயா பார்வை ரெண்டும் பாசங் கொண்டு காவல் மீறும் காலம் ஐயா……. பெண் : பூவில் வண்டு போதை கொண்டு தாவும் நிலை தாளேன் ஐயா பார்வை ரெண்டும் பாசங் கொண்டு காவல் மீறும் காலம் ஐயா……. பெண் : அழகான சிலையோடு பழகாமலே அனுராக சுகமேதும் புரியாமலே ஆண் : இதுதானே என் வாழ்வில் முதல் பாடமே இனிமேலே மலரோடு உறவாடுமே பெண் : பூவில் வண்டு போதை கொண்டு தாவும் நிலை தாளேன் ஐயா பார்வை ரெண்டும் பாசங் கொண்டு காவல் மீறும் காலம் ஐயா……. ஆண் : இமையாத விழிகூட கவிபாடுமா சுவையான இதழ் கூட ஜதி போடுமா பெண் : எழில் மேவும் இளம் மாதர் குணம் மாறுமா இனியேனும் புரியாத நிலையாகுமா ஆண் : பூவில் வண்டு போதை கொண்டு தாவும் நிலை தாளேன் இன்று பார்வை ரெண்டும் பாசங் கொண்டு காவல் மீறும் காலம் இது பெண் : இசை பாடும் குயில் ஏனோ விரைந்தோடுது ஆண் : உன் இசையாலே தான் வெட்கிப் பறந்தோடுது பெண் : அசைந்தாடும் மயில் ஏனோ நிலை மாறுது ஆண் : உன் அழகான உடல் கண்டு அது நாணுது இருவர் : பூவில் வண்டு போதை கொண்டு தாவும் நிலை பாரும் இன்று பார்வை ரெண்டும் பாசங் கொண்டு காவல் மீறும் காலம் இன்று……