← Back

Inba Kanavodu Song Lyrics

Inba Kanavodu Song Lyrics from Pudhiya Pathai – 1960 Film, Starring Gemini Ganesan, Savithri K. A. Thangavelu, K. Balaji and Others. This song was sung by P. Susheela and the music was composed by Master Venu. Lyrics works are penned by Kannadasan. Singer : P. Susheela Music by : Master Venu Lyrics by : Kannadasan Female : Inba kanavodu kann moodu raja aariraaro Inba kanavodu kann moodu raja aariraaro Yaengum iravodu poraada Naan pothumae neeyum yaeno Female : Inba kanavodu kann moodu raja aariraaro Female : Unnai perumpothu Thuyar kondu azhuthaenadaa Unnai perumpothu Thuyar kondu azhuthaenadaa Aasai mugam kondu Suvai kondu nagaithenadaa Female : Indru nagaipaarkku Porulaaga aanaenadaa Inba kanavodu Kann moodu raja aariraaro Female : Inba kanavodu kann moodu raja aariraaro Female : Naan vaazhnthaalum Vaai vaarththai solvaarillai Naan vaazhnthaalum Vaai vaarththai solvaarillai Vaazhkkai marainthaalum Kanneerai tharuvaarillai Female : Kannae en selvam Unnaiyandri thunaiyae illai aariraaro Female : Inba kanavodu kann moodu raja aariraaro
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : மாஸ்டர் வேணு பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : இன்பக் கனவோடு கண் மூடு ராஜா ஆரிராரோ இன்பக் கனவோடு கண் மூடு ராஜா ஆரிராரோ ஏங்கும் இரவோடு போராட நான் போதுமே நீயும் ஏனோ பெண் : இன்பக் கனவோடு கண் மூடு ராஜா ஆரிராரோ பெண் : உன்னை பெறும் போது துயர் கொண்டு அழுதேனடா உன்னை பெறும் போது துயர் கொண்டு அழுதேனடா ஆசை முகம் கொண்டு சுவை கொண்டு நகைத்தேனடா பெண் : இன்று நகைப்பார்க்குப் பொருளாக ஆனேனடா இன்பக் கனவோடு கண் மூடு ராஜா ஆரிராரோ…. பெண் : இன்பக் கனவோடு கண் மூடு ராஜா ஆரிராரோ பெண் : நான் வாழ்ந்தாலும் வாய் வார்த்தை சொல்வாரில்லை நான் வாழ்ந்தாலும் வாய் வார்த்தை சொல்வாரில்லை வாழ்க்கை மறைந்தாலும் கண்ணீரைத் தருவாரில்லை பெண் : கண்ணே என் செல்வம் உனையன்றி துணையே இல்லை ஆரிராரோ பெண் : இன்பக் கனவோடு கண் மூடு ராஜா ஆரிராரோ…