← Back

Arpudha Leelaigalai Song Lyrics

Singer : M. K. Thiyagaraja Bagavathar Music by : K. V. Mahadevan Male : Arpudha leelaigalai Arpudha leelaigalai yaararivaar Agilaanda naayaganae haranae undhan Arpudha leelaigalai yaar arivaar Agilaanda naayaganae haranae undhan Arpudha leelaigalai Male : Sithparanae sivanae Sithparanae sivanae unadhadiyaar Sithparanae sivanae unadhadiyaar Seipizhaigal porutharulum enadhaiyanae Unathadigal seipizhaigal porutharulum enadhaiyanae Thiru abaya varakaiyanun Male : Arpudha leelaigalai yaararivaar Agilaanda naayaganae haranae undhan Arpudha leelaigalai Male : Paattilaasaiyaal andru paravaimanai Thoodhu nadanthava viragu sumandhava Paattilaasaiyaal andru paravaimanai Thoodhu nadanthava viragu sumandhava Mattudaiyaai thillai kaattinilae Kila mattudaiyaai thillai kaattinilae Arulaatudaiyaai thalai oottudaiyaai Arulaatudaiyaai thalai oottudaiyaai Male : Unnai katti maraippaai Ennai aatti alaipaai Unnai katti maraippaai Ennai aatti alaipaai Empiratiyudanae vattamara inbam Oottuvai thunbam ottuvaai Female : Undhan arpudha leelaigalai yaararivaar Agilaanda naayaganae haranae undhan Arpudha leelaigalai …..
பாடகர் : எம். கே. தியாகராஜ பாகவதர் இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன் ஆண் : அற்புத லீலைகளை அற்புத லீலைகளை யாரறிவார் அகிலாண்ட நாயகனே ஹரனே உந்தன் அற்புத லீலைகளை யாரறிவார் அகிலாண்ட நாயகனே ஹரனே..உந்தன் அற்புத லீலைகளை ஆண் : சித்பரனே சிவனே…. சித்பரனே சிவனே உனதடியார் சித்பரனே சிவனே உனதடியார் செய்பிழைகள் பொறுத்தருளும் எனதையனே உனதடிகள் செய்பிழைகள் பொறுத்தருளும் எனதையனே திரு அபய வரக்கையனுன்… ஆண் : அற்புத லீலைகளை யாரறிவார் அகிலாண்ட நாயகனே ஹரனே..உந்தன் அற்புத லீலைகளை ஆண் : பாட்டிலாசையால் அன்று பரவைமனை தூது நடந்தவா விறகு சுமந்தவா பாட்டிலாசையால் அன்று பரவைமனை தூது நடந்தவா விறகு சுமந்தவா மாட்டுடையாய் தில்லைக் காட்டினிலே கிழ மாட்டுடையாய் தில்லைக் காட்டினிலே அருளாட்டுடையாய் தலை ஓட்டுடையாய் அருளாட்டுடையாய் தலை ஓட்டுடையாய் ஆண் : உன்னைக் காட்டி மறைப்பாய் என்னை ஆட்டி அலைப்பாய் உன்னைக் காட்டி மறைப்பாய் என்னை ஆட்டி அலைப்பாய் எம்பிராட்டியுடனே வாட்டமற இன்பம் ஊட்டுவை துன்பம் ஓட்டுவாய் ஆண் : உந்தன் அற்புத லீலைகளை யாரறிவார் அகிலாண்ட நாயகனே ஹரனே..உந்தன் அற்புத லீலைகளை