← Back

Nee Illaa Aagayam Song Lyrics

Singers : Yazin Nizar Music by : R. H. Vikram Male : Nee illaa aagayam En nenjil theekaayam Aagumae En aayul kaatrae Male : Pen endra Vaarthaikku aan endra arthangal Nerndhathae En kaadhal netrae Male : Maanae unnai thaanae Endrum kannodu kaikorthu Kaanaamal ponen Male : Thaenae poovin thaenae Kaadhal thithikum theepandham Eppodhum needhaane Male : Neeyadi kannimai kaambil Pootha poovae Oor nodi unnaalae moozhgum En kanneer theevae Male : Nee illaa aagayam En nenjil theekaayam Aagumae En aayul kaatrae Male : Pen endra Vaarthaikku aan endra arthangal Nerndhathae En kaadhal netrae Male : Ennai naanae Paarkadha neram Pennae unnaal thaanae Ennai kandukonden Male : Mannil mozhgum Ver pola Neethanae endhan nenjil Yeno pinni kondaai Male : Yaardhaano naan Endru kettaal Nee solvaai anbae Un paattaal Un mounamae En deivamae Kaatrodu karaigindra Karpooram aanenae Male : Neeyadi kannimai kaambil Pootha poovae Oor nodi unnaalae moozhgum En kanneer theevae Male : Kannaamoochi Aadaathae pennae Kannukullae ennai Pooti vaithae Kaadhal saavi pottuthaanae Bommai pola ennai Aatti vaitha Male : En inbam En sogam neeyae Un kaadhal Enai petra thaayae Male : En bodhai nee Un paathai naan Kaneerai kaanaamal Naan vaazha nee vendum Male : Neeyadi kannimai kaambil Pootha poovae Oor nodi unnaalae moozhgum En kanneer theevae Male : ………………………….
பாடகா் : யாசின் நிசார் இசையமைப்பாளா் : ஆர்.ஹெச். விக்ரம் ஆண் : நீ இல்லா ஆகாயம் என் நெஞ்சில் தீ காயம் ஆகுமே என் ஆயுள் காற்றே ஆண் : பெண் என்ற வார்த்தைக்கு ஆண் என்ற அர்த்தங்கள் நேர்ந்ததே என் காதல் நேற்றே ஆண் : மானே உன்னை தானே என்றும் கண்ணோடு கை கோர்த்து காணாமல் போனேன் ஆண் : தேனே பூவின் தேனே காதல் தித்திக்கும் தீப்பந்தம் எப்போதும் நீதானே ஆண் : நீயடி கண்இமை காம்பில் பூத்த பூவே ஒரு நொடி உன்னாலே மூழ்கும் என் கண்ணீர் தீவே ஆண் : நீ இல்லா ஆகாயம் என் நெஞ்சில் தீ காயம் ஆகுமே என் ஆயுள் காற்றே ஆண் : பெண் என்ற வார்த்தைக்கு ஆண் என்ற அர்த்தங்கள் நேர்ந்ததே என் காதல் நேற்றே ஆண் : என்னை நானே பார்க்காத நேரம் பெண்ணே உன்னால் தானே என்னை கண்டுகொண்டேன் ஆண் : மண்ணில் மூழ்கும் வேர் போல நீதானே எந்தன் நெஞ்சில் ஏனோ பிண்ணி கொண்டாய் ஆண் : யார் தானோ நான் என்று கேட்டால் நீ சொல்வாய் அன்பே உன் பாட்டால் உன் மௌனமே என் தெய்வமே காற்றோடு கரைகின்ற கற்பூரம் ஆனேனே ஆண் : நீயடி கண்இமை காம்பில் பூத்த பூவே ஒரு நொடி உன்னாலே மூழ்கும் என் கண்ணீர் தீவே ஆண் : கண்ணாம் பூச்சி ஆடாதே பெண்ணே கண்ணுக்குள்ளே என்னை பூட்டி வைத்தே காதல் சாவி போட்டுத் தானே பொம்மை போல என்னை ஆட்டி வைத்தா ஆண் : என் இன்பம் என் சோகம் நீயே உன் காதல் எனைப் பெற்ற தாயே ஆண் : என் போதை நீ உன் பாதை நான் கண்ணீரை காணாமல் நான் வாழ நீ வேண்டும் ஆண் : நீயடி கண்இமை காம்பில் பூத்த பூவே ஒரு நொடி உன்னாலே மூழ்கும் என் கண்ணீர் தீவே ஆண் : …………………………….