← Back

Poove Ilaiya Poove Song Lyrics

Singers : Malaysia Vasudevan and Chorus Music by : Ilayaraja Male : Poovae ilaya poovae Varam tharum vasanthamae Malar meedhu thaengum thaenae Enakkuththaanae enakkuthaanae Male : Poovae ilaya poovae Varam tharum vasanthamae Malar meedhu thaengum thaenae Enakkuththaanae enakkuthaanae Chorus : ……………… Male : Kuzhal valarnthu alaiyaanathae Iravugalil izhaiyaanathae Kuzhal valarnthu alaiyaanathae Iravugalil izhaiyaanathae Vizhi irandum kadalaanathae Enathu manam padakaanathae Ilam palingu nagam saerththathae Nilavu athil mugam paarththathae Inikkum thaenae enakkuththaanae Male : Poovae ilaya poovae Varam tharum vasanthamae Malar meedhu thaengum thaenae Enakkuththaanae enakkuthaanae Chorus : ……………… Male : Ilanjirippu rusiyaanathu Athu kaninthu isaiyaanathu Kuyil magalin kuralaanathu Iruthayaththil mazhai thoovuthu Iru puruvam iravaanathu Irunthum enna veyil kaayuthu Inikkum thaenae enakkuththaanae Male : Poovae ilaya poovae Varam tharum vasanthamae Malar meedhu thaengum thaenae Enakkuththaanae enakkuthaanae
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் குழு இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : பூவே இளைய பூவே வரம் தரும் வசந்தமே மலர் மீது தேங்கும் தேனே எனக்குத் தானே எனக்குத் தானே ஆண் : பூவே இளைய பூவே வரம் தரும் வசந்தமே மலர் மீது தேங்கும் தேனே எனக்குத் தானே எனக்குத் தானே குழு : ………………………… ஆண் : குழல் வளர்ந்து அலையானதே இரவுகளின் இழையானதே குழல் வளர்ந்து அலையானதே இரவுகளின் இழையானதே விழி இரண்டு கடலானதே எனது மனம் படகானதே இளம் பளிங்கு நகம் சேர்த்ததே நிலவு அதில் முகம் பார்த்ததே இனிக்கும் தேனே எனக்கு தானே ஆண் : பூவே இளைய பூவே வரம் தரும் வசந்தமே மலர் மீது தேங்கும் தேனே எனக்குத் தானே எனக்குத் தானே குழு : ……………………… ஆண் : இளஞ்சிரிப்பு ருசியானது அது கனிந்து இசையானது குயில் மகளின் குரலானது இருதயத்தில் மழை தூவுது இரு புருவம் இரவானது இருந்தும் என்ன வெயில் காயுது இனிக்கும் தேனே எனக்கு தானே ஆண் : பூவே இளைய பூவே வரம் தரும் வசந்தமே மலர் மீது தேங்கும் தேனே எனக்குத் தானே எனக்குத் தானே