← Back

Yendi Unna Pidikudhu Song Lyrics

Singer : Karthik Music by : Javed Riaz Whistling : ………………………. Male : Yendi unna pidikudhu… Yedho onnu izhukkudhu… Ora parvaiyaa Mayakkum vaarthaiya Veraiyaa…theriyala… Male : Theendaama Theemoottum sirippula Vendam enna vaattaatha azhagula Ketkama kettaayae manasa Paarvaiyum paarvaiyum orasa Male : Kollaatha kollaatha Pollaatha vayasu vayasu Killaatha killaatha Yetho jaadaiyaala Male : Aanen megam pola Ponen mela mela Vaanil neendhurenae kaadhalaala Male : Kollaatha kollaatha Pollaatha vayasu vayasu Killaatha killaatha Yetho jaadaiyaala Male : Yendi unna pidikudhu… Yedho onnu izhukkudhu… Ora parvaiyaa Mayakkum vaarthaiya Veraiyaa…theriyala… Male : Haann..manasu mandraaduthu Yethukku thindaaduthu Athukku ennaanathu theriyala Male : Nillunu sonnaalum Ennenna pannaalum Thedi pogum avala Male : Thavippu nenjodu undaaga Anjaaru thundaaga Sandhoshama odanjen Male : Engae naan ponaalum Angeyum veredhum paakkaama Dhevadhaiya rasippen Male : Madras-u climate-u Melbourne-u polaachu Thoosu kooda thooralaachu Thookkam kooda thooramaachu Kaadhal piththu muththi pochchudi Male : Yendi unna pidikudhu… Yedho onnu izhukkudhu… Ora parvaiyaa Mayakkum vaarthaiya Veraiyaa…theriyala… Male : Theendaama Theemoottum sirippula Vendam enna vaattaatha azhagula Ketkama kettaayae manasa Paarvaiyum paarvaiyum orasa Male : Kollaatha kollaatha Pollaatha vayasu vayasu Killaatha killaatha Yetho jaadaiyaala Male : Aanen megam pola Ponen mela mela Vaanil neendhurenae kaadhalaala
பாடகர் : கார்த்திக் இசையமைப்பாளர் : ஜாவேத் ரியாஸ் விஷ்லிங் : ……………………….. ஆண் : ஏன்டி உன்ன பிடிக்குது ஏதோ ஒன்னு இழுக்குது ஓர பார்வையா மயக்கும் வார்த்தையா வேறையா தெரியல ஆண் : தீண்டாம தீமூட்டும் சிரிப்புல வேண்டாம் என்ன வாட்டாத அழகுல கேட்காம கேட்டாயே மனச பார்வையும் பார்வையும் உரச ஆண் : கொல்லாத கொல்லாத பொல்லாத வயசு வயசு கிள்ளாத கிள்ளாத ஏதோ ஜாடையால ஆண் : ஆனேன் மேகம் போல போனேன் மேல மேல வானில் நீந்துறேனே காதலால ஆண் : கொல்லாத கொல்லாத பொல்லாத வயசு வயசு கிள்ளாத கிள்ளாத ஏதோ ஜாடையால ஆண் : ஏன்டி உன்ன பிடிக்குது ஏதோ ஒன்னு இழுக்குது ஓர பார்வையா மயக்கும் வார்த்தையா வேறையா தெரியல ஆண் : ஹான் மனசு மன்றாடுது எதுக்கு திண்டாடுது அதுக்கு என்னானது தெரியல ஆண் : நில்லுன்னு சொன்னாலும் என்னென்ன பண்ணாலும் தேடி போகும் அவள ஆண் : தவிப்பு நெஞ்சோடு உண்டாக அஞ்சாறு துண்டாக சந்தோசமா ஒடஞ்சேன் ஆண் : எங்கே நான் போனாலும் அங்கேயும் வேறேதும் பாக்காம தேவதைய ரசிப்பேன் ஆண் : மெட்ராசு க்ளைமேட்டு மெல்போர்னு போலாச்சு தூசு கூட தூறலாச்சு தூக்கம் கூட தூரமாச்சு காதல் பித்து முத்தி போச்சுடி ஆண் : ஏன்டி உன்ன பிடிக்குது ஏதோ ஒன்னு இழுக்குது ஓர பார்வையா மயக்கும் வார்த்தையா வேறையா தெரியல ஆண் : தீண்டாம தீமூட்டும் சிரிப்புல வேண்டாம் என்ன வாட்டாத அழகுல கேட்காம கேட்டாயே மனச பார்வையும் பார்வையும் உரச ஆண் : கொல்லாத கொல்லாத பொல்லாத வயசு வயசு கிள்ளாத கிள்ளாத ஏதோ ஜாடையால ஆண் : ஆனேன் மேகம் போல போனேன் மேல மேல வானில் நீந்துறேனே காதலால