← Back

Kandhaga Boomiyile Song Lyrics

Singers : Krishnaraj and Shavarya Music by : Dhina Chorus : ………………………………… Male : Gandhaga boomiyilae…… Vendhadhu enga kolam Sondhaththa tholaichittu….. Padharudhae paadhisanam Male : Gandhaga boomiyilae…… Vendhadhu enga kolam Sondhaththa tholaichittu….. Padharudhae paadhisanam Male : Endha vazhi eman vandhaan Yaarukkumae theriyalaiyae Aabathukku aandavanum Odivandhu odhavalaiyae Male : Kaatrillaa azhugural Kaadhakkizhi kiradhae Ozhaicha odambellaam Urugi kedakkudhae Male : Gandhaga boomiyilae…… Vendhadhu enga kolam Sondhaththa tholaichittu….. Padharudhae paadhisanam Male : Kanneer sindhum vaazhkkai idhu Kaapaathum saami edhu Appan irundha aathaa illa Aathaa irundhaa appan illa Kaalu irundhaa kannu illa Kannu irundhaa kaadhu illa Male : Vayithu pozhappukku Varushamellaam vaaduromae Vayithu pullaikku appan yaaru Theduromae…. Maranaththa madiyilae Kattikkittu vaazhuromae Male : Gandhaga mannumela Vendha soraa Sedhari sedhari ponomae Gandhaga mannumela Vendha soraa Sedhari sedhari ponomae Male : Gandhaga boomiyilae…… Vendhadhu enga kolam Sondhaththa tholaichittu….. Padharudhae paadhisanam
பாடகர்கள் : கிருஷ்ணராஜ் மற்றும் ஷவர்யா இசையமைப்பாளர் : தினா குழு : ……………………………….. ஆண் : கந்தக பூமியிலே….. வெந்தது எங்க குலம் சொந்தத்த தொலைச்சிட்டு….. பதறுதே பாதிசனம் ஆண் : கந்தக பூமியிலே….. வெந்தது எங்க குலம் சொந்தத்த தொலைச்சிட்டு….. பதறுதே பாதிசனம் ஆண் : எந்த வழி எமன் வந்தான் யாருக்குமே தெரியலையே ஆபத்துக்கு ஆண்டவனும் ஓடிவந்து ஒதவலையே ஆண் : காத்தில்லா அழுகுரல் காதைக் கிளிக்குதே ஒழைச்ச உடம்பெல்லாம் உருகி கெடக்குதே ஆண் : {கந்தக பூமியிலே…… வெந்தது எங்க குலம் சொந்தத்த தொலைச்சிட்டு….. பதறுதே பாதிசனம்} (2) ஆண் : கண்ணீர் சிந்தும் வாழ்க்கை இது காப்பாத்தும் சாமி எது அப்பன் இருந்த ஆத்தா இல்ல ஆத்தா இருந்தா அப்பன் இல்ல காலு இருந்தா கண்ணு இல்ல கண்ணு இருந்தா காது இல்ல ஆண் : வயித்து பொழப்புக்கு வருஷமெல்லாம் வாடுறோமே வயித்து புள்ளைக்கு அப்பன் யாரு தேடுறோமே…. மரணத்தை மடியிலே கட்டிக்கிட்டு வாழுறோமே ஆண் : கந்தக மண்ணுமேல வெந்த சோறா செதறி செதறி போனோமே கந்தக மண்ணுமேல வெந்த சோறா செதறி செதறி போனோமே ஆண் : கந்தக பூமியிலே…… வெந்தது எங்க குலம் சொந்தத்த தொலைச்சிட்டு….. பதறுதே பாதிசனம்