← Back

Adikadi Mudi Song Lyrics

Singers : Hariharan, Sathyan and Priya Himesh Music by : C. Sathya Male : Adikadi mudi kalaivathil Abakarithaai Nee anu thinam ennai tholaithida Vazhi vaguthaai Nagam konda oru nilavena Nadanthu kondaai Nee iruvizhi enum padaigalai Anuppi vaithaai Male : Thanimaigal indru rasikkiren Tharai irangida marukkiren Ilai nuniyinil vasikkiren Mudhan mudhalaai tholaigiren Male : Viral korthu korthu Ada nadaikaiyil Vali theernthu theernthu Udan parakkiren Udal vaasam vaasam Vanthu karaigiren Edai theernthapothum Ada kanakkiren Mella meligiren Konjam uraigiren..en…… Chorus : Adikadi mudi kalaivathil Abakarithaai Nee anu thinam ennai tholaithida Vazhi vaguthaai Nagam konda oru nilavena Nadanthu kondaai Nee iruvizhi enum padaigalai Anuppi vaithaai Male : Thani maram vasippathu polae Yeno indru Pudhu vidha kallakangal koodum Vazhvil inghu Male : Kanavugal indru padikkiren Kadal purangalil thirigiren Imai visiriyil parakiren Ethai ethaiyo viyakkiren Chorus : Kaadhal vantha pinnal Thavithidum padhattam Tholil saainthu kondu Male : Mella nianipathai maranthida naan Chorus : Adikadi mudi kalaivathil Abakarithaai Nee anu thinam ennai tholaithida Vazhi vaguthaai Nagam konda oru nilavena Nadanthu kondaai Male : Nee iruvizhi enum padaigalai Anuppi vaithaai Male : Thookam ellam Ada thookam kolla Vaarthai illai En pokkai solla Male : Un pugaipadam kodukkindra Manam pidikka Un aruginil vasithida Manam thudikka Male : Kaadhal ellam namai Kaadhal kolla Ennai kandae naan Koocham kolla Male : Etho solli ennai Kindal seivaai Yaarum indri Athai enakkulae rasippen Male : Adikadi mudi kalaivathil Abakarithaai Nee anu thinam ennai tholaithida Vazhi vaguthaai Nagam konda oru nilavena Nadanthu kondaai Nee iruvizhi enum padaigalai Anuppi vaithaai Chorus : ……………………………………..
பாடகி : பிரியா ஹிமேஷ் பாடகர்கள் : சத்யன், ஹரிஹரன் இசையமைப்பாளர் : சி. சத்யா ஆண் : அடிக்கடி முடி களைவதில் அபகரித்தாய் நீ அணு தினம் என்னை தொலைத்திட வழி வகுத்தாய் நகம் கொண்ட ஒரு நிலவென நடந்து கொண்டாய் நீ இருவிழி எனும் படைகளை அனுப்பி வைத்தாய் ஆண் : தனிமைகள் இன்று ரசிக்கிறேன் தரை இறங்கிட மறுக்கிறேன் இலை நுனியினில் வசிக்கிறேன் முதன் முதலாய் தொலைகிறேன் ஆண் : விரல் கோர்த்து கோர்த்து அட நடக்கையில் வலி தீர்ந்து தீர்ந்து உடன் பறக்கிறேன் உடல் வாசம் வாசம் வந்து கரைகிறேன் எடை தீர்ந்த போதும் அட கனக்கிறேன் மெல்ல மெலிகிறேன் கொஞ்சம் உறைகிறேன் ஏன் குழு : அடிக்கடி முடி களைவதில் அபகரித்தாய் நீ அணு தினம் என்னை தொலைத்திட வழி வகுத்தாய் நகம் கொண்ட ஒரு நிலவென நடந்து கொண்டாய் நீ இருவிழி எனும் படைகளை அனுப்பி வைத்தாய் ஆண் : தனி மரம் வசிப்பது போலே ஏனோ இன்று புது வித கழகங்கள் கூடும் வாழ்வில் இங்கு ஆண் : கனவுகள் இன்று படிக்கிறேன் கடல் புறங்களில் திரிகிறேன் இமை விசிறியில் பறக்கிறேன் எதை எதையோ வியக்கிறேன் குழு : காதல் வந்த பின்னால் தவித்திடும் பதட்டம் தோளில் சாய்ந்து கொண்டு ஆண் : மெல்ல நினைப்பதை மறந்திட நான் குழு : அடிக்கடி முடி களைவதில் அபகரித்தாய் நீ அணு தினம் என்னை தொலைத்திட வழி வகுத்தாய் நகம் கொண்ட ஒரு நிலவென நடந்து கொண்டாய் ஆண் : நீ இருவிழி எனும் படைகளை அனுப்பி வைத்தாய் ஆண் : தூக்கம் எல்லாம் அட தூக்கம் கொல்ல வார்த்தை இல்லை என் போக்கை சொல்ல ஆண் : உன் புகைப்படம் கொடுக்கின்ற மனம் பிடிக்க உன் அருகினில் வசித்திட மனம் துடிக்க ஆண் : காதல் எல்லாம் நம்மை காதல் கொல்ல என்னை கண்டே நான் கூச்சம் கொல்ல ஆண் : ஏதோ சொல்லி என்னை கிண்டல் செய்வாய் யாரும் இன்றி அதை எனக்குள்ளே ரசிப்பேன் ஆண் : அடிக்கடி முடி களைவதில் அபகரித்தாய் நீ அணு தினம் என்னை தொலைத்திட வழி வகுத்தாய் நகம் கொண்ட ஒரு நிலவென நடந்து கொண்டாய் நீ இருவிழி எனும் படைகளை அனுப்பி வைத்தாய் குழு : ………………………….