← Back

Sree Raamana Song Lyrics

Singer : K. J. Yesudas Music by : Thayanban Male : Sreeraamana thadumaarinaan Seethai ketkiraal Sreeraamana thadumaarinaan Seethai ketkiraal Un raamano maunam kondaan Penn seethai nee kanneer kondaai Vaazhvae vidukadhai thaano Sreeraamana thadumaarinaan Seethai ketkiraal Male : Nadhiyin vazhiyae padagum pogum Kaatrum thaevai illai Vidhiyin vazhiyae vaazhkai pogum Kelvi thevai illai Male : Ellam vaazhvinil rendu Inbam thunbamum undu Ellam vaazhvinil rendu Inbam thunbamum undu Idhu thaan ingu vaazhlaiyin paadangal Azhagiya sree raamana thadumaarinaan Seethai ketkiraal Female : Aaa….. Male : Aaa….. Male : Paadhai illaa nilavum nadhiyum Paadhai maaravillai Padhai podum manidhan mattum Paadhai povadhillai Male : Nenjil vandhadhu pulli Ninaivil aayiram kolli Nenjil vandhadhu pulli Ninaivil aayiram kolli Yaaridam pesidum paingili Azhagiya sree raamana thadumaarinaan Seethai ketkiraal Male : Sreeraamana thadumaarinaan Seethai ketkiraal Un raamano maunam kondaan Penn seethai nee kanneer kondaai Vaazhvae vidukadhai thaano Sreeraamana thadumaarinaan Seethai ketkiraal
பாடகர் : கே. ஜே. யேசுதாஸ் இசை அமைப்பாளர் : தயன்பன் ஆண் : ஸ்ரீராமனா தடுமாறினான் சீதை கேட்கிறாள் ஸ்ரீராமனா தடுமாறினான் சீதை கேட்கிறாள் உன் ராமனோ மௌனம் கொண்டான் பெண் சீதை நீ கண்ணீர் கொண்டாய் வாழ்வே விடுகதைதானோ ஸ்ரீராமனா தடுமாறினான் சீதை கேட்கிறாள் ஆண் : நதியின் வழியே படகும் போகும் காற்றும் தேவையில்லை விதியின் வழியே வாழ்க்கை போகும் கேள்வி தேவையில்லை ஆண் : எல்லாம் வாழ்வினில் ரெண்டு இன்பம் துன்பமும் உண்டு எல்லாம் வாழ்வினில் ரெண்டு இன்பம் துன்பமும் உண்டு இதுதான் இங்கு வாழ்க்கையின் பாடங்கள் அழகிய ஸ்ரீராமனா தடுமாறினான் சீதை கேட்கிறாள் பெண் : ……………………… ஆண் : …………………….. ஆண் : பாதை இல்லா நிலவும் நதியும் பாதை மாறவில்லை பாதை போடும் மனிதன் மட்டும் பாதை போவதில்லை ஆண் : நெஞ்சில் வந்தது புள்ளி நினைவில் ஆயிரம் கொள்ளி நெஞ்சில் வந்தது புள்ளி நினைவில் ஆயிரம் கொள்ளி யாரிடம் பேசிடும் பைங்கிளி அழகிய ஸ்ரீராமனா தடுமாறினான் சீதை கேட்கிறாள் ஆண் : ஸ்ரீராமனா தடுமாறினான் சீதை கேட்கிறாள் உன் ராமனோ மௌனம் கொண்டான் பெண் சீதை நீ கண்ணீர் கொண்டாய் வாழ்வே விடுகதைதானோ ஸ்ரீராமனா தடுமாறினான் சீதை கேட்கிறாள்….