← Back

Aasai Nenjil Ini Deepam Song Lyrics

Singer : S. P. Balasubrahmanyam Music by : Ilayaraja Male : Aasai nenil ini dheepam illai Poosai illai ingu devi illai Aagaathu pennin ullam Aazham kaana yaaraal aagum Aagaathu pennin ullam Aazham kaana yaaraal aagum Aattrangarai kanavu kannil Aaraaroro aayiramthaano Male : Aasai nenil ini dheepam illai Poosai illai ingu devi illai Male : Nee soodum poovum pottum Kadhal seitha paavam Naan paadum paadal kettu Yaarukenna laabam Kannaal jaadai munnaalaeyae Sonnaal kooda pothaatho….aa….aa…aa…. Male : Nee soodum poovum pottum Kadhal seitha paavam Naan paadum paadal kettu Yaarukenna laabam Kannaal jaadai munnaalaeyae Sonnaal kooda pothaatho…. Male : Neeyaaga thaedi vanthu Theeyaaga nenjil nindru Ponnaa endru ennai Suttu paarththaai Male : Aasai nenil ini dheepam illai Poosai illai ingu devi illai Male : Kalyaana kolam kandaen Kaalil metti thaalam Nalvaazhththu paada vanthaen Kannil enna eeram Yaedho yaezhu jenmam undaam Naamum ondru saervomae….. Male : Nee paarththa paarvai nenjil Paal vaarkkumpothum Minjum vaazhnaal endrum Needhaan endrae vaazhvaen naan… Male : Aasai nenil ini dheepam illai Poosai illai ingu devi illai Aagaathu pennin ullam Aazham kaana yaaraal aagum Aagaathu pennin ullam Aazham kaana yaaraal aagum Aattrangarai kanavu kannil Aaraaroro aayiramthaano Male : Aasai nenil ini dheepam illai Poosai illai ingu devi illai
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஆசை நெஞ்சில் இனி தீபம் இல்லை பூசையில்லை இங்கு தேவி இல்லை ஆகாது பெண்ணின் உள்ளம் ஆழம் காண யாரால் ஆகும் ஆகாது பெண்ணின் உள்ளம் ஆழம் காண யாரால் ஆகும் ஆற்றங்கரை கனவு கண்ணில் ஆராரோரோ ஆயிரம்தானோ……. ஆண் : ஆசை நெஞ்சில் இனி தீபம் இல்லை பூசையில்லை இங்கு தேவி இல்லை ஆண் : நீ சூடும் பூவும் பொட்டும் காதல் செய்த பாவம் நான் பாடும் பாடல் கேட்டு யாருக்கென்ன லாபம் கண்ணால் ஜாடை முன்னாலேயே சொன்னால் கூட போதாதோ…ஆ….ஆ….ஆ….. ஆண் : நீ சூடும் பூவும் பொட்டும் காதல் செய்த பாவம் நான் பாடும் பாடல் கேட்டு யாருக்கென்ன லாபம் கண்ணால் ஜாடை முன்னாலேயே சொன்னால் கூட போதாதோ… ஆண் : நீயாக தேடி வந்து தீயாக நெஞ்சில் நின்று பொன்னா என்று என்னை சுட்டுப் பார்த்தாய் ஆண் : ஆசை நெஞ்சில் இனி தீபம் இல்லை பூசையில்லை இங்கு தேவி இல்லை ஆண் : கல்யாண கோலம் கண்டேன் காலில் மெட்டி தாளம் நல்வாழ்த்து பாட வந்தேன் கண்ணில் என்ன ஈரம் ஏதோ ஏழு ஜென்மம் உண்டாம் நாமும் ஒன்று சேர்வோமே…..ஆ…ஆ….. ஆண் : கல்யாண கோலம் கண்டேன் காலில் மெட்டி தாளம் நல்வாழ்த்து பாட வந்தேன் கண்ணில் என்ன ஈரம் ஏதோ ஏழு ஜென்மம் உண்டாம் நாமும் ஒன்று சேர்வோமே….. ஆண் : நீ பார்த்த பார்வை நெஞ்சில் பால் வார்க்கும்போதும் மிஞ்சும் வாழ்நாள் என்றும் நீதான் என்றே வாழ்வேன் நான்…… ஆண் : ஆசை நெஞ்சில் இனி தீபம் இல்லை பூசையில்லை இங்கு தேவி இல்லை ஆகாது பெண்ணின் உள்ளம் ஆழம் காண யாரால் ஆகும் ஆகாது பெண்ணின் உள்ளம் ஆழம் காண யாரால் ஆகும் ஆற்றங்கரை கனவு கண்ணில் ஆராரோரோ ஆயிரம்தானோ……. ஆண் : ஆசை நெஞ்சில் இனி தீபம் இல்லை பூசையில்லை இங்கு தேவி இல்லை