← Back

Yetho Oru Vegam Song Lyrics

Singer : P. Susheela Music by : Gangai Amaran Lyrics by : Vaali Female : …………… Female : Yaedho oru vegam Ilam thegam engum mogam yaettruthammaa Aayiram kanavilae aayiram unarvilae Intha manamadhu pudhu ninaivinil mithkkuthammaa Lalalalalalalalaaa Female : Yaedho oru vegam…. Female : Thanimaiyendru naan vaada Inimai ondruthaan kooda Thalaivan ennam vanthaada Thaagam nenjin ullaada Female : Siragu illai eninum ennam Vaanilae sendraada En poojaigal en aasaigal Un kovil thedi vanthathu Female : Yaedho oru vegam Ilam thegam engum mogam yaettruthammaa Aayiram kanavilae aayiram unarvilae Intha manamadhu pudhu ninaivinil mithkkuthammaa Female : ……………. Female : Nooru nooru jenmangal Ondru serum panthangal Aasai konda ullangal Aadi maatha vellangal Female : Poovilaadum vaasam pola Paaduthae ennangal Manamaalaigal suba velaigal Enai serum kaalam vanthatho Female : Yaedho oru vegam Ilam thegam engum mogam yaettruthammaa Aayiram kanavilae aayiram unarvilae Intha manamadhu pudhu ninaivinil mithkkuthammaa Lalalalalalalalaaa Female : Yaedho oru vegam….
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : கங்கை அமரன் பாடலாசிரியர் : வாலி பெண் : ……………….. பெண் : ஏதோ ஒரு வேகம் இளம் தேகம் எங்கும் மோகம் ஏற்றுதம்மா ஆயிரம் கனவிலே ஆயிரம் உணர்விலே இந்த மனமது புது நினைவினில் மிதக்குதம்மா லலலலலலலலா பெண் : ஏதோ ஒரு வேகம்…… பெண் : தனிமையென்று நான் வாட இனிமை ஒன்று தான் கூட தலைவன் எண்ணம் வந்தாட தாகம் நெஞ்சின் உள்ளாட பெண் : சிறகு இல்லை எனினும் எண்ணம் வானிலே சென்றாட என் பூஜைகள் என் ஆசைகள் உன் கோவில் தேடி வந்தது பெண் : ஏதோ ஒரு வேகம்…… இளம் தேகம் எங்கும் மோகம் ஏற்றுதம்மா ஆயிரம் கனவிலே ஆயிரம் உணர்விலே இந்த மனமது புது நினைவினில் மிதக்குதம்மா பெண் : …………………. பெண் : நூறு நூறு ஜென்மங்கள் ஒன்று சேரும் பந்தங்கள் ஆசைக் கொண்ட உள்ளங்கள் ஆடி மாத வெள்ளங்கள் பெண் : பூவிலாடும் வாசம் போல பாடுதே எண்ணங்கள் மணமாலைகள் சுப வேளைகள் எனைச் சேரும் காலம் வந்ததோ… பெண் : ஏதோ ஒரு வேகம்…… இளம் தேகம் எங்கும் மோகம் ஏற்றுதம்மா ஆயிரம் கனவிலே ஆயிரம் உணர்விலே இந்த மனமது புது நினைவினில் மிதக்குதம்மா லலலலலலலலா பெண் : ஏதோ ஒரு வேகம்……