← Back

Ullathile Uram Song Lyrics

Singers : A. M. Raja and Chorus Music by : T. R. Pappa Lyrics by : Thanjai Ramaiya Dass Male : Ullathilae uram venumada Ullathilae uram venumada Unmaiyilae thiram kaanumada Ottrumaiyal vetri oongumada Male and Chorus : Ullathilae uram venumada Ullathilae uram venumada Unmaiyilae thiram kaanumada Ottrumaiyal vetri oongumada Male : Vallavan polae pesakoodathu Vaanaram polae seerakoodathu Male : Vallavan polae pesakoodathu Vaanaram polae seerakoodathu Male : Vaazha theriyamalae kozhaithanamagavae Vaalibathai vittuvida koodathu Vaazha theriyamalae kozhaithanamagavae Vaalibathai vittuvida koodathu Male and Chorus : Manam ondrae pradhanam endrae Marandhu vidathae vaazhvinilae Manam ondrae pradhanam endrae Marandhu vidathae vaazhvinilae Male and Chorus : Ullathilae uram venumada Ullathilae uram venumada Unmaiyilae thiram kaanumada Ottrumaiyal vetri oongumada Male : Vandiyum oru naal odathil yerum Odamum oru naal vandiyil yerum Male : Vandiyum oru naal odathil yerum Odamum oru naal vandiyil yerum Male : Yettu suraikaai ellam moottai kattiyaganum Naatilae veeram pongum naal varanum Yettu suraikaai ellam moottai kattiyaganum Naatilae veeram pongum naal varanum Male and Chorus : Manam ondrae pradhanam endrae Marandhu vidathae vaazhvinilae Manam ondrae pradhanam endrae Marandhu vidathae vaazhvinilae Male and Chorus : Ullathilae uram venumada Ullathilae uram venumada Unmaiyilae thiram kaanumada Ottrumaiyal vetri oongumada Male and Chorus : Ullathilae uram venumada Ullathilae uram venumada Unmaiyilae thiram kaanumada Ottrumaiyal vetri oongumada
பாடகர்கள் : ஏ. எம். ராஜா மற்றும் குழு இசை அமைப்பாளர் : டி. ஆர். பாப்பா பாடல் ஆசிரியர் : தஞ்சை ராமைய்யா தாஸ் ஆண் : உள்ளத்திலே உரம் வேணுமடா உள்ளத்திலே உரம் வேணுமடா உண்மையிலே திறம் காணுமடா ஒற்றுமையால் வெற்றி ஓங்குமடா ஆண் மற்றும் குழு : உள்ளத்திலே உரம் வேணுமடா….. உள்ளத்திலே உரம் வேணுமடா உண்மையிலே திறம் காணுமடா ஒற்றுமையால் வெற்றி ஓங்குமடா ஆண் : வல்லவன் போலே பேசக்கூடாது வானரம் போலே சீறக்கூடாது ஆண் : வல்லவன் போலே பேசக்கூடாது வானரம் போலே சீறக்கூடாது ஆண் : வாழத் தெரியாமலே கோழைத்தனமாகவே வாலிபத்தை விட்டுவிடக் கூடாது வாழத் தெரியாமலே கோழைத்தனமாகவே வாலிபத்தை விட்டுவிடக் கூடாது ஆண் மற்றும் குழு : மானம் ஒன்றே பிராதானம் என்றே மறந்து விடாதே வாழ்வினிலே மானம் ஒன்றே பிராதானம் என்றே மறந்து விடாதே வாழ்வினிலே ஆண் மற்றும் குழு : உள்ளத்திலே உரம் வேணுமடா….. உள்ளத்திலே உரம் வேணுமடா உண்மையிலே திறம் காணுமடா ஒற்றுமையால் வெற்றி ஓங்குமடா ஆண் : வண்டியும் ஒருநாள் ஓடத்திலேறும் ஓடமும் ஒருநாள் வண்டியிலேறும் ஆண் : வண்டியும் ஒருநாள் ஓடத்திலேறும் ஓடமும் ஒருநாள் வண்டியிலேறும் ஆண் : ஏட்டு சுரைக்காய் எல்லாம் மூட்டை கட்டியாகணும் நாட்டிலே வீரம் பொங்கும் நாள் வரணும் ஏட்டு சுரைக்காய் எல்லாம் மூட்டை கட்டியாகணும் நாட்டிலே வீரம் பொங்கும் நாள் வரணும் ஆண் மற்றும் குழு : மானம் ஒன்றே பிராதானம் என்றே மறந்து விடாதே வாழ்வினிலே மானம் ஒன்றே பிராதானம் என்றே மறந்து விடாதே வாழ்வினிலே ஆண் மற்றும் குழு : உள்ளத்திலே உரம் வேணுமடா….. உள்ளத்திலே உரம் வேணுமடா உண்மையிலே திறம் காணுமடா ஒற்றுமையால் வெற்றி ஓங்குமடா ஆண் மற்றும் குழு : உள்ளத்திலே உரம் வேணுமடா….. உள்ளத்திலே உரம் வேணுமடா உண்மையிலே திறம் காணுமடா ஒற்றுமையால் வெற்றி ஓங்குமடா