← Back

Kaathoduthaan Dhaan Song Lyrics

Singer : L. R. Eswari Music by : V. Kumar Female : {Kathoduthaan naan paaduven Manadhoduthaan naan pesuven Vizhiyoduthaan vilaiyaduven Un madi meedhuthaan kanmooduven} (2) Kathoduthaan naan paaduven Female : {Valarndhaalum naan innum Siru pillaithaan Naan arindhaalum adhukooda Nee solliththaan} (2) Female : Unakettra thunaiyaaga Enai maattravaa Unakettra thunaiyaaga Enai maattravaa Kula vilakkaaga naan vaazha Valikaatta vaa Female : Kathoduthaan naan paaduven Manadhoduthaan naan pesuven Vizhiyoduthaan vilaiyaduven Un madi meedhuthaan kanmooduven Kathoduthaan naan paaduven Female : {Palootta Oru pillai alaikkindrathu Naan padum paattai Oru pillai rasikindradhu} (2) Female : Enakkaaga iru nenjam Thudikkindradhu Enakkaaga iru nenjam Thudikkindradhu Idhil yaar kettu En paattai mudikkindradhu Female : Kathoduthaan naan paaduven Manadhoduthaan naan pesuven Vizhiyoduthaan vilaiyaduven Un madi meedhuthaan kanmooduven
பாடகி : எல். ஆர். ஈஸ்வரி இசை அமைப்பாளர் : வி. குமார் பெண் : காதோடு தான் நான் பாடுவேன் மனதோடு தான் நான் பேசுவேன் விழியோடு தான் விளையாடுவேன் உன் மடி மீது தான் கண் மூடுவேன் பெண் : காதோடு தான் நான் பாடுவேன் மனதோடு தான் நான் பேசுவேன் விழியோடு தான் விளையாடுவேன் உன் மடி மீது தான் கண் மூடுவேன் காதோடு தான் நான் பாடுவேன்… பெண் : {வளர்ந்தாலும் நான் இன்னும் சிறு பிள்ளைதான் நான் அறிந்தாலும் அது கூட நீ சொல்லித்தான்} (2) பெண் : உனக்கேற்ற துணையாக எனை மாற்றவா உனக்கேற்ற துணையாக எனை மாற்றவா குல விளக்காக நான் வாழ வழி காட்டவா பெண் : காதோடு தான் நான் பாடுவேன் மனதோடு தான் நான் பேசுவேன் விழியோடு தான் விளையாடுவேன் உன் மடி மீது தான் கண் மூடுவேன் காதோடு தான் நான் பாடுவேன்… பெண் : {பாலூட்ட ஒரு பிள்ளை அழைக்கின்றது நான் படும் பாட்டை ஒரு பிள்ளை ரசிக்கின்றது} (2) பெண் : எனக்காக இரு நெஞ்சம் துடிக்கின்றது எனக்காக இரு நெஞ்சம் துடிக்கின்றது இதில் யார் கேட்டு என் பாட்டை முடிக்கின்றது பெண் : காதோடு தான் நான் பாடுவேன் மனதோடு தான் நான் பேசுவேன் விழியோடு தான் விளையாடுவேன் உன் மடி மீது தான் கண் மூடுவேன்