← Back

Vetkapadavo Chellakili Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : M. S. Viswanathan Lyrics by : Vaali Female : …………… Female : Vetkkappadavo chellakkiliyena vattamidavo Mella thodugaiyil poovaagi pinjaagi Kaayaagi kaniyaagi vannam peravo Male : Aa….aahhaa…haehae….haehae…. Pakkam varavo paththu viralgalil panthal idavo Vanjikkodi idhu melaada melaada Noolaadai polaada ennam illaiyo Female : Aa….aahhaa…hae….laalaalaalaa…. Male : Naan pushpaanjali ondru seiyya Nee ponnoviyam endru maara Naan pushpaanjali ondru seiyya Nee ponnoviyam endru maara Female : Antha rasanaigalil intha rasigai oru Thaer thaer thaer endru aada Male : Inba kavithaigalin santham muzhuvathaiyum Paar paar paar endru paada…. Female : Vetkkappadavo Male : Ohohhah Female : Chellakkiliyena vattamidavo Male : Aahha Female : Mella thodugaiyil poovaagi pinjaagi Kaayaagi kaniyaagi vannam peravo Female : Naan pullaanguzhal endru aaga Nee kannan viral endru sera Naan pullaanguzhal endru aaga Nee kannan viral endru sera Male : Minnal kodi malargal kannangaru vizhigal Maan maan maan endru thulla Female : Thannanthanimai idhu thantha inimai idhu Yaar yaar yaar thadai solla Male : Pakkam varavo hha Paththu viralgalil panthal idavo Vanjikkodi idhu melaada melaada Noolaadai polaada ennam illaiyo Female : Aa….aahhaa…hae…. Male : Laalaalaalaa….Haehhhaa……
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : வாலி பெண் : …………………………. பெண் : வெட்க்கப்படவோ செல்லக்கிளியென வட்டமிடவோ மெல்ல தொடுகையில் பூவாகி பிஞ்சாகி காயாகி கனியாகி வண்ணம் பெறவோ ஆண் : ஆ……ஆஹ்ஹா…..ஹேஹே….ஹேஹே…… பக்கம் வரவோ பத்து விரல்களில் பந்தல் இடவோ வஞ்சிக்கொடி இது மேலாட மேலாட நூலாடை போலாட எண்ணம் இல்லையோ பெண் : ஆ……ஆஹ்ஹா…..ஹே…..லாலாலாலா…. ஆண் : நான் புஷ்பாஞ்சலி ஒன்று செய்ய நீ பொன்னோவியம் என்று மாற நான் புஷ்பாஞ்சலி ஒன்று செய்ய நீ பொன்னோவியம் என்று மாற பெண் : அந்த ரசனைகளில் இந்த ரசிகை ஒரு தேர் தேர் தேர் என்று ஆட ஆண் : இன்ப கவிதைகளின் சந்தம் முழுவதையும் பார் பார் பார் என்று பாட……. பெண் : வெட்க்கப்படவோ ஆண் : ஓஹோஹ்ஹஹ்.. பெண் : செல்லக்கிளியென வட்டமிடவோ ஆண் : ஆஹ்ஹ பெண் : மெல்ல தொடுகையில் பூவாகி பிஞ்சாகி காயாகி கனியாகி வண்ணம் பெறவோ பெண் : நான் புல்லாங்குழல் என்று ஆக நீ கண்ணன் விரல் என்று சேர நான் புல்லாங்குழல் என்று ஆக நீ கண்ணன் விரல் என்று சேர ஆண் : மின்னல் கொடி மலர்கள் கன்னங்கரு விழிகள் மான் மான் மான் என்று துள்ள பெண் : தன்னந்தனிமை இது தந்த இனிமை இது யார் யார் யார் தடை சொல்ல ஆண் : பக்கம் வரவோ ஹ்ஹ பத்து விரல்களில் பந்தல் இடவோ வஞ்சிக்கொடி இது மேலாட மேலாட நூலாடை போலாட எண்ணம் இல்லையோ….. பெண் : ஆ……ஆஹ்ஹா…..ஹ….. ஆண் : லாலாலாலா….ஹேஹ்ஹ்ஹா……