← Back

Suttrathe Bhoomithaye Song Lyrics

Singer : K. S. Chithra Music by : Ilayaraja Female : Suttraadhae bhoomi thaayae nillu En mannan engae endru sollu Veesadhae thendral kaatrae nillu Naan thedum jeevan engae sollu Female : Kodi vinmeengalil Endhan vinmeen engae Ennai thaalaatumae Andha raagam engae Endhan sogaththai sollgindra solledhu..uu… Female : Suttraadhae bhoomi thaayae nillu En mannan engae endru sollu Chorus : ………………………….. Female : Adhi kaalaiyil thuyil velaiyil Kanavaaga theendi vittu nee ponaai Thuyil neenginen unnai thedinen Vizhi thaandi dhooram endru nee aanaai Female : Ullukkul unnai kandu konden Un kannil ennai kaana vendum Vaanathil vennilavin veedhi Sollaadho unnai kaanum thedhi Female : Undhan thozhlil poovaai Vizha vendum Endhan sogam solli azha vendum Andha naal kaana en nenjam thavikkum… Mm…mmm…mmm…mm.. Female : Suttraadhae bhoomi thaayae nillu En mannan engae endru sollu Veesadhae thendral kaatrae nillu Naan thedum jeevan engae sollu Female : Aaah…aah…aaah.. Aaah…aaah..aaaha Female : Oru naazhigai unnai paartha pin Meendum paarvai pogum ini pogattum Undhan thaen kural konjam ketta pin Endhan jeevan oyum ini oyattum Female : Endraenum unnai kaana koodum Endru enni endhan jeevan vaazhum Saagaadha kaadhal varam vendum Oyaamal unnai thozha vendum Female : Kaatrai thedum Pullanguzhal polae Yengi paadum ottrai kuyil aanen Unnai kaanaamal en kangal thoongaadhu… Female : Suttraadhae bhoomi thaayae nillu En mannan engae endru sollu Veesadhae thendral kaatrae nillu Naan thedum jeevan engae sollu
பாடகி : கே.எஸ். சித்ரா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : சுற்றாதே பூமி தாயே நில்லு என் மன்னன் எங்கே என்று சொல்லு வீசாதே தென்றல் காற்றே நில்லு நான் தேடும் ஜீவன் எங்கே சொல்லு பெண் : கோடி விண்மீன்களில் எந்தன் விண்மீன் எங்கே என்னை தாலாட்டுமே அந்த ராகம் எங்கே எந்தன் சொர்கத்தை சொல்கின்ற சொல் ஏது பெண் : சுற்றாதே பூமி தாயே நில்லு என் மன்னன் எங்கே என்று சொல்லு குழு : ………………………….. பெண் : அதி காலையில் துயில் வேளையில் கனவாக தீண்டி விட்டு நீ போனாய் துயில் நீங்கினேன் உன்னை தேடினேன் விழி தாண்டி தூரம் என்று நீ ஆனாய் பெண் : உள்ளுக்குள் உன்னை கண்டு கொண்டேன் உன் கண்ணில் என்னை காண வேண்டும் வானத்தில் வெண்ணிலாவின் வீதி சொல்லாதோ உன்னை காணும் தேதி பெண் : உந்தன் தோளில் பூவாய் விழ வேண்டும் எந்தன் சோகம் சொல்லி அழ வேண்டும் அந்த நாள் காண என் நெஞ்சம் தவிக்கும் ம்ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம் பெண் : சுற்றாதே பூமி தாயே நில்லு என் மன்னன் எங்கே என்று சொல்லு வீசாதே தென்றல் காற்றே நில்லு நான் தேடும் ஜீவன் எங்கே சொல்லு பெண் : ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆஹா பெண் : ஒரு நாழிகை உன்னை பார்த்த பின் மீண்டும் பார்வை போகும் இனி போகட்டும் உந்தன் தேன் குரல் கொஞ்சம் கேட்ட பின் எந்தன் ஜீவன் ஓயும் இனி ஓயட்டும் பெண் : என்றேனும் உன்னை காண கூடும் என்று எண்ணி எந்தன் ஜீவன் வாழும் சாகாத காதல் வரம் வேண்டும் ஓயாமல் உன்னை தொழ வேண்டும் பெண் : காற்றை தேடும் புல்லாங்குழல் போலே ஏங்கி பாடும் ஒற்றை குயில் ஆனேன் உன்னை காணாமல் என் கண்கள் தூங்காது பெண் : சுற்றாதே பூமி தாயே நில்லு என் மன்னன் எங்கே என்று சொல்லு வீசாதே தென்றல் காற்றே நில்லு நான் தேடும் ஜீவன் எங்கே சொல்லு