← Back

Dosu Kodukka Venum Song Lyrics

Singers : Trichy Loganathan and A. G. Rathnamala Music by : N. S. Balakrishnan and T. R. Pappa Male : Dosu kodukka venum Sariyaana dosu kodukka venum Dosu kodukka venum Sariyaana dosu kodukka venum Mosamaana endha casekkum thaguntha Dosu kodukkanum Both : Sariyaana dosu kodukka venum Female : Moonu manikkoru vaelai thavaraama Dosu kodukak venum Both : Dosu kodukka venum Sariyaana dosu kodukka venum Female : Irundhadhu ponadhu nilamai theriyaadha Pudhu panakkaranukkum Munnae irundhadhu ponadhu nilamai theriyaadha Pudhu panakkaranukkum Male : Ezhai paattaali Ezhai paattaali vaazhvai keduthidum Irakkamae ilaldha irumbhu pettikum Both : Dosu kodukka venum Sariyaana dosu kodukka venum Female : Kaalathukku thaguntha jalar pottu varum Kabodhi pasangalukkum Indha kaalathukku thaguntha jalar pottu varum Kabodhi pasangalukkum Male : Kaariyam saathikka Sondha kaariyam saathikka Kolu mooti varum kaakka pasangalukkum Taekka koduthu nalla Both : Dosu kodukka venum Sariyaana dosu kodukka venum Female : Vanjagamagavae vattikku vatti Vaangum aiyogiyanukkum Vanjagamagavae vattikku vatti Vaangum aiyogiyanukkum Vatti vaangum aiyogiyanukkum Male : Panja kaalathilum padhavi mogathilum Indha panja kaalathilum padhavi mogathilum Minji vilaiyaadum lanja pidaarikkum Both : Dosu kodukka venum Sariyaana dosu kodukka venum Female : Kalla markettilae kollaiyadichidum Kana thanavaangalukkum Kalla markettilae kollaiyadichidum Kana thanavaangalukkum Asal kana thanavaangalukkum Male : Katchi perai solli Pala katchi perai solli kaasai parichidum Pachondhi kumbalukkum fraud pasangalukkum Both : Dosu kodukka venum Sariyaana dosu kodukka venum Dosu kodukka venum Sariyaana dosu kodukka venum
பாடகர்கள் : திருச்சி லோகநாதன் மற்றும் ஏ. ஜி. ரத்னமாலா இசை அமைப்பாளர் : என். எஸ். பாலகிருஷ்ணன் மற்றும் டி. ஆர். பாப்பா ஆண் : டோசு கொடுக்க வேணும் சரியான டோசு கொடுக்க வேணும் டோசு கொடுக்க வேணும் சரியான டோசு கொடுக்க வேணும் மோசமான எந்த கேசுக்கும் தகுந்த டோசு கொடுக்கணும் இருவரும் : சரியான டோசு கொடுக்க வேணும் பெண் : மூணு மணிக்கொரு வேளை தவறாம டோசு கொடுக்க வேணும் இருவரும் : டோசு கொடுக்க வேணும் சரியான டோசு கொடுக்க வேணும் பெண் : இருந்தது போனது நிலைமை தெரியாத புதுப் பணக்காரனுக்கும் முன்னே இருந்தது போனது நிலைமை தெரியாத புதுப் பணக்காரனுக்கும்…. ஆண் : ஏழைப் பாட்டாளி…. ஏழைப் பாட்டாளி வாழ்வைக் கெடுத்திடும் இரக்கமே இல்லாத இரும்பு பெட்டிக்கும் இருவரும் : டோசு கொடுக்க வேணும் சரியான டோசு கொடுக்க வேணும் பெண் : காலத்துக்கு தகுந்த ஜாலர் போட்டு வரும் கபோதி பசங்களுக்கும் இந்த காலத்துக்கு தகுந்த ஜாலர் போட்டு வரும் கபோதி பசங்களுக்கும்….. ஆண் : காரியம் சாதிக்க சொந்த காரியம் சாதிக்க கோளு மூட்டி வரும் காக்கா பசங்களுக்கும் டேக்கா கொடுத்து நல்ல இருவரும் : டோசு கொடுக்க வேணும் சரியான டோசு கொடுக்க வேணும் பெண் : வஞ்சகமாகவே வட்டிக்கு வட்டி வாங்கும் அயோக்யனுக்கும் வஞ்சகமாகவே வட்டிக்கு வட்டி வாங்கும் அயோக்யனுக்கும் வட்டிக்கு வட்டி வாங்கும் அயோக்யனுக்கும் ஆண் : பஞ்ச காலத்திலும் பதவி மோகத்திலும் இந்த பஞ்ச காலத்திலும் பதவி மோகத்திலும் மிஞ்சி விளையாடும் லஞ்ச பிடாரிக்கும் இருவரும் : டோசு கொடுக்க வேணும் சரியான டோசு கொடுக்க வேணும் பெண் : கள்ள மார்க்கெட்டிலே கொள்ளையடிச்சிடும் கண தனவான்களுக்கும் கள்ள மார்க்கெட்டிலே கொள்ளையடிச்சிடும் கண தனவான்களுக்கும் அசல் கண தனவான்களுக்கும் ஆண் : கட்சி பேரைச் சொல்லி பல கட்சி பேரைச் சொல்லி காசை பறிச்சிடும் பச்சோந்தி கும்பலுக்கும் பிராடு பசங்களுக்கும் இருவரும் : டோசு கொடுக்க வேணும் சரியான டோசு கொடுக்க வேணும் டோசு கொடுக்க வேணும் சரியான டோசு கொடுக்க வேணும்