← Back

Chithiramae Chithiramae Song Lyrics

Singers : Seergazhi S. Govindarajan and P. Susheela Music by : K. V. Mahadevan Male : Chithiramae… chithiramae… Chithiramae… Male : Chithiramae chithiramae Sirikka koodaadhaa Siridhu neram arugil neeyum Irukka koodaadhaa Male : Chithiramae chithiramae Sirikka koodaadhaa Siridhu neram arugil neeyum Irukka koodaadhaa Female : Chithiram pol pirandhu vittaal Sirikka koodaadhu Sirithu vittaal penmaiyilae Madhippirukkaadhu Female : Chithiram pol pirandhu vittaal Sirikka koodaadhu Sirithu vittaal penmaiyilae Madhippirukkaadhu Male : Sollukkadangaamal malarum Thogai un kangalilae Iru nellin manigalai pol Enadhu nizhalai kaanugindren Male : Sollukkadangaamal malarum Thogai un kangalilae Iru nellin manigalai pol Enadhu nizhalai kaanugindren Female : Kaanum idathil ellaam ungal Kaatchi niraindhirukka Kaanum idathil ellaam ungal Kaatchi niraindhirukka Kangal irandil mattum uruvam Kaanbadhil enna vindhai Kangal irandil mattum uruvam Kaanbadhil enna vindhai Male : Chithiram pol chithiram pol Sirithirupomae Female : Silaiyai pola ulagai naamum Marandhirupomae Male : Acham oru kaniyaai Aasai azhagu maanganiyaai Vetkamum or kaniyaai unnidam Mukkani kaanugindren Male : Acham oru kaniyaai Aasai azhagu maanganiyaai Vetkamum or kaniyaai unnidam Mukkani kaanugindren Female : Indha kanigalellaam Ungal inba kanigalandro Indha kanigalellaam Ungal inba kanigalandro Anbu kadalinilae endrum Aadi thavazhndhirupom Anbu kadalinilae endrum Aadi thavazhndhirupom Female : Chithiram pol chithiram pol Sirithirupomae Male : Aa…aa…aa..aa…aa..aa..aaa..aaa… Male : Silaiyai pola ulagai naamum Marandhirupomae Female : Aa…aa…aa..aa…aa..aa..aaa..aaa… Both : Chithiram pol chithiram pol Sirithirupomae
பாடகர்கள் : சீர்காழி எஸ். கோவிந்தராஜன் மற்றும் பி. சுசீலா இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் ஆண் : சித்திரமே……. சித்திரமே……. சித்திரமே… ஆண் : சித்திரமே சித்திரமே சிரிக்கக் கூடாதா சிறிது நேரம் அருகில் நீயும் இருக்க கூடாதா ஆண் : சித்திரமே சித்திரமே சிரிக்கக் கூடாதா சிறிது நேரம் அருகில் நீயும் இருக்க கூடாதா பெண் : சித்திரம் போல் பிறந்து விட்டால் சிரிக்க கூடாது சிரித்து விட்டால் பெண்மையிலே மதிப்பிருக்காது பெண் : சித்திரம் போல் பிறந்து விட்டால் சிரிக்க கூடாது சிரித்து விட்டால் பெண்மையிலே மதிப்பிருக்காது ஆண் : சொல்லுக்கடங்காமல் மலரும் தோகை உன் கண்களிலே இரு நெல்லின் மணிகளை போல் எனது நிழலை காணுகின்றேன் ஆண் : சொல்லுக்கடங்காமல் மலரும் தோகை உன் கண்களிலே இரு நெல்லின் மணிகளை போல் எனது நிழலை காணுகின்றேன் பெண் : காணும் இடத்தில் எல்லாம் உங்கள் காட்சி நிறைந்திருக்க காணும் இடத்தில் எல்லாம் உங்கள் காட்சி நிறைந்திருக்க கண்கள் இரண்டில் மட்டும் உருவம் காண்பதில் என்ன விந்தை கண்கள் இரண்டில் மட்டும் உருவம் காண்பதில் என்ன விந்தை ஆண் : சித்திரம் போல் சித்திரம் போல் சிரித்திருப்போமே பெண் : சிலையை போல உலகை நாமும் மறந்திருப்போமே ஆண் : அச்சம் ஒரு கனியாய் ஆசை அழகு மாங்கனியாய் வெட்கமும் ஓர் கனியாய் உன்னிடம் முக்கனி காணுகின்றேன் ஆண் : அச்சம் ஒரு கனியாய் ஆசை அழகு மாங்கனியாய் வெட்கமும் ஓர் கனியாய் உன்னிடம் முக்கனி காணுகின்றேன் பெண் : இந்த கனிகளெல்லாம் உங்கள் இன்ப கனிகளன்றோ இந்த கனிகளெல்லாம் உங்கள் இன்ப கனிகளன்றோ அன்பு கடலினிலே என்றும் ஆடி தவழ்ந்திருப்போம் அன்பு கடலினிலே என்றும் ஆடி தவழ்ந்திருப்போம் பெண் : சித்திரம் போல் சித்திரம் போல் சிரித்திருப்போமே ஆண் : ஆ… ஆ…ஆ…..ஆஅ……ஆ…..ஆ… ஆ….. ஆண் : சிலையைப் போல உலகை நாமும் மறந்திருப்போமே பெண் : ஆ… ஆ…ஆ…..ஆஅ……ஆ…..ஆ… ஆ….. இருவர் : சித்திரம் போல் சித்திரம் போல் சிரித்திருப்போமே