← Back

Yarum Ennidam Sollatha Vaarthai Song Lyrics

Singers : Karthik and Sadhana Sargam Music by : Srikanth Deva Male & Female : Om saravana saravana saravanabavaa Female : ………………………………………….. Female : Yaarum ennidam sollaatha vaarthai Naanum yaaridam sollaatha vaarthai { Ini antha vaarthai ennoda vaazhkai } (2) I love you i love you i love you da Male : I love you i love you i love you da Female : I love you i love you i love you da Male : I love you i love you i love you da Female : Unnil naanum kaadhal konden da Male : Yaarum ennidam sollaatha vaarthai Female : ………….. Female : Naanum yaaridam sollaatha vaarthaiiii Female : …………………………………… Female chorus : ………………………….. Female : Kanavugal uyir peruma Kannil dhinam athu piranthiduma Male : Unakul idam koduma Endrum enakathu nirantharama Female : Un moochil naan vaazhum athisayam thaan uruvaacho Male : En kaiyil un regai varaipadamaai aayaacho Female : Aa haa haa Male : Aa haa haa aah Female : En kannil un uruvam pugaipadamaai pathivaacho Male : Naga kannil namai kaanum kaadhal thaan namathaacho Female : Unnil naanum kaadhal konden da Male : Yaarum ennidam sollaatha vaarthai Female : Ooo ooo ooh Naanum yaaridam sollaatha vaarthai Female : Johnny johnny yes papa Eating sugar no papa Telling lies no papa Open your mouth ah ah ah Male : …………………………….. Male : Kolusukul murasoliya yutham kaalgalil nadathureya Female : Manasukul sugaveriya mutham kangalil therikiriya Male : Uthikindra sooriyanum maraigindra maalaigalum Female : Valargindra nilavinilae theipirai thaan kooda varum Male : Aa haa haa ah Female : Aa haa haa ah Male : Oh odugindra nathi kooda manal alaiyaai maarividum Female : Nirantharamaai ethuvumillai kaadhal matum azhivathillai Male : Unnil naanum kaadhal kondenae Female : Yaarum ennidam sollaatha vaarthai Male : ……………… I love you Male : Naanum yaaridam sollaatha vaarthai Female : ……………. I love you Female chorus : ………………………………………………
பாடகி : சாதனா சர்கம் பாடகர் : கார்த்திக் இசையமைப்பாளர் : ஸ்ரீகாந்த் தேவா ஆண் & பெண் : ஓம் சரவண சரவண சரவண பவ பெண் : ………………………….. பெண் : யாரும் என்னிடம் சொல்லாத வார்த்தை நானும் யாரிடம் சொல்லாத வார்த்தை { இனி அந்த வார்த்தை என்னோட வாழ்க்கை } (2) ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ டா ஆண் : ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ டா பெண் : ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ டா ஆண் : ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ டா பெண் : உன்னில் நானும் காதல் கொண்டேன் டா ஆண் : யாரும் என்னிடம் சொல்லாத வார்த்தை பெண் : ………………………. பெண் : நானும் யாரிடம் சொல்லாத வார்த்தை பெண் : ………………………. பெண் & குழு : ………………………. பெண் : கனவுகள் உயிர் பெறுமா கண்ணில் தினம் அது பிறந்திடுமா ஆண் : உனக்குள் இடம் கொடுமா என்றும் எனக்கது நிரந்தரமா பெண் : உன் மூச்சில் நான் வாழும் அதிசயம் தான் உருவாச்சோ ஆண் : என் கையில் உன் ரேகை வரைபடமாய் ஆயாச்சோ பெண் : ஆ ஹா ஹா ஆண் : ஆ ஹா ஹா ஆ பெண் : என் கண்ணில் உன் உருவம் புகைப்படமாய் பதிவாச்சோ ஆண் : நக கண்ணில் நமை காணும் காதல் தான் நமதாச்சோ பெண் : உன்னில் நானும் காதல் கொண்டேன் டா ஆண் : யாரும் என்னிடம் சொல்லாத வார்த்தை பெண் : ஓஓஓ ஓஓஓ ஓஓஓ நானும் யாரிடம் சொல்லாத வார்த்தை பெண் : ஜானி ஜானி எஸ் பாப்பா ஈட்டிங் சுகர் நோ பாப்பா டெல்லிங் லைஸ் நோ பாப்பா ஓபன் யுவர் மௌத் ஆ ஆ ஆ ஆண் : ……………………… ஆண் : கொலுசுக்குள் முரசொலியா யுத்தம் கால்களில் நடத்துறியா பெண் : மனசுக்குள் சுக வெறியா முத்தம் கண்களில் தெரிக்கிரியா ஆண் : உதிக்கின்ற சூரியனும் மறைகின்ற மாலைகளும் பெண் : வளர்கின்ற நிலவினிலே தேய்பிறை தான் கூட வரும் ஆண் : ஆ ஹா ஹா ஆ பெண் : ஆ ஹா ஹா ஆ ஆண் : ஓ ஓடுகின்ற நதி கூட மணல் அலையாய் மாறி விடும் பெண் : நிரந்தரமாய் எதுவுமில்லை காதல் மட்டும் அழிவதில்லை ஆண் : உன்னில் நானும் காதல் கொண்டேனே பெண் : யாரும் என்னிடம் சொல்லாத வார்த்தை ஆண் : …………………………. ஐ லவ் யூ ஆண் : நானும் யாரிடம் சொல்லாத வார்த்தை பெண் : ………………………. ஐ லவ் யூ பெண் & குழு : …………………