← Back

Jallikattu Kaala Song Lyrics

Singers : Malaysia Vasudevan and S. P. Balasubrahmanyam Music by : Shankar Ganesh Lyrics by : Vaali Male : Jallikattu kaala thulikittu aala Mutta vanthaa pudipean Kombu renda odipean Naanthaan unnai vidamaaten Haa pudicha udumbuthaan Podi podi elumbuthaan…. Male : ……………. Male : Jalikattu kalai thullikitu aala Mutta varum velai thottuputtae vaala Naanthaan pudipada maaten Pudichchaa thimiruvaen vaala Valaichcha nimiruvaen…haei haei Female : ……………….. Male : Paasam vaithaal naan kati thangam Paayumpothu oru kutti singam Male : Etti ponaal nan petti paambu Thotu paarthaal varum veti veembu Male : Naana nadunguven Idipol muzhanguven Male : Naana adanguven Pulipol padhunguven Male : Endhapakkam ponaal enna Andhapakkam valaipen Aiyo paavam chinna thambi Unnai kandu siripen Female : ……………….. Male : Jalikattu kalai thullikitu aala Mutta vantha pudipen Kombu renda odipen Nanthan unnai vidamaten Male : Pudicha thimirven vaala Valaicha nimiruven….hahahaa Female : ……………….. Male : Unnai paartha oru annan polae Kallathanathil nee kannan polae Male : Thati ketka oru aalumilla Katti poda oru noolumila Male : Unnai naan adukkuvaen Male : Haah udanae madukkuven Male : Poda podiyan nee Male : Puriya siruvan nee Male : Chinna uli ennam veithaal Kundrai kuda saaikumae Male : Vettu pataal vaazhaimaram Meendum meendum kaaikume…. Female : …………….. Male : Jalikattu kaala ha thulikkitu aala Mutta vanthaa pudipen Kombu rendu odipen Naanthan unnai vidamaten Male : Pudicha thimirven vaala Valaicha nimiruven….dei dei
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : வாலி ஆண் : ஜல்லிக்கட்டு காள துள்ளிக்கிட்டு ஆள முட்ட வந்தா புடிப்பேன் கொம்பு ரெண்ட ஒடிப்பேன் நான்தான் உன்னை விட மாட்டேன் ஹா புடிச்சா உடும்புதான் பொடிப் பொடிதான் எலும்புதான்… ஆண் : ……………….. ஆண் : ஜல்லிக்கட்டு காள துள்ளிக்கிட்டு ஆள முட்ட வரும் வேளை தொட்டுப்புட்டே வால நான்தான் புடிபட மாட்டேன் புடிச்சா திமிருவேன் வால வளைச்சா நிமிருவேன்…ஹேய் ஹேய் பெண் : …………………………. ஆண் : பாசம் வைத்தால் நான் கட்டித் தங்கம் பாயும்போது ஒரு குட்டி சிங்கம் ஆண் : எட்டி போனால் நான் பெட்டி பாம்பு தொட்டுப் பார்த்தால் வரும் வெட்டி வீம்பு ஆண் : நானா நடுங்குவேன் இடி போல் முழங்குவேன் ஆண் : நானா அடங்குவேன் புலி போல் பதுங்குவேன் ஆண் : எந்தப்பக்கம் போனால் என்ன அந்தப்பக்கம் வளைப்பேன் அய்யோ பாவம் சின்னத் தம்பி உன்னைக் கண்டு சிரிப்பேன் பெண் : ………………………….. ஆண் : ஜல்லிக்கட்டு காள துள்ளிக்கிட்டு ஆள முட்ட வந்தா புடிப்பேன் கொம்பு ரெண்ட ஒடிப்பேன் நான்தான் உன்னை விட மாட்டேன் ஆண் : புடிச்சா திமிருவேன் வால வளைச்சா நிமிருவேன்…ஹ ஹஹா பெண் : ………………………….. ஆண் : உன்னப் பார்த்தா ஒரு அண்ணன் போலே கள்ளத்தனத்தில் நீ கண்ணன் போலே ஆண் : தட்டிக் கேட்க ஒரு ஆளுமில்ல கட்டிப் போட ஒரு நூலுமில்ல ஆண் : உனை நான் அடக்குவேன் ஆண் : ஹாஹ் உடனே மடக்குவேன் ஆண் : போடா பொடியன் நீ ஆண் : புரியா சிறுவன் நீ ஆண் : சின்ன உளி எண்ணம் வைத்தால் குன்றை கூட சாய்க்குமே ஆண் : வெட்டுப் பட்டால் வாழைமரம் மீண்டும் மீண்டும் காய்க்குமே….. பெண் : ………………………….. ஆண் : ஜல்லிக்கட்டு காள ஹ துள்ளிக்கிட்டு ஆள முட்ட வந்தா புடிப்பேன் கொம்பு ரெண்ட ஒடிப்பேன் நான்தான் உன்னை விட மாட்டேன் ஆண் : புடிச்சா திமிருவேன் வால வளைச்சா நிமிருவேன்…டேய் டேய்