← Back

Kulavum Kalabamey Song Lyrics

Singers : Neha Venugopal and Gowtham Bharadwaj Music by : Sakthi Balaji Female : Yedhaga naanaga En ulagil vazhnthu poga Naanaga naan maara Unnai anaippen Female : Maaradha kannodu Maru piravi kaatta thondum Unnodu naan vaazha Ulagam pagaiyo Female : Theeramal pogum padhai Thigattamal pesum velai Kooratha yedho thevai Thunaiyagudhae Female : Padhadhi kesam engum Azhagaga vaasam indru Kaatrodu oonjal polae Asainthadum vazhkai ondru Female : Yedhaga naanaga En ulagil vazhnthu poga Naanaga naan maara Unnai anaippen Female : Maaradha kannodu Maru piravi kaatta thondum Unnodu naan vaazha Ulagam pagaiyo Female : Oh nidhanam kedamal kaanum Subavam eerkkum ennai Kulavum kalabam pechum Eppodhum saigiradhae Male : Aaa…aaa… Ulavum nilavil paadham Kanavil serkkum nammai Ullakki sillagum vazhkai Un thozhil saaigiradhae Female : Kurukuru ena kaanum sallabamae Manam kunjom maarum Ada idhu enna poo pol Endrae manam pooradum Male : Kada kada vena pesum Ivaladhu pookkil Yedho chinna maatram Uru maari pogum endraana podhum Pidikudhae idhayam Both : Yedhaga naanaga En ulagil vazhnthu poga Naanaga naan maara Unnai anaippen Both : Maaradha kannodu Maru piravi kaatta thondum Unnodu naan vaazha Ulagam pagaiyo Male : Theeramal pogum paadhai Thigattamal pesum velai Kooratha yedho thevai Thunaiyagudhae… Male : Paadhadhi kesam engum Pazhagadha vaasam indru Both : Kaatrodu oonjal polae Asainthaadum vazhkai ondru
பாடகர்கள் : நேஹா வேணுகோபால் மற்றும் கௌதம் பரத்வாஜ் இசையமைப்பாளர் : சக்தி பாலாஜி பெண் : ……………………… பெண் : ஏதாக நானாக என் உலகில் வாழ்ந்து போக நானாக நான் மாற உன்னை அணைப்பேன் பெண் : மாறாத கண்ணோடு மறு பிறவி காட்ட தோண்டும் உன்னோடு நான் வாழ உலகம் பகையோ பெண் : தீராமல் போகும் பாதை திகட்டாம பேசும் வேலை கூறாத ஏதோ தேவை துணையாகுதே பெண் : பாதாதி கேசம் எங்கும் பழகாத வாசம் இன்று காற்றோடு ஊஞ்சல் போலே அசைந்தாடும் வாழ்க்கை ஒன்று பெண் : ஏதாக நானாக என் உலகில் வாழ்ந்து போக நானாக நான் மாற உன்னை அணைப்பேன் பெண் : மாறாத கண்ணோடு மறு பிறவி காட்ட தோண்டும் உன்னோடு நான் வாழ உலகம் பகையோ பெண் : ஒஹ் நிதானம் கெடாமல் காணும் சுபாவம் ஈர்க்கும் என்னை குலாவும் கலாப பேச்சும் எப்போதும் சாய்கிறதே ஆண் : ஆஅ……ஆஅ…. உலாவும் நிலாவில் பாதம் கனாவில் சேர்க்கும் நம்மை உள்ளாக்கி சில்லாகும் வாழ்க்கை உன் தோளில் சாய்கிறதே பெண் : குறுகுறு என காணும் சல்லாபமே மனம் கொஞ்சம் மாறும் அட இது என்ன பூ போல் என்றே மனம் போராடும் ஆண் : கட கடவென பேசும் இவளது போக்கில் ஏதோ சின்ன மாற்றம் உருமாறி போகும் என்றான போதும் பிடிக்குதே இதயம் இருவர் : ஏதாக நானாக என் உலகில் வாழ்ந்து போக நானாக நான் மாற உன்னை அணைப்பேன் பெண் : மாறாத கண்ணோடு மறு பிறவி காட்ட தோண்டும் உன்னோடு நான் வாழ உலகம் பகையோ ஆண் : தீராமல் போகும் பாதை திகட்டாம பேசும் வேலை கூறத ஏதோ தேவை துணையாகுதே ஆண் : பாதாதி கேசம் எங்கும் பழகாத வாசம் இன்று இருவர் : காற்றோடு ஊஞ்சல் போலே அசைந்தாடும் வாழ்க்கை ஒன்று