← Back

Kushi Title Song Lyrics

Singer : Anurag Kulkarni Music by : Hesham Abdul Wahab Lyrics by : Madhan Karky Male : Kushi.. unadhargirundhaal Kushi.. nee en kaadhal theevaanaal Chorus : Maangalyama thanthunaanaena Mama jeevana haetunanae Maangalyama thanthunaanaena Mama jeevana haetunanae Male : Hey kaadhali kaadhali Vinnai vizhungum vizhi Ennaiyum vizhungium vizha Hey muttiyae saaithoru Kaadhalaadidum vizha Male : Hey vennira vennira Vetka paravaigalin Koondinai udaithidum vizha En nenjinil maatti Kootti poagum oru vizha Male : Hey neeyum naanum saergaiyil Aedho maayam naergaiyil Kadavul maelae konda aiyamum Theergaiyil… Male : Kushi… unai karampidithaal Kushi…un paarvai enil padindhaal Kushi… unadhargirundhaal Kushi… nee en kaadhal theevaanaal Male : Enai nee paarkaiyil Arai pithaagi pogiren.. Unai naan paarkaiyil Muzhu pithaaga aagiren.. Male : Mugam poongaidhaiyaa Anaipae endhan aadaiyaa Mugir pandhaadavae Vidai than endhan vaetaya Male : Piriyaa kanavaai… En kangalil niraivaaya… Manmael vaanaai Mazhai theendalai tharuvaaya Male : Hey kaadhali kaadhali Vinnai vizhungum vizhi Ennaiyum vizhungidum vizha Hey muttiyae saaithoru Kaadhalaadidum vizha Male : Hey neeyum naanum saergaiyil Aedho maayam naergaiyil Kadavul maelae konda aiyamum Theergaiyil.. Male : Kushi… unai karampidithaal Kushi…un paarvai enil padindhaal Kushi… unadhargirundhaal Kushi… nee en kaadhal theevaanaal
பாடகர் : அனுராக் குல்கர்னி இசை அமைப்பாளர் : ஹிஷாம் அப்துல் வஹாப் பாடல் ஆசிரியர் : மதன் கார்க்கி ஆண் : குஷி… உனதருகிருந்தால் குஷி… நீ என் காதல் தீவானால் குழு : மாங்கல்யம் தந்துனானேன மம ஜீவன ஹேதுனானே மாங்கல்யம் தந்துனானேன மம ஜீவன ஹேதுனானே ஆண் : ஏய் காதலி காதலி விண்ணை விழுங்கும் விழி என்னையும் விழுங்கிடும் விழா ஏய் முட்டியே சாய்தோரு காதலாடிடும் விழா ஆண் : ஏய் வெண்ணிற வெண்ணிற வெட்க பறவைகளின் கூண்டினை உடைத்திடும் விழா என் நெஞ்சினில் மாட்டி கூட்டி போகும் ஒரு விழா ஆண் : ஏய் நீயும் நானும் சேர்கையில் ஏதோ மாயம் நேர்கையில் கடவுள் மேல் கொண்ட ஐயமும் தீர்கையில்… ஆண் : குஷி… உனை கரம்பிடித்தால் குஷி…உன் பார்வை எனில் பதிந்தால் குஷி.. உனதருகிருந்தால் குஷி.. நீ என் காதல் தீவானால் ஆண் : எனை நீ பார்கையில் அரை பித்தாகி போகிறேன்.. உனை நான் பார்கையில் முழு பித்தாக ஆகிறேன்.. ஆண் : முகம் பூங்காேதையா அணைப்பே எந்தன் ஆடையா முகீர் பந்தாடவே விடை தான் எந்தன் வேடையா ஆண் : பிரியா கனவாய்.. என் கண்ணில் நிறைவாயா.. மண்மேல் வானாய் மழை தீண்டலை தருவாயா ஆண் : ஏய் காதலி காதலி விண்ணை விழுங்கும் விழி என்னையும் விழுங்கிடும் விழா ஏய் முட்டியே சாய்த்தொரு காதலாடிடும் விழா ஆண் : ஏய் நீயும் நானும் சேர்கையில் ஏதோ மாயம் நேர்கையில் கடவுள் மேல் கொண்ட ஐயமும் தீர்கையில்.. ஆண் : குஷி… உனை கரம்பிடித்தால் குஷி… உன் பார்வை எனில் பதிந்தால் குஷி.. உனதருகிருந்தால் குஷி.. நீ என் காதல் தீவானால்