← Back

Raja Veettu Penn Song Lyrics

Singers : T. M. Soundarajan and L. R. Eswari Music by : S. M. Subbaih Naidu Lyrics by : Vaali Male : Raja veettu pennaanaalum Naalum irukkanum Raja veettu pennaanaalum Naalum irukkanum Aval rajangathai nadathinaalum Gnyaayam irukkanum Aval rajangathai nadathinaalum Gnyaayam irukkanum Female : Raja veettu pullainaalum Odhungi poganum Raja veettu pullainaalum Odhungi poganum Avan rajangathai nadathinaalum Valainju kodukkanum Avan rajangathai nadathinaalum Valainju kodukkanum Male : Kannilladha manidharkku Paarvai aaganum Kannilladha manidharkku Paarvai aaganum Vaai oomaiyaana pergalukku Vaarthaiyaganum Vaai oomaiyaana pergalukku Vaarthaiyaganum Female : Kannirundha nalladhaiyae Paarkka theriyanum Kannirundha nalladhaiyae Paarkka theriyanum Peasa vaai irundha alandhu paarthae Vaarthaiyaadanum Peasa vaai irundha alandhu paarthae Vaarthaiyaadanum Male : Raja veettu pennaanaalum Naalum irukkanum Male : Kaal odindhu ponavarkku Kai kodukkanum Kaal odindhu ponavarkku Kai kodukkanum Pennin karunai nenjam Thaai kulathin per edukkanum Pennin karunai nenjam Thaai kulathin per edukkanum Female : Kaalirundha ner vazhiyil Nadakka theriyanum Kaalirundha ner vazhiyil Nadakka theriyanum Edharkkum karunai vecha Kozhai endra perai vaanganum Edharkkum karunai vecha Kozhai endra perai vaanganum Female : Raja veettu pullainaalum Odhungi poganum Male : Nallathai naan solli thandha Kettu kollanum Female : Humming .. Male : Nallathai naan solli thandha Kettu kollanum Illaivaaithudukkaai neeyirundhaal Vaangi kollanum Humming : …….. Male : Nilavai kondu mugam padaithaan Thaniyazhagaaga…aaa.. Nilavai kondu mugam padaithaan Thaniyazhagaaga Adhil neruppai kondu Vizhi amaithaan thavaruthalaaga Thavaruthalaaga..thavaruthalaaga Male : Raja veettu pennaanaalum Naalum irukkanum Aval rajangathai nadathinaalum Gnyaayam irukkanum
பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் எல். ஆர். ஈஸ்வரி இசை அமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாயுடு பாடல் ஆசிரியர் : வாலி ஆண் : ராஜா வீட்டுப் பெண்ணானாலும் நாலும் இருக்கணும் ராஜா வீட்டுப் பெண்ணானாலும் நாலும் இருக்கணும் அவள் ராஜாங்கத்தை நடத்தினாலும் ஞாயம் இருக்கணும் அவள் ராஜாங்கத்தை நடத்தினாலும் ஞாயம் இருக்கணும் பெண் : ராஜா வீட்டுப் புள்ளைனாலும் ஒதுங்கி போகணும் ராஜா வீட்டுப் புள்ளைனாலும் ஒதுங்கி போகணும் அவன் ராஜாங்கத்தை நடத்தினாலும் வளைஞ்சு கொடுக்கணும் அவன் ராஜாங்கத்தை நடத்தினாலும் வளைஞ்சு கொடுக்கணும் ஆண் : கண்ணில்லாத மனிதருக்கு பார்வை ஆகணும் கண்ணில்லாத மனிதருக்கு பார்வை ஆகணும் வாய் ஊமையான பேர்களுக்கு வார்த்தையாகணும் வாய் ஊமையான பேர்களுக்கு வார்த்தையாகணும் பெண் : கண்ணிருந்தா நல்லதையே பார்க்க தெரியணும் கண்ணிருந்தா நல்லதையே பார்க்க தெரியணும் பேச வாய் இருந்தா அளந்து பார்த்தே வார்த்தையாடணும் பேச வாய் இருந்தா அளந்து பார்த்தே வார்த்தையாடணும் ஆண் : ராஜா வீட்டுப் பெண்ணானாலும் நாலும் இருக்கணும் ஆண் : காலொடிந்து போனவர்க்கு கைக் கொடுக்கணும் காலொடிந்து போனவர்க்கு கைக் கொடுக்கணும் பெண்ணின் கருணை நெஞ்சம் தாய்க்குலத்தின் பேர் எடுக்கணும் பெண்ணின் கருணை நெஞ்சம் தாய்க்குலத்தின் பேர் எடுக்கணும் பெண் : காலிருந்தா நேர் வழியில் நடக்கத் தெரியணும் காலிருந்தா நேர் வழியில் நடக்கத் தெரியணும் எதற்கும் கருணை வச்சா கோழை என்ற பேரை வாங்கணும் எதற்கும் கருணை வச்சா கோழை என்ற பேரை வாங்கணும்….. பெண் : ராஜா வீட்டுப் புள்ளைனாலும் ஒதுங்கி போகணும் ஆண் : நல்லதை நான் சொல்லித் தந்தா கேட்டுக் கொள்ளணும் பெண் : முனங்கல் …. ஆண் : நல்லதை நான் சொல்லித் தந்தா கேட்டுக் கொள்ளணும் இல்லை வாய்த்துடுக்காய் நீயிருந்தால் வாங்கிக் கொள்ளணும் முனங்கல் : ……………. பெண் : நிலவைக் கொண்டு முகம் படைத்தான் தனியழகாக ..ஆஆ நிலவைக் கொண்டு முகம் படைத்தான் தனியழகாக அதில் நெருப்பைக் கொண்டு விழி அமைத்தான் தவறுதலாக……! தவறுதலாக……! தவறுதலாக……! ஆண் : ராஜா வீட்டுப் பெண்ணானாலும் நாலும் இருக்கணும் அவள் ராஜாங்கத்தை நடத்தினாலும் ஞாயம் இருக்கணும்