← Back

Africa Kaattu Puli Song Lyrics

Singer : Nandini Srikar Music by : Shankar-Eshaan-Loy Chorus : …………………………….. Female : Africa kaattu puli Aal thinnum vettai puli Chorus : ………………………………. Female : Africa kaattu puli Aal thinnum vettai puli Mun jenmam moppam thedi Alaiyuthae Female : Paattu paadi mudiya munnae Vettai aadi mudikkanumae Thee parakkum kangalodu Theduthae…. Female : Africa kaattu puli Aal thinnum vettai puli Mun jenmam moppam thedi Alaiyuthae Female : Paattu paadi mudiya munnae Vettai aadi mudikkanumae Thee parakkum kangalodu Theduthae…. Chorus : ………………………………. Female : Munn jenmathil Pul meyum maanaaga vanthen Puliyaaga nee Vandhu yennai yen kondraai Female : Appodhu iraiyaavum Maanaai vanthen Ippodhu irai thedum Puliyaai vanthen Female : Nee aagaayam sendraalum Pali vaanguven Unn raththaai kondu Sevaanam seiven Female : Indraenum endraenum Rendaaga kondaadi kondraalthaan Yen kobam maarumae Yuthathil naan vendru Raththathil neeraadi Puli vadivam poovaaga maaruven Chorus : …………………………….. Male : ………………………………… Female : Kanden kanden Paavathin bimbam kanden Konden konden Kondraada sabathamum konden Female : Narasimma avathaaram Andru andru Puli konda avathaaram Indru indru Female : Kannodu naan konda kobam kandu Kaatrellaam minsaaram paayum indru Mandraadi paarthaalum Kondraadi theerthuvittu Indrodu yivadivum neenguven Female : Munn jenmam vaazhavillai Pinn jenmam thoongavillai Indriravu nimathiyaai thoonguven Chorus : ………………………………. Female : Ha hahahahahahaha…
பாடகி : நந்தினி ஸ்ரீகர் இசையமைப்பாளர் : ஷங்கர் இஷான் லோய் குழு : ……………………….. பெண் : ஆப்பிரிக்கா காட்டு புலி ஆள் தின்னும் வேட்டை புலி குழு : ……………………….. பெண் : ஆப்பிரிக்கா காட்டு புலி ஆள் தின்னும் வேட்டை புலி முன் ஜென்மம் மோப்பம் தேடி அலையுதே பெண் : பாட்டு பாடி முடிய முன்னே வேட்டை ஆடி முடிக்கணுமே தீ பறக்கும் கண்களோடு தேடுதே பெண் : ஆப்பிரிக்கா காட்டு புலி ஆள் தின்னும் வேட்டை புலி முன் ஜென்மம் மோப்பம் தேடி அலையுதே பெண் : பாட்டு பாடி முடிய முன்னே வேட்டை ஆடி முடிக்கணுமே தீ பறக்கும் கண்களோடு தேடுதே குழு : ……………………….. பெண் : முன் ஜென்மத்தில் புல் மேயும் மானாக வந்தேன் புலியாக நீ வந்து என்னை ஏன் கொன்றாய் பெண் : அப்போது இரையாவும் மானாய் வந்தேன் இப்போது இரை தேடும் புலியாய் வந்தேன் பெண் : நீ ஆகாயம் சென்றாலும் பழி வாங்குவேன் உன் ரத்தத்தை கொண்டு செவ்வானம் செய்வேன் பெண் : இன்றேனும் என்றேனும் ரெண்டாக கொண்டாடி கொன்றால் தான் என் கோபம் மாறுமே யுத்தத்தில் நான் வென்று ரத்தத்தில் நீராடி புலி வடிவம் பூவாக மாறுவேன் குழு : ……………………….. ஆண் : ……………………….. பெண் : கண்டேன் கண்டேன் பாவத்தின் பிம்பம் கண்டேன் கொண்டேன் கொண்டேன் கொன்றாட சபதமும் கொண்டேன் பெண் : நரசிம்ம அவதாரம் அன்று அன்று புலி கொண்ட அவதாரம் இன்று இன்று பெண் : கண்ணோடு நான் கொண்ட கோபம் கண்டு காற்றெல்லாம் மின்சாரம் பாயும் இன்று மன்றாடி பார்த்தாலும் கொன்றாடி தீர்த்து விட்டு இன்றோடு இவ்வடிவும் நீங்குவேன் பெண் : முன் ஜென்மம் வாழவில்லை பின் ஜென்மம் தூங்கவில்லை இன்றிரவு நிம்மதியில் தூங்குவேன் குழு : ……………………….. பெண் : ஹா ஹாஹா ஹாஹா ஹாஹாஹா