← Back

Kaanamal Pona Kadhal Song Lyrics

Singers : Nivas and Sanjana Kalmanje Music by : S. Thaman Male : Hei kaanaamal ponakkaadhal Kaalangal pona pinnae Thaanaaga endhan munnae vandhadho Female : Ho ho sollaamal mutham ondrai Pollaadha neram ondril Sil endru undhan nenjil thandhadho Male : Hei kaanaamal ponakkaadhal Kaalangal pona pinnae Thaanaaga endhan munnae vandhadho Female : Ho ho sollaamal mutham ondrai Pollaadha neram ondril Sil endru undhan nenjil thandhadho Male : Hei en pallikkuyilae En inba thuyilae Ennai yen neengi Engae ponaai uravae Female : En chella puliyae En nenjin mozhiyae Ini naan neenga maatten Nee en vizhiyae Male : Hei kaanaamal ponakkaadhal Kaalangal pona pinnae Thaanaaga endhan munnae vandhadho Female : Ho ho sollaamal mutham ondrai Pollaadha neram ondril Sil endru undhan nenjil thandhadho Chorus : …………………….. Male : Hei nadamaadum Thookkam ondril Kanavaaga unnai kanden Puriyaamal naan nirkkindren Anbae unnaalae Female : Hei kanavodu Mutham endraal Idhazhodu eeram yeno Adaikkaadhae adhai meendum Naan thandhen thannaalae Male : Thoovaana thugalae Vin meenin magalae Endhan kaiyodu vizhundhaai Sevvaai malarae Female : Aanpaalin azhagae Nee vandha piragae Endhan nenjodu naanum Konden siragae…ae…. Chorus : …………………….. Male : Hei vaayil vaayai oththiyae En kangal rendai thottiyae En nenjai kudithaalo…… ho…… Hei pookkal kondu modhiye Naan aanen aayul kaidhiyae Enai siraiyil adaithaalo…ho…. Male : Hei kaanaamal ponakkaadhal Kaalangal pona pinnae Thaanaaga endhan munnae vandhadho Vandhadho vandhadho vandhadho
பாடகர்கள் : நிவாஸ் மற்றும் சஞ்சனா கல்மன்ஜே இசையமைப்பாளர் : எஸ். தமன் ஆண் : ஹேய் காணாமல் போனக் காதல் காலங்கள் போனப் பின்னே தானாக எந்தன் முன்னே வந்ததோ பெண் : ஹோ ஹோ சொல்லாமல் முத்தம் ஒன்றை பொல்லாத நேரம் ஒன்றில் சில் என்று உந்தன் நெஞ்சில் தந்ததோ ஆண் : ஹேய் காணாமல் போனக் காதல் காலங்கள் போனப் பின்னே தானாக எந்தன் முன்னே வந்ததோ பெண் : ஹோ ஹோ சொல்லாமல் முத்தம் ஒன்றை பொல்லாத நேரம் ஒன்றில் சில் என்று உந்தன் நெஞ்சில் தந்ததோ ஆண் : ஹேய் என் பள்ளிக்குயிலே என் இன்பத் துயிலே என்னை ஏன் நீங்கி எங்கே போனாய் உறவே பெண் : என் செல்லப் புலியே என் நெஞ்சின் மொழியே இனி நான் நீங்கமாட்டேன் நீ என் விழியே ஆண் : ஹேய் காணாமல் போனக் காதல் காலங்கள் போனப் பின்னே தானாக எந்தன் முன்னே வந்ததோ பெண் : ஹோ ஹோ சொல்லாமல் முத்தம் ஒன்றை பொல்லாத நேரம் ஒன்றில் சில் என்று உந்தன் நெஞ்சில் தந்ததோ குழு : ………………………………. ஆண் : ஹேய் நடமாடும் தூக்கம் ஒன்றில் கனவாக உன்னைக் கண்டேன் புரியாமல் நான் நிற்க்கின்றேன் அன்பே உன்னாலே பெண் : ஹேய் கனவோடு முத்தம் என்றால் இதழோடு ஈரம் ஏனோ அடைக்காதே அதை மீண்டும் நான் தந்தேன் தன்னாலே ஆண் : தூவானத் துகளே விண் மீனின் மகளே எந்தன் கையோடு விழுந்தாய் செவ்வாய் மலரே பெண் : ஆண்பாலின் அழகே நீ வந்தப் பிறகே எந்தன் நெஞ்சோடு நானும் கொண்டேன் சிறகே….ஏ…. குழு : ……………………… ஆண் : ஹேய் வாயில் வாயை ஒத்தியே என் கண்கள் ரெண்டை தொட்டியே என் நெஞ்சைக் குடித்தாலோ……ஹோ… ஹேய் பூக்கள் கொண்டே மோதியே நான் ஆனேன் ஆயுள் கைதியே எனை சிறையில் அடைத்தாளோ……ஹோ….. ஆண் : ஹேய் காணாமல் போனக் காதல் காலங்கள் போனப் பின்னே தானாக எந்தன் முன்னே வந்ததோ வந்ததோ வந்ததோ வந்ததோ